வாரன் ஹேஸ்டிங்ஸ் / IMPORTANT QUESTIONS – 1
1. ஆங்கில கிழக்கிந்திய வணிகக் குழு நிறுவப்பட்ட ஆண்டு
A. 30 டிசம்பர் 1600
B. 29 டிசம்பர் 1600
C. 28 டிசம்பர் 1600
D. 31 டிசம்பர் 1600
2. ஒழுங்குமுறை சட்டம் இயற்றப்பட்ட ஆண்டு
A. 1774
B. 1777
C. 1772
D. 1773
3. ஆங்கிலேயர்களுக்கு வணிகம் செய்ய ஆணை வழங்கியவர் யார்
A. ஷாஜகான்
B. பாபர்
C. ஜஹாங்கீர்
D. அக்பர்
4. ஆங்கிலேயர்களின் முதல் வணிக தளம் நிறுவப்பட்ட இடம்
A. சூரத்
B. கல்கத்தா
C. பஞ்சாப்
D. மெட்ராஸ்
5. பிட் இந்திய சட்டம் நிறுவப்பட்ட ஆண்டு
A. 1787
B. 1783
C. 1784
D. 1782
6. முதலாவது ஆங்கிலேய தலைமை ஆளுநர் யார்
A. காரன்வாலிஸ் பிரபு
B. வெல்லெஸ்லி பிரபு
C. வாரன் ஹேஸ்டிங்ஸ் பிரபு
D. லின்லித்கொ பிரபு
7. எந்த ஆங்கிலேய ஆளுநரின் மீது தேச துரோக குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது
A. காரன்வாலிஸ் பிரபு
B. வெல்லெஸ்லி பிரபு
C. வாரன் ஹேஸ்டிங்ஸ் பிரபு
D. லின்லித்கொ பிரபு
8. வாரன் ஹேஸ்டிங்ஸ் பிரபுவின் பதவிகாலம்
A. 1777 – 1785
B. 1775 – 1785
C. 1776 – 1785
D. 1772 – 1785
9. காரன்வாலிஸ் பிரபுவின் பதவிகாலம்
A. 1786 – 1790
B. 1786 – 1794
C. 1786 – 1792
D. 1786 – 1793
10. வெல்லெஸ்லி பிரபுவின் பதவி காலம்
A. 1798 – 1809
B. 1798 – 1803
C. 1798 – 1802
D. 1798 – 1805
11. ஜஹாங்கீர் ஆட்சிக் காலத்தில் ஆங்கிலேயர்கள் தங்கள் வணிக தளத்தை நிறுவிய இடம்
A. ஆக்ரா
B. அகமதாபாத்
C. புரோச்
D. அனைத்தும் சரி
12. சென்னை நகரம் நிறுவப்பட்ட ஆண்டு
A. 1636
B. 1637
C. 1638
D. 1639
13. சென்னை நகரம் நிறுவப்பட காரணமாக இருந்த ஆங்கிலேய தளபதி யார்
A. சர் பிரான்சிஸ் டே
B. சர் ஜாப் சர்னாக்
C. முதலாம் வில்லியம்
D. இரண்டாம் வில்லியம்
14. காரன்வாலிஸ் பிரபு இரண்டாவது முறையாக தலைமை ஆளுநராக நியமிக்கப்பட்ட ஆண்டு
A. 1809
B. 1805
C. 1804
D. 1802
15. ஹேஸ்டிங்ஸ் பிரபுவின் ஆட்சி காலம்
A. 1813 – 1824
B. 1813 – 1827
C. 1813 – 1823
D. 1813 – 1820
16. வில்லியம் பெண்டிங் பிரபுவின் பதவிகாலம்
A. 1828 – 1837
B. 1828 – 1832
C. 1828 – 1833
D. 1828 – 1835
17. யாரிடமிருந்து 10 பவுன் வாடகைக்கு ஆங்கிலேயே வணிக குழு பம்பாய் தீவை பெற்றது
A. முதலாம் சார்லஸ்
B. இரண்டாம் சார்லஸ்
C. முதலாம் வில்லியம்
D. இரண்டாம் வில்லியம்
18. பம்பாய் தீவு 10 பவுண்ட் வாடகைக்கு பெறப்பட்ட ஆண்டு
A. 1660
B. 1666
C. 1665
D. 1668
19. சுதநூதி, கோவிந்ப்பூர் & காளி கட்டம் ஆகிய மூன்று கிராமங்களை விலைக்கு வாங்கியவர் யார்
A. சர் தாமஸ் ரோ
B. கேப்டன் வில்லியம் ஹாக்கின்ஸ்
C. தாமஸ் மன்றோ
D. சர் ஜாப் சர்னாக்
20. 1608 ஆம் ஆண்டு முகலாயப் பேரரசர் ஜஹாங்கீரை சந்தித்த ஆங்கிலேய கேப்டன் யார்
A. சர் தாமஸ் ரோ
B. கேப்டன் வில்லியம் ஹாக்கின்ஸ்
C. தாமஸ் மன்றோ
D. அனைத்தும் சரி
21. சென்னை நகரம் நிறுவப்பட காரணமாக இருந்தவர் யார்
A. சர் பிரான்சிஸ் டே
B. சர் ஜாப் சர்னாக்
C. முதலாம் வில்லியம்
D. இரண்டாம் வில்லியம்
22. செயின்ட் ஜார்ஜ் கோட்டை உள்ள இடம்
A. மெட்ராஸ்
B. பம்பாய்
C. கல்கத்தா
D. பஞ்சாப்
23. வில்லியம் கோட்டை உள்ள இடம்
A. மெட்ராஸ்
B. பம்பாய்
C. கல்கத்தா
D. பஞ்சாப்
24. சுதநூதி, கோவிந்ப்பூர் & காளி கட்டம் ஆகிய பகுதிகள் எந்த ஆண்டு விலைக்கு வாங்கப்பட்டது
A. 1695
B. 1697
C. 1692
D. 1690
25. யாருடைய நினைவாக வில்லியம் கோட்டை கட்டப்பட்டது
A. முதலாம் வில்லியம்
B. இரண்டாம் வில்லியம்
C. மூன்றாம் வில்லியம்
D. நான்காம் வில்லியம்
26. கல்கத்தாவில் கட்டப்பட்ட கோட்டைக்கு வில்லியம் கோட்டை என்று பெயர் சூட்டியவர் யார்
A. சர் தாமஸ் ரோ
B. கேப்டன் வில்லியம் ஹாக்கின்ஸ்
C. தாமஸ் மன்றோ
D. சர் ஜாப் சர்னாக்
27. செயின்ட் ஜார்ஜ் கோட்டை கட்டப்பட்ட ஆண்டு
A. 1648
B. 1645
C. 1642
D. 1640
28. பிளாசிப் போர் நடைபெற்ற ஆண்டு
A. 1759
B. 1752
C. 1755
D. 1757
29. பக்சார் போர் நடைபெற்ற ஆண்டு
A. 1767
B. 1769
C. 1762
D. 1764
30. ஆங்கிலேய வணிகக் குழுவை அரசியல் சக்தியாக மாற்றி எழுதிய போர்
A. முதல் இந்திய சுதந்திரப் போர்
B. பிளாசிப் போர்
C. பக்சார் போர்
D. B & C
31. வில்லியம் கோட்டையின் முதலாவது ஆளுநர் யார்
A. ராபர்ட் கிளைவ்
B. வெர்ல்ஸ்
C. கார்ட்டியர்
D. சர் தாமஸ் ரோ
32. ராபர்ட் கிளைவை தொடர்ந்து வில்லியம் கோட்டையின் ஆளுநராக இருந்தவர் யார்
A. வெர்ல்ஸ்
B. கார்ட்டியர்
C. சர் தாமஸ் ரோ
D. A & B
33. வணிகக்குழு வில்லியம் கோட்டையின் ஆளுநராக வாரன் ஹேஸ்டிங்ஸ் பிரபுவை நியமித்த ஆண்டு
A. 1775
B. 1774
C. 1773
D. 1772
34. இரட்டை ஆட்சி முறையை அறிமுகம் செய்தவர் யார்
A. ராபர்ட் கிளைவ்
B. வாரன் ஹேஸ்டிங்ஸ்
C. வெல்லெஸ்லி பிரபு
D. காரன்வாலிஸ் பிரபு
35. முகலாயப் பேரரசருக்கு வழங்கப்பட்ட ஓய்வு ஊதிய தொகையான 26 லட்சம் ரூபாயை ரத்து செய்தவர் யார்
A. ராபர்ட் கிளைவ்
B. வாரன் ஹேஸ்டிங்ஸ்
C. வெல்லெஸ்லி பிரபு
D. காரன்வாலிஸ் பிரபு
36. வாரன் ஹேஸ்டிங்ஸ் பிரபு ஆட்சிக்காலத்தில் எந்த இடத்தில் வருவாய் வாரியம் ஏற்படுத்தப்பட்டது
A. மெட்ராஸ்
B. கல்கத்தா
C. பம்பாய்
D. ஆக்ரா
37. யாருடைய ஆட்சிக்காலத்தில் ஒவ்வொரு மாவட்டத்திலும் ஆங்கிலேய கலெக்டர்கள் நியமிக்கப்பட்டனர்
A. ராபர்ட் கிளைவ்
B. வாரன் ஹேஸ்டிங்ஸ்
C. வெல்லெஸ்லி பிரபு
D. காரன்வாலிஸ் பிரபு
38. வாரன் ஹேஸ்டிங்ஸ் பிரபு காலத்தில் கருவூலம் முர்ஷிதாபாத்தில் இருந்து எந்தப் பகுதிக்கு மாற்றப்பட்டது
A. மெட்ராஸ்
B. கல்கத்தா
C. பம்பாய்
D. ஆக்ரா
39. கல்கத்தா வங்காளத்தின் தலைநகராக அறிவிக்கப்பட்ட ஆண்டு
A. 1775
B. 1774
C. 1773
D. 1772
40. யாருடைய ஆட்சிக் காலத்தில் கல்கத்தா வங்காளத்தின் தலைநகராக அறிவிக்கப்பட்டது
A. ராபர்ட் கிளைவ்
B. வாரன் ஹேஸ்டிங்ஸ்
C. வெல்லெஸ்லி பிரபு
D. காரன்வாலிஸ் பிரபு
41. சதர் நிஜாமத் அதாலத் என்று அழைக்கப்படுவது
A. உரிமையில் மேல் முறையீட்டு நீதிமன்றம்
B. குடும்ப நீதிமன்றம்
C. மாநில நீதிமன்றம்
D. குற்றவியல் மேல் முறையீட்டு நீதிமன்றம்
42. வாரன் ஹேஸ்டிங்ஸ் ஆட்சிக் காலத்தில் குற்றவியல் மற்றும் உரிமையியல் நீதிமன்றங்கள் எந்த இடத்தில் நிறுவப்பட்டது
A. மெட்ராஸ்
B. கல்கத்தா
C. பம்பாய்
D. ஆக்ரா
43. வாரன் ஹேஸ்டிங்ஸ் ஆட்சிக்காலத்தில் ஏலம் எடுப்பதில் யாருக்கு முன்னுரிமை வழங்கப்பட்டது
A. விவசாயிகள்
B. கிராம மக்கள்
C. ஜமீன்தார்கள்
D. ஆங்கிலேயர்கள்
44. கருவூலத்தை முர்ஷிதாபாத்தில் இருந்து கல்கத்தாவிற்கு மாற்றியவர் யார்
A. ராபர்ட் கிளைவ்
B. வாரன் ஹேஸ்டிங்ஸ்
C. வெல்லெஸ்லி பிரபு
D. காரன்வாலிஸ் பிரபு
45. வாரன் ஹேஸ்டிங்ஸ் ஆட்சிக்காலத்தில், வருவாய் வாரியம் நிலங்களை அவற்றின் உண்மை மதிப்பை அறிந்து கொள்வதற்காக ஓராண்டுக்கு பதில் ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை ஏலத்துக்கு விடப்பட்டது
A. சரி
B. தவறு
46. சதர் திவானி அதாலத் என்று அழைக்கப்படுவது
A. உரிமையில் மேல் முறையீட்டு நீதிமன்றம்
B. குடும்ப நீதிமன்றம்
C. மாநில நீதிமன்றம்
D. குற்றவியல் மேல் முறையீட்டு நீதிமன்றம்
47. வாரன் ஹேஸ்டிங்ஸ் ஆட்சி காலத்தில் தொகுக்கப்பட்ட சட்டத் தொகுப்பு ஆங்கில வடிவில் இந்து சட்டங்களின் தொகுப்பு என்ற பெயரில் யாரால் வெளியிடப்பட்டது
A. ஹால்ஹெட்
B. வில்லியம் ஹாக்கின்ஸ்
C. தாமஸ் மன்றோ
D. மெக்காலே பிரபு
48. யாருடைய ஆட்சிக்காலத்தில் நீதித்துறை ஊழலின் உறைவிடமாக காணப்பட்டது
A. ராபர்ட் கிளைவ்
B. வாரன் ஹேஸ்டிங்ஸ்
C. வெல்லெஸ்லி பிரபு
D. காரன்வாலிஸ் பிரபு
49. வாரன் ஹேஸ்டிங்ஸ் ஆட்சிக்காலத்தில் இந்து சட்டத் தொகுப்பு எந்த மொழியில் உருவாக்கப்பட்டது
A. சமஸ்கிருதம்
B. ஆங்கிலம்
C. பாரசீகம்
D. வங்காளம்
50. வாரன் ஹேஸ்டிங்ஸ் ஆட்சி காலத்தில் தொகுக்கப்பட்ட இந்து சட்டத் தொகுப்பு எந்த மொழியில் மொழிபெயர்க்கப்பட்டது
A. பாரசீகம்
B. ஆங்கிலம்
C. வங்காளம்
D. இந்தி