19 ஆம் நூற்றாண்டு சமூக & சமய சீர்திருத்த இயக்கங்கள் – 3
1. பெரியார் தலைமையில் கள்ளுக்கடை மறியல் போராட்டம் நடைபெற்ற ஆண்டு
1925
1927
1922
1921
2. கள்ளுக்கடை மறியலின் போது தனது தோப்பில் இருந்த எத்தனை தென்னை மரங்களை பெரியார் வெட்டி வீழ்த்தினார்
1000
2000
1500
500
3. பெரியார் சுயமரியாதை இயக்கத்தை தொடங்கிய ஆண்டு
1925
1924
1928
1922
4. வைக்கம் போராட்டம் நடைபெற்ற இடம்
ஆந்திரா
கேரளா
தமிழ் நாடு
கர்நாடகா
5. யாருடைய குருகுலத்தில் நடைபெற்ற வருணாசிரம நடவடிக்கையை பெரியார் எதிர்த்தார்
வா.வே.சு. ஐயர்
சுப்பிரமணிய ஐயர்
உ.வே. சுவாமிநாத ஐயர்
ராஜாஜி
6. பெரியார் காங்கிரஸ் கட்சியிலிருந்து வெளியேறிய ஆண்டு
1925
1924
1928
1922
7. பெரியார் சுயமரியாதை இயக்கத்தை தொடங்கிய ஆண்டு
1925
1924
1928
1922
8. வைக்கம் போராட்டம் நடைபெற்ற ஆண்டு
1924
1925
1927
1922
9. பெரியார் எந்த இதழை நடத்தினார்
குடிஅரசு
புரட்சி
விடுதலை
அனைத்தும் சரி
10. ஈ.வே. ராமசாமிக்கு பெரியார் என்ற பட்டம் வழங்கப்பட்ட ஆண்டு
1932
1937
1936
1938
11. தெற்காசியாவின் சாக்கரடீஸ் என்று அழைக்கப்பட்டவர் யார்
அண்ணா
பெரியார்
காமராஜர்
ராஜாஜி
12. பெரியாருக்கு தெற்காசியாவின் சாக்ரடீஸ் என்ற பட்டத்தை வழங்கிய அமைப்பு
யுனெஸ்கோ அமைப்பு
யுனிசெப் அமைப்பு
ஐ.நா. சபை
உலக சுகாதார அமைப்பு
13. பெரியாருக்கு தெற்காசியாவின் சாக்ரடீஸ் என்ற பட்டம் வழங்கப்பட்ட ஆண்டு
27.06.1977
27.06.1970
27.06.1972
27.06.1976
14. ஸ்ரீ வைகுண்ட சுவாமிகள் பிறந்த ஆண்டு
1802
1806
1804
1809
15. சாமிதோப்பு என்ற ஊரில் பிறந்தவர் யார்
வள்ளலார்
ஸ்ரீ வைகுண்ட சுவாமிகள்
பெரியார்
விவேகானந்தர்
16. முடிசூடும் பெருமாள் என்று அழைக்கப்பட்டவர் யார்
வள்ளலார்
ஸ்ரீ வைகுண்ட சுவாமிகள்
பெரியார்
விவேகானந்தர்
17. முத்துக்குட்டி என்று அழைக்கப்பட்டவர் யார்
வள்ளலார்
ஸ்ரீ வைகுண்ட சுவாமிகள்
பெரியார்
விவேகானந்தர்
18. யாருடைய போதனைகள் அய்யாவழி என்று அழைக்கப்படுகிறது
வள்ளலார்
ஸ்ரீ வைகுண்ட சுவாமிகள்
பெரியார்
விவேகானந்தர்
19. ஸ்ரீ வைகுண்ட சுவாமிகள் பிறந்த இடம்
கன்னியாகுமரி
மதுரை
திருச்சிராப்பள்ளி
ராமநாதபுரம்
20. _____________ ஆம் நூற்றாண்டின் மத்தியில் அய்யாவழி ஒரு தனிப்பட்ட சமயமாக ஏற்றுக்கொள்ளப்பட்டது
19
18
21
20
21. அய்யா வழி என்ற சமயம் எந்த பகுதியில் வேகமாக பரவியது
தென் திருவாங்கூர்
தெற்கு திருநெல்வேலி
மதுரை
A & B
22. அகிலத்திரட்டு அம்மானை என்ற நூலை எழுதியவர் யார்
வள்ளலார்
ஸ்ரீ வைகுண்ட சுவாமிகள்
பெரியார்
விவேகானந்தர்
23. அருள் நூல் என்ற நூலை எழுதியவர் யார்
வள்ளலார்
ஸ்ரீ வைகுண்ட சுவாமிகள்
பெரியார்
விவேகானந்தர்
24. யாருடைய நினைவாக பல இடங்களில் “நிழல் தாங்கள்” என்ற வழிபாட்டுத்தலங்கள் கட்டப்பட்டன
வள்ளலார்
ஸ்ரீ வைகுண்ட சுவாமிகள்
பெரியார்
விவேகானந்தர்
25. 19 ஆம் நூற்றாண்டில் தமிழ் நாட்டில் வாழ்ந்த சமய தலைவர்களில் தலை சிறந்தவராக கருதப்படுபவர் யார்
ராகவேந்திரர்
ராமலிங்க வள்ளலார்
ஸ்ரீ வைகுண்ட சுவாமிகள்
சுவாமி விவேகானந்தர்
26. வள்ளலாரின் தந்தை பெயர் என்ன
ராமையா பிள்ளை
ராமகிருஷ்ணர்
சுப்பிரமணியம்
சிவ சுப்பிரமணியம்
27. வள்ளலாரின் தாயின் பெயர் என்ன
பெரியம்மை யார்
சின்னம்மையார்
திலகவதி
ஊர்வசி
28. வள்ளலார் பிறந்த இடம்
5 அக்டோபர் 1822
5 அக்டோபர் 1823
5 அக்டோபர் 1824
5 அக்டோபர் 1825
29. வள்ளலார் பிறந்த ஆண்டு
மருதூர்
வடலூர்
வேலூர்
மதுரை
30. வள்ளலார் வடலூருக்கு அருகில் உள்ள கருங்குழி என்ற இடத்திற்குச் சென்ற ஆண்டு
1857
1853
1855
1858
31. வள்ளலாரின் தெய்வீக ஆற்றல் எந்த வயதில் வெளிப்பட்டது
15 வது வயதில்
13 வது வயதில்
12 வது வயதில்
11 வது வயதில்
32. சாதி பேதமற்ற சமுதாயத்தை உருவாக்கும் நோக்கத்தை அடிப்படையாகக் கொண்ட தமது கருத்துக்களை பரப்புவதற்காக வள்ளலார் எந்த அமைப்பை நிறுவினார்
சுத்த சன்மார்க்க சங்கம்
திருவருட்பா
ஜீவகாருண்யம்
சத்திய ஞான சபை
33. சுத்த சன்மார்க்க சங்கம் நிறுவப்பட்ட ஆண்டு
1864
1863
1865
1867
34. மக்களிடம் அன்பையும் கருணையையும் போதித்தவர் யார்
ராகவேந்திரர்
ராமலிங்க வள்ளலார்
ஸ்ரீ வைகுண்ட சுவாமிகள்
சுவாமி விவேகானந்தர்
35. திருவருட்பா என்ற நூலை எழுதியவர் யார்
ராகவேந்திரர்
ராமலிங்க வள்ளலார்
ஸ்ரீ வைகுண்ட சுவாமிகள்
சுவாமி விவேகானந்தர்
36. மனுமுறை கண்ட வாசகம் என்ற நூலை எழுதியவர் யார்
ராகவேந்திரர்
ராமலிங்க வள்ளலார்
ஸ்ரீ வைகுண்ட சுவாமிகள்
சுவாமி விவேகானந்தர்
37. ஜீவகாருண்யம் என்ற நூலை எழுதியவர் யார்
ராகவேந்திரர்
ராமலிங்க வள்ளலார்
ஸ்ரீ வைகுண்ட சுவாமிகள்
சுவாமி விவேகானந்தர்
38. வள்ளலார் வடலூருக்கு 3 மைல் தொலைவில் இருந்த மேட்டுக்குப்பம் என்ற இடத்திற்குச் சென்ற ஆண்டு
1876
1872
1875
1870
39. சத்திய ஞான சபையை வள்ளலார் நிறுவிய ஆண்டு
1872
1876
1879
1875
40. கடவுளை ஜோதி வடிவாக வழிபடலாம் என்று கூறியவர்
ராகவேந்திரர்
ராமலிங்க வள்ளலார்
ஸ்ரீ வைகுண்ட சுவாமிகள்
சுவாமி விவேகானந்தர்
41. பார்சி சமய சீர்திருத்த சங்கம் தோன்றிய இடம்
பம்பாய்
கல்கத்தா
பஞ்சாப்
கராச்சி
42. பார்சி சீர்திருத்த சங்கம் யாரால் தோற்றுவிக்கப்பட்டது
பிர்துஞ்ஜி நவரோஜி
எஸ்.எஸ். பெங்காலி
தாதாபாய் நவரோஜி
A & B
43. பார்சி சீர்திருத்த இயக்கம் தொடங்கப்பட்ட ஆண்டு
1859
1853
1857
1851
44. ஜெகத் மித்ரா என்பது
வார இதழ்
நாளிதழ்
மாத இதழ்
வருடாந்திர இதழ்
45. எந்த நூற்றாண்டின் இடைக்காலத்தில் பார்சிகளில் பெரும்பாலானோர் முக்கிய பொறுப்புகளை ஏற்று இந்தியாவின் வளர்ச்சிக்கு சிறப்பான தொண்டினை ஆற்றினர்
20
19
18
21
46. முஸ்லிம் உலமாக்களின் வைதிக பிரிவினரால் தோற்றுவிக்கப்பட்ட இயக்கம்
தியோபாண்ட் இயக்கம்.
பார்சி இயக்கம்
அலிகார் முஸ்லிம் இயக்கம்
முகமதிய ஆங்கிலோ இயக்கம்
47. பார்சி இயக்கம் எத்தனை குறிக்கோள்களை கொண்டது
2
4
3
5
48. பார்சி இயக்கத்தின் குறிக்கோள் என்ன
குர்ஆன் மற்றும் ஹாடிஸ் – இல் உள்ளவாறு இஸ்லாமிய போதனைகளை முஸ்லிம்களிடையே பரப்புவது
அன்னிய ஆட்சியாளர்களுக்கு எதிராக ஜிகாத் என்ற உரிமை போராட்டத்தை தொடங்குவது
A & B
49. தியோபாண்ட் அமைப்பில் சமயக் கருத்துக்களில் அரசியல் மற்றும் அறிவார்ந்த சிந்தனைகளை புகுத்தியவர்
பிர்துஞ்ஜி நவரோஜி
எஸ்.எஸ். பெங்காலி
முகமது உல் ஹாசன்
முகமது அலி ஜின்னா
50. சீக்கிய சீர்திருத்த இயக்கம் தோன்றிய இடம்
லாகூர்
கராச்சி
பம்பாய்
பஞ்சாப்
51. நிரங்காரி இயக்கத்தை தோற்றுவித்தவர் யார்
பாபா தயாள் தாஸ்
பாபா ராம் சிங்
பிர்துஞ்ஜி நவரோஜி
எஸ்.எஸ். பெங்காலி
52. கடவுளை உருவம் அற்றவராக வழிபட வேண்டும் என்று கூறியவர்
பாபா தயாள் தாஸ்
பாபா ராம் சிங்
பிர்துஞ்ஜி நவரோஜி
எஸ்.எஸ். பெங்காலி
53. நாம்தாரி இயக்கத்தை தொடங்கியவர் யார்
பாபா ராம் சிங்
பாபா தயாள் தாஸ்
பிர்துஞ்ஜி நவரோஜி
எஸ்.எஸ். பெங்காலி
54. யாருடைய சீடர்கள் வெள்ளை ஆடை அணிந்தனர்
பாபா தயாள் தாஸ்
பாபா ராம் சிங்
பிர்துஞ்ஜி நவரோஜி
எஸ்.எஸ். பெங்காலி
55. யாருடைய சீடர்கள் புலால் உண்பதை தவிர்த்தனர்
பாபா தயாள் தாஸ்
பாபா ராம் சிங்
பிர்துஞ்ஜி நவரோஜி
எஸ்.எஸ். பெங்காலி
56. நிறங்கள் என்ற சொல்லின் பொருள் கடவுளை உருவமற்றவராக வழிபடவேண்டும்
சரி
தவறு
57. சிங் சபாக்கள் எந்த இடத்தில் தொடங்கப்பட்டது
லாகூர்
அமிர்தசரஸ்
கராச்சி
A & B
58. சிங் சபாக்கள் தொடங்கப்பட்ட ஆண்டு
1879
1872
1874
1870
59. கால்சா கல்லூரி நிறுவப்பட்ட இடம்
அமிர்தசரஸ்
லாகூர்
கராச்சி
பம்பாய்
60. கால்சா கல்லூரி நிறுவப்பட்ட ஆண்டு
1892
1893
1895
1894
61. சிங் சபாக்கள் _________ மற்றும் _________ இலக்கியத்தை ஆதரித்துப் போற்றினர்
குருமுகி
பஞ்சாபி
A & B
62. அகாலிகள் இயக்கம் தொடங்கப்பட்ட ஆண்டு
1920
1922
1924
1927
63. மகர்த்கள் என்ற சொல்லின் பொருள்
பூசாரிகள்
தீவிரவாதிகள்
சட்டவல்லுனர்கள்
A & C
64. சீக்கிய குருத்வாராக்களில் இருந்து ஊழல் மிக்க பூசாரிகளை நீக்குவதற்காக தொடங்கப்பட்ட இயக்கம் அகாலிகள் இயக்கம்
சரி
தவறு