19 th Century Social & Religious Reform Movements in India – 2

Spread the love

19 ஆம் நூற்றாண்டு சமூக & சமய சீர்திருத்த இயக்கங்கள் / IMPORTANT QUESTIONS – 2

1. சுவாமி விவேகானந்தர் தனது கல்லூரிப் படிப்பை பயின்ற இடம்
தயானந்த ஆங்கிலோ வேத பள்ளி
ஸ்காட்டிஷ் சர்ச் கல்லூரியில்
பனாரஸ் இந்து கல்லூரி
கல்கத்தா இந்து கல்லூரி

2. சுவாமி விவேகானந்தர் பிறந்த இடம்
கல்கத்தா
பம்பாய்
நாக்பூர்
கட்டாக்

3. 1893 ஆம் ஆண்டில் உலக சமயங்களின் மாநாடு நடைபெற்ற இடம்
சிகாகோ, அமெரிக்கா
கலிபோர்னியா, அமெரிக்கா
நியூயார்க், அமெரிக்கா
வாஷிங்டன், அமெரிக்கா

4. சுவாமி விவேகானந்தரின் இயற்பெயர்
நரேந்திரநாத் தத்தா
விபுலானந்தர்
மூல் சங்கர்
தேவ தாத்தா

5. சுவாமி விவேகானந்தர் பிறந்த ஆண்டு
1861
1864
1867
1863

6. சுவாமி விவேகானந்தர் மறைந்த ஆண்டு
1908
1904
1907
1902

7. சுவாமி ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சரின் முக்கிய புகழ் பெற்ற சீடராக விளங்கியவர் யார்
கோவிந்த ரானடே
ஆத்மாராம் பாண்டுரங்
சுவாமி விவேகானந்தர்
ரவீந்திரநாத் தாகூர்

8. சுவாமி விவேகானந்தர் துறவறம் ஏற்ற ஆண்டு
1882
1887
1883
1886

9. வேதாந்த தத்துவத்தை போதித்தவர் யார்
சுவாமி விவேகானந்தர்
ராமகிருஷ்ண பரமஹம்சர்
சுவாமி தயானந்த சரஸ்வதி
ஸ்ரீ நாராயண குரு

10. சுவாமி விவேகானந்தர் உலக சமய மாநாட்டில் உரையாற்றிய ஆண்டு
1893 செப்டம்பர்
1893 நவம்பர்
1893 மார்ச்
1893 அக்டோபர்

11. ராமகிருஷ்ணா இயக்கம் தொடங்கப்பட்ட இடம்
ஹௌரா, பேலூர்
கட்டாக், பேலூர்
கராச்சி, பேலூர்
லாகூர், பேலூர்

12. பிரம்ம ஞான சபை தொடங்கப்பட்ட ஆண்டு
1872
1877
1873
1875

13. பிரம்மஞான சபையை தொடங்கியவர் யார்
பிளாவட்ஸ்கி அம்மையார்
கர்னல் ஹென்றி ஸ்டீல் ஆல்காட்
அன்னிபெசன்ட் அம்மையார்
A & B

14. ஏழை மற்றும் தாழ்த்தப்பட்டோரின் வாழ்க்கையை மேம்படுத்த உழைக்கும் மக்களை கேட்டுக் கொண்டவர் யார்
சுவாமி விவேகானந்தர்
ராமகிருஷ்ண பரமஹம்சர்
சுவாமி தயானந்த சரஸ்வதி
ஸ்ரீ நாராயண குரு

15. மனிதனுக்கு செய்யும் சேவையே கடவுளுக்கு செய்யும் சேவை என்று கூறியவர் யார்
சுவாமி விவேகானந்தர்
ராமகிருஷ்ண பரமஹம்சர்
சுவாமி தயானந்த சரஸ்வதி
ஸ்ரீ நாராயண குரு

16. ராமகிருஷ்ணா இயக்கம் தொடங்கப்பட்ட ஆண்டு
1892
1898
1893
1897

17. பிளாவட்ஸ்கி அம்மையார் எந்த நாட்டைச் சேர்ந்தவர்
ரஷ்யா
அமெரிக்கா
அயர்லாந்து
இங்கிலாந்து

18. கர்னல் ஹென்றி ஸ்டீல் ஆல்காட் எந்த நாட்டைச் சேர்ந்தவர்
ரஷ்யா
அமெரிக்கா
அயர்லாந்து
இங்கிலாந்து

19. அன்னிபெசன்ட் அம்மையார் எந்த நாட்டை சேர்ந்தவர்
ரஷ்யா
அமெரிக்கா
அயர்லாந்து
இங்கிலாந்து

20. முதன்முதலில் பிரம்மஞான சபை நிறுவப்பட்ட இடம்
நியூயார்க், அமெரிக்கா.
வாஷிங்டன், அமெரிக்கா
சிக்காகோ, அமெரிக்கா
கலிபோர்னியா, அமெரிக்கா

21. இந்தியாவில் பிரம்மஞான சபை முதன் முதலில் நிறுவப்பட்ட இடம்
சென்னை
பம்பாய்
கல்கத்தா
UP

22. அன்னிபெசன்ட் அம்மையார் யாருடன் இணைந்து பனாரஸ் இந்து கல்லூரியை நிறுவினார்
மகாத்மா காந்தியடிகள்
கோபால கிருஷ்ண கோகலே
லாலா லஜபதி ராய்
மதன் மோகன் மாளவியா

23. பனாரஸ் மத்திய இந்து கல்லூரியை நிறுவியவர் யார்
பிளாவட்ஸ்கி அம்மையார்
கர்னல் ஹென்றி ஸ்டீல் ஆல்காட்
ராமகிருஷ்ண பரமஹம்சர்
அன்னிபெசன்ட் அம்மையார்

24. சென்னை அடையாறில் பிரம்ம ஞான சபை தொடங்கப்பட்ட ஆண்டு
1887
1884
1888
1882

25. யாருடைய இறப்பிற்கு பின்பு அன்னிபெசன்ட் அம்மையார் பிரம்மஞான சபையின் தலைமைப் பொறுப்பை ஏற்றார்
பிளாவட்ஸ்கி அம்மையார்
கர்னல் ஹென்றி ஸ்டீல் ஆல்காட்
ராமகிருஷ்ண பரமஹம்சர்
சுவாமி தயானந்த சரஸ்வதி

26. அன்னிபெசன்ட் அம்மையார் சென்னை அடையாறு பிரம்மஞான சபையின் தலைமை பொறுப்பை ஏற்ற ஆண்டு
1893
1895
1897
1893

27. ஒரு சிறந்த கல்வியாளர் மற்றும் மனிதநேயமிக்கவர் மற்றும் சமூக சீர்திருத்தவாதியாக திகழ்ந்தவர் யார்
பண்டித ஈஸ்வர சந்திர வித்யாசாகர்
தயானந்த சரஸ்வதி
அன்னிபெசன்ட் அம்மையார்
கோபால கிருஷ்ண கோகலே

28. பண்டித ஈஸ்வரர் வித்யாசாகர் பிறந்த இடம்
வங்காளம்
சென்னை
பம்பாய்
UP

29. மிட்னாபூர் என்ற கிராமத்தில் பிறந்தவர் யார்
பண்டித ஈஸ்வர சந்திர வித்யாசாகர்
தயானந்த சரஸ்வதி
அன்னிபெசன்ட் அம்மையார்
கோபால கிருஷ்ண கோகலே

30. பண்டித ஈஸ்வர சந்திர வித்யாசாகர் எந்த கல்லூரியில் வங்காள மொழி துறையின் தலைமை பண்டிதராக பணியாற்றினார்
ஸ்காட்டிஷ் சர்ச் கல்லூரியில்
வில்லியம் கோட்டை கல்லூரியில்
டேவிட் கோட்டை கல்லூரி
லூயிஸ் கோட்டை கல்லூரி

31. இந்திய சமுதாயத்தில் கல்வியை பரப்புவதன் மூலமாகவே சீர்திருத்தத்தை கொண்டு வர முடியும் என்று நம்பியவர் யார்
பண்டித ஈஸ்வர சந்திர வித்யாசாகர்
தயானந்த சரஸ்வதி
அன்னிபெசன்ட் அம்மையார்
கோபால கிருஷ்ண கோகலே

32. விதவைகள் மறுமணச் சட்டம் இயற்றப்பட்ட ஆண்டு
1857
1855
1852
1856

33. யாருடைய உதவியால் விதவைகள் மறுமணச் சட்டம் இயற்றப்பட்டது
பண்டித ஈஸ்வர சந்திர வித்யாசாகர்
தயானந்த சரஸ்வதி
அன்னிபெசன்ட் அம்மையார்
கோபால கிருஷ்ண கோகலே

34. பெதூன் பள்ளியை நிறுவ உதவிகரமாக இருந்தவர் யார்
பண்டித ஈஸ்வர சந்திர வித்யாசாகர்
தயானந்த சரஸ்வதி
அன்னிபெசன்ட் அம்மையார்
கோபால கிருஷ்ண கோகலே

35. மெட்ரோபாலிடன் நிறுவனத்தை நிறுவியவர் யார்
பண்டித ஈஸ்வர சந்திர வித்யாசாகர்
தயானந்த சரஸ்வதி
அன்னிபெசன்ட் அம்மையார்
கோபால கிருஷ்ண கோகலே

36. மெட்ரோபாலிடன் நிறுவனம் தொடங்கப்பட்ட இடம்
பம்பாய்
கல்கத்தா
ஆக்ரா
லாகூர்
பாட்னா

37. பெதூன் பள்ளியை நிறுவியவர் ஜெ.டி. பெதூன்
சரி
தவறு

38. பண்டித ஈஸ்வர சந்திர வித்யாசாகருக்கு வித்யாசாகர் என்ற பட்டம் வழங்கப்பட்ட தற்கான காரணம்
சமூக சீர்திருத்த பணி
கல்விப்பணி
பொதுப்பணி
அனைத்தும் சரி

39. ஜோதிபா கோவிந்த பூலே பிறந்த இடம்
மகாராஷ்டிரா
பஞ்சாப்
ஆந்திரா
வங்காளம்

40. உயர் சாதி ஆதிக்கத்திற்கும், பிராமணிய சக்திகளுக்கும் எதிராக தனது வாழ்நாள் முழுவதும் நீண்ட போராட்டத்தை மேற்கொண்டவர் யார்
டாக்டர் அம்பேத்கர்
ஜோதிபா கோவிந்த பூலே
நாராயண குரு
வித்யாசாகர்

41. சத்திய சோதக் சமாஜத்தை நிறுவியவர் யார்
டாக்டர் அம்பேத்கர்
ஜோதிபா கோவிந்த பூலே
நாராயண குரு
வித்யாசாகர்

42. மகாராஷ்டிராவில் விதவைகள் மறுமண இயக்கத்திற்கு முன்னோடியாக செயல்பட்டவர் யார்
டாக்டர் அம்பேத்கர்
ஜோதிபா கோவிந்த பூலே
நாராயண குரு
வித்யாசாகர்

43. பூனாவில் முதலாவது பெண்கள் பள்ளியை நிறுவியவர் யார்
ஜோதிபா கோவிந்த பூலே
சாவித்திரிபாய் பூலே
அன்னிபெசன்ட் அம்மையார்
A & B

44. பூனாவில் முதலாவது பெண்கள் பள்ளி நிறுவப்பட்ட ஆண்டு
1857
1859
1852
1851

45. முகமதிய இலக்கிய கழகம் தொடங்கப்பட்ட இடம்
கல்கத்தா
பம்பாய்
நாக்பூர்
கராச்சி

46. முகமதிய இலக்கிய கழகம் தொடங்கப்பட்ட ஆண்டு
1869
1865
1867
1863

47. முகமதிய இலக்கிய கழகத்தின் முக்கிய நோக்கம்
ஆங்கிலக் கல்வியைப் பரப்புதல்
இஸ்லாமிய மதத்தை பரப்புதல்
மேலைநாட்டு அறிவியலை பரப்புதல்
A & B

48. முகமதிய இலக்கிய கழகம் எந்த பகுதியில் பல பள்ளிகளை நிறுவியது
பம்பாய்
பஞ்சாப்
வங்காளம்
பாட்னா

49. சர் சையது அகமது கான் பிறந்த ஆண்டு
1817
1816
1818
1819

50. சர் சையது அகமது கான் மறைந்த ஆண்டு
1893
1894
1897
1898

51. அலிகார் இயக்கத்தை தொடங்கியவர் யார்
சையது அகமது கான்
சவுகத் அலி
ரஹமத் அலி
முகமது அலி ஜின்னா

52. முஸ்லிம்களின் சமூக மற்றும் கல்வி மேம்பாட்டிற்காக தொடங்கப்பட்ட இயக்கம்
இஸ்லாமிய இலக்கியக் கழகம்
முகமதிய இலக்கியக் கழகம்
இஸ்லாமிய கல்வி கழகம்
அலிகார் இயக்கம்

53. முகமதிய கல்வி கழகத்தை தோற்றுவித்தவர் யார்
சையது அகமது கான்
சவுகத் அலி
ரஹமத் அலி
முகமது அலி ஜின்னா

54. முகமதிய கல்விக் கழகம் தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு
1868
1867
1863
1866

55. முஸ்லிம்களுக்கு ஆங்கில கல்வி கற்பிப்பதற்காக அலிகாரில் ஒரு பள்ளியை நிறுவியவர் யார்
சையது அகமது கான்
சவுகத் அலி
ரஹமத் அலி
முகமது அலி ஜின்னா

56. சர் சையது அகமது கான் அலிகாரில் அதிகாரி ஒரு பள்ளியை நிறுவிய ஆண்டு
1878
1877
1873
1875

57. அலிகாரில் நிறுவப்பட்ட பள்ளி பிற்காலத்தில் என்னவென்று அழைக்கப்பட்டது
முகமதிய ஆங்கில கீழ்த்திசை கல்லூரி
அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகம்
அலிகார் இந்து பல்கலைக்கழகம்
A & B

58. இந்தியாவில் சீர்திருத்தங்கள் பற்றிய பல கருத்துக்கள் தோன்றிய முதல் மாகாணம்
பஞ்சாப்
வங்காளம்
பம்பாய்
சென்னை
59. இந்திய மறுமலர்ச்சியின் தந்தை
சுவாமி விவேகானந்தர்
தயானந்த சரஸ்வதி
இராஜா ராம் மோகன் ராய்
ஆத்மராம் பாண்டுரங்

60. தேசிய சமூக மாநாடு _______________ முயற்சியால் ஒருங்கிணைக்கப்பட்டது.
ரானடே
தேவேந்திரநாத் தாகூர்
கேசவ சந்திர சென்
இராமகிருஷ்ண பரமஹம்சர்

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!