PG TRB COMMERCE QUESTIONS & ANSWERS – 1
1. வணிகம் எதனோடு தொடர்புடையது
பொருட்களின் உற்பத்தி
பொருட்களின் பரிமாற்றம்
வேலைவாய்ப்பை தோற்றுவித்தல்
பணிகளை தோற்றுவித்தல்
2. வணிகம் என்பது எதனுடைய கிளையாகும்
வியாபாரம்
வங்கிப் பணி
தொழில்துறை
பொருளாதாரம்
3. வியாபாரத்தின் அடிப்படை நோக்கம்
லாபம் பெறுவது
பணியாளர்களுக்கு உதவுவது
வியாபாரிகளுக்கு உதவுவது
தொழில்துறை
4. மூலப் பொருளை முடிவுற்ற பொருளாக தயாரிக்கும் பணியை மேற்கொண்டுள்ள தொழிற்சாலை எது
கட்டுமான தொழிற்சாலை
மரபுவழி தொழிற்சாலை
உற்பத்தித் தொழிற்சாலை
பிரித்தெடுக்கும் தொழிற்சாலை
5. உற்பத்தியாகும் இடத்திலிருந்து நுகர்வோர் வரை பொருட்களைக் கொண்டு செல்லும் முறைக்கு என்னவென்று பெயர்
கால பயன்பாடு
இடப் பயன்பாடு
வடிவ பயன்பாடு
பணி பயன்பாடு
6. ___________ என்பது ஒரு மாற்றுப் பொருளாக பயன்படுத்தாது, பொருட்கள் மட்டும் பரிமாற்றம் செய்யப்படும் வணிகம் முறைக்கே பண்டமாற்று முறை என்று பெயர்
பணம்
உப்பு
அரிசி
போதும்
7. இட்ப்பயன்பாட்டை போக்க உதவுவது
போக்குவரத்து
வங்கி
தொழிற்சாலை
வேணாம்
8. பண்டக சாலை வசதி எந்த பயன்பாட்டினை வளர்க்கும்
கால பயன்பாடு
இடப் பயன்பாடு
வடிவ பயன்பாடு
பணி பயன்பாடு
9. வர்த்தக நடைமுறை பணிகள் _______ மற்றும் _________ என இரு வகையாகப் பிரிக்கப்படும்
தொழிற்சாலை மற்றும் வணிகம்
தொழிற்சாலை மற்றும் வேளாண்மை
இரும்புத் தொழில் மற்றும் வேளாண்மை
அனைத்தும்
10. வியாபாரிகள் உற்பத்தியாளர் இருவருக்கும் இடையே என்னவாக செயல்படுவர்
இடையீட்டாளராக செயல்படுவர்
நுகர்வோராக செயல்படுவர்
தொழில் முனைவோராக செயல்படுவர்
வணிகராக செயல்படுவர்
11. பொருட்களின் பரிமாற்றத்தின் போது உருவாகும் ஆள்சார் தடை, இடத்தடை, காலத் தடை போன்றவற்றை அகற்றும் நடைமுறை செயல்களில் ஈடுபட்டு மேற்கொள்ளும் எல்லா கூட்டு செயல்களை தான் வணிகம் என்பர் என்று கூறியவர்
ஜே. ஸ்டீபன்சன்
இவலின் தாமஸ்
ஜான் மார்ஷல்
ஆடம் ஸ்மித்
12. பொருட்களை வாங்கி விற்கும் நடைமுறை பணிகளோடு முடிவுற்ற உற்பத்திப் பொருட்களை உற்பத்தியாளர்களிடமிருந்து நுகர்வோர் இருப்பிடம் கொண்டு சென்று விநியோகிக்கும் பணிகள் வணிகம் எனப்படும் என்று கூறியவர் யார்
ஜே. ஸ்டீபன்சன்
இவலின் தாமஸ்
ஜான் மார்ஷல்
ஆடம் ஸ்மித்
13. இடர்பாட்டு தடையுடன் தொடர்புடையது
காப்பீடு
வங்கி
தொழிற்சாலை
14. அறிவுசார் தடையுடன் தொடர்புடையது
வங்கி
தொழிற்சாலை
விளம்பரம்
15. எந்த ஒரு பொருளாதார நடவடிக்கையின் நோக்கமும் என்னவாக இருக்கும்
லாபம் ஈட்டுவது
வணிகம்
வங்கி
தொழிற்சாலை
16. ________ என்பது எல்லா பொருளாதார நடவடிக்கைகளையும் லாபத்தை பெறும் நோக்கோடு மேற்கொள்ளப்படும் அனைத்து நடவடிக்கைகளையும் உள்ளடக்கியதாகும்
லாபம் ஈட்டுவது
வணிகம்
வங்கி
தொழிற்சாலை
17. __________ என்பது லாபத்திற்காக பொருட்கள் மற்றும் சேவைகளின் பரிமாற்றத்தை உள்ளடக்கியது
லாபம் ஈட்டுவது
வணிகம்
வங்கி
தொழிற்சாலை
18. வர்த்தக நடவடிக்கைகளை எத்தனை பெரும் பிரிவாகப் பிரிக்கலாம்
2
3
4
6
19. வர்த்தக நடவடிக்கைகளில் பெரும் பிரிவுகள்
தொழிற்சாலை
வணிகம்
வங்கி
A & B
20. தொழிற்சாலைகளை எத்தனை வகையாக பிரிக்கலாம்
5
4
6
3
21. தொழிற்சாலைகளின் வகைகள்
பிரித்தெடுக்கும் தொழிற்சாலை
மரபு தொழிற்சாலை
கட்டுமான தொழிற்சாலை
தயாரிப்பு தொழிற்சாலை
அனைத்தும் சரி
22. பிரித்தெடுக்கும் தொழிற்சாலைகள் எடுத்துக்காட்டு
வேட்டையாடுதல்
மீன்பிடித்தல்
சுரங்கப் பணிகள்
அனைத்தும் சரி
23. நுகர்வோரின் உபயோகத்திற்காக சில தாவரங்களும் மிருகங்களும் வளர்க்கப்படுவது
பிரித்தெடுக்கும் தொழிற்சாலை
கட்டுமான தொழிற்சாலை
தயாரிப்பு தொழிற்சாலை
மரபு தொழிற்சாலை
24. மரபு தொழிற்சாலைக்கு எடுத்துக்காட்டு
மீன் வளர்ப்பு
கோழிப்பண்ணை
பன்றி வளர்ப்பு
அனைத்தும் சரி
25. கச்சாப் பொருட்களை அல்லது பாதி முடிவு பெற்ற பொருட்களை முடிவுற்ற பொருட்களாக மாற்றக்கூடிய தொழிற்சாலை
பிரித்தெடுக்கும் தொழிற்சாலை
கட்டுமான தொழிற்சாலை
தயாரிப்பு தொழிற்சாலை
மரபு தொழிற்சாலை
26. எந்த தொழிற்சாலையில் கச்சாப் பொருட்களை தொழிற்சாலையின் ஒரு முனையிலிருந்து பல்வேறு நிலைகளை கடந்து முற்றுப்பெற்ற பொருட்களாக மாற்றுகின்றன
தொடர் தொழிற்சாலை
பிரித்தெடுக்கும் தொழிற்சாலை
கட்டுமான தொழிற்சாலை
மரபு தொழிற்சாலை
27. ஆடை, காகிதம் மற்றும் சர்க்கரை தயாரிக்கும் தொழிற்சாலைகள் இதற்கு எடுத்துக்காட்டு
தொடர் தொழிற்சாலை
பிரித்தெடுக்கும் தொழிற்சாலை
கட்டுமான தொழிற்சாலை
ஒன்று திரட்டு தொழிற்சாலை
28. பல்வேறு பொருட்களை சேகரித்து ஒன்றிணைத்து கடைசி நிலையில் முற்றுப்பெற்ற பொருளாக மாற்றுவது
தொடர் தொழிற்சாலை
பிரித்தெடுக்கும் தொழிற்சாலை
கட்டுமான தொழிற்சாலை
ஒன்று திரட்டு தொழிற்சாலை
29. ஒன்று திரட்டு தொழிற்சாலைக்கு எடுத்துக்காட்டு
மோட்டார் வாகனம் தயாரித்தல்
மிதிவண்டி தயாரித்தல்
கணிப்பொறி தயாரித்தல்
அனைத்தும் சரி
30. பணத்திற்காக பொருளை வாங்குவதும் விற்பதுமான பணியை குறிப்பது
வியாபாரம்
தொழிற்சாலை
வணிகம்
வங்கி
31. தீப்பிடித்தல், புயல் போன்ற பல்வேறு வகையான இயற்கை சீற்றங்கள் மற்றும் விபத்துக்கள் ஏற்படுவதால் வியாபாரத்தில் ஏற்படும் தடை
இடர்பாட்டு தடை
அறிவுசார் தடை
வணிக தடை
வங்கி தடை
32. இடர்பாட்டு தடை ____________ மூலம் நிவர்த்தி செய்யப்படும்
காப்பீடு
தொழிற்சாலை
வணிகம்
வங்கி
33. பொருட்களுக்குரிய சரியான விளம்பரம் மற்றும் விற்பனையாளர் பணி முறையாக அமையாவிட்டால் ஏற்படும் தடை
அறிவுசார் தடை
இடர்பாட்டு தடை
வணிக தடை
வங்கி தடை
34. வணிகத்தின் கிளைகள்
காப்பீடு & பண்ட காப்பகம்
தகவல் தொடர்பு & விளம்பரம்
விற்பனை, வியாபாரம் & போக்குவரத்து
அனைத்தும் சரி
35. வழங்கல்வழி என்பதை ஆங்கிலத்தில் என்னவென்று அழைக்கிறோம்
கேனல்
சேனல்
36. சேனல் என்ற ஆங்கிலச் சொல் எந்த சொல்லிலிருந்து பெறப்பட்டது
கேன்ல்
சேனல்
37. கேனல் என்ற சொல் எந்த மொழிச்சொல்
English
Tamil
Hindi
French
38. ____________ என்பது பொருட்களை விநியோகம் செய்யும் இடைநிலையாளர்களின் தொடர் பணியை குறிப்பதாகும்
வழங்கல் வழி
வளங்கள் வழி
காப்பீடு
பண்ட காப்பகம்
39. உற்பத்தியாளர்களிடமிருந்து நுகர்வோரின் பயன்பாட்டிற்கான பொருட்களை நேரடியாகவோ மறைமுகமாகவோ அதில் ஈடுபட்டுள்ள அனைத்துமே வழங்கல் வழி என்பது என்று கூறியவர் யார்
கண்டிஃப் ஸ்டில்
ஜே. ஸ்டீபன்சன்
இவலின் தாமஸ்
ஜான் மார்ஷல்
40. எந்த அமைப்பின் கருத்தின்படி ஒருங்கிணைந்த வணிக அமைப்பு மற்றும் பிற வணிக முகவர்கள் வணிகப் பொருட்களையோ, உற்பத்தி பொருட்களையோ, சேவைகளையோ மொத்தமாகவும் சில்லரையாகவும் சண்டையிடும் நோக்கோடு மேற்கொள்ளும் எல்லா கூட்டமைப்பிலும் வழங்கல் வழி என்று பெயர் பெறும்
அமெரிக்க சந்தையில் கழக கழகம்
WHO
WTO
UNO
41. இந்திய எஃகு எந்த நாட்டிற்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது எஃகு
ஜப்பான்
USA
U.K
A & B
42. சரியான வழங்கல் வழியை தீர்மானிக்கும் காரணிகள்
உற்பத்தி காரணி
சந்தை காரணி
நுகர்வோர் காரணி
உற்பத்தியாளர் காரணி
அனைத்தும் சரி
43. உற்பத்தி பொருட்களின் தன்மை மற்றும் வகைகள் வழங்கல் வழியை தீர்மானிக்கிறது
உற்பத்தி காரணி
சந்தை காரணி
நுகர்வோர் காரணி
உற்பத்தியாளர் காரணி
44. கல்வியறிவு, குழந்தை பிறப்பு விகிதம் மற்றும் மகப்பேறு இறப்பு விகிதம் ஆகியவற்றில் முன்னிலையில் உள்ள மாநிலம்
A. தமிழ்நாடு
B. கேரளா
C. குஜராத்
D. உத்தர பிரதேசம்
45. தமிழ்நாட்டில் எத்தனை ஆறுகள் உள்ளன
A. 11
B. 12
C. 17
D. 24
46. தமிழ் நாட்டில் அதிக அளவில் பயன்படும் பாசனம் (56%)
A. ஆற்று நீர் பாசனம்
B. கிணற்றுப் பாசனம்
C. வாய்க்கால் பாசனம்
D. சொட்டுநீர் பாசனம்
47. தமிழகத்தில் மாங்கனீசு சுரங்கம் காணப்படும் இடம்
A. சேலம்
B. நாமக்கல்
C. திண்டுக்கல்
D. கன்னியாகுமரி
48. தமிழகத்தில் பாக்ஸைட் சுரங்கம் அமைந்துள்ள இடம்
A. உதகமண்டலம்
B. கொடைக்கானல்
C. கொல்லிமலை
D. ஏற்காடு
49. மாலிப்டினம் எனும் ரசாயனம் தாது இந்தியாவிலேயே கரடிக்குட்டம் என்னும் ஊரில் மட்டுமே கிடைக்கிறது. இந்த ஊர் எந்த மாவட்டத்தில்
உள்ளது
A. நீலகிரி
B. அரியலூர்
C. மதுரை
D. கடலூர்
50. தமிழகத்தில் இரும்புத் தாது அதிகளவில் காணப்படும் இடம்
A. சித்தேரி மலை
B. பச்சமலை
C. கஞ்சமலை
D. சாக்கு குன்றுகள்