TNPSC HINDU RELIGIOUS QUESTIONS & ANSWERS – 1
1. எழுதாக் கிளவி என்று அழைக்கப்படுவது
A. வேதம்
B. உபநிடதங்கள்
C. இதிகாசம்
D. ராமாயணம்
2. வேதத்தின் முக்கிய குறிக்கோள்
A. தன்னைத்தானே ஊக்கப்படுத்துதல்
B. தன்னை மறத்தல்
C. தன்னைத் தானே அறிந்து கொள்வது
D. அனைத்தும் தவறு
3. அதர்வண வேதத்தில் கூறப்பட்டுள்ள வரிவிதிப்பு
A. 1/2
B. 1/6
C. 1/8
D. 1/7
4. அறிவு நூல், மறை & சுருதி என்று அழைக்கப்படுவது
A. வேதம்
B. உபநிடதங்கள்
C. இதிகாசம்
D. ராமாயணம்
5. வேதங்கள் எத்தனை வகைப்படும்
A. 3
B. 4
C. 5
D. 6
6. அதர்வண வேதத்தில் கூறப்பட்டுள்ள வரிவிதிப்பு
A. 1/2
B. 1/6
C. 1/8
D. 1/7
7. உபநிஷத்துக்கள் எதை ஏற்கவில்லை
A. சடங்குகள்
B. வேள்விகள்
C. அமைதி
D. A & B
8. வேத நன்னடத்தை விதிகள் என்று அழைக்கப்படுவது
A. சடங்குகள்
B. வேள்விகள்
C. அமைதி
D. ஸ்மிருதிகள்
9. வேதம் ஏற்றுக்கொள்ளும் அறக்கோட்பாடு தத்துவம் கோட்பாட்டு தத்துவம்
A. ரிதா
B. ஆகமம்
C. ஸ்மிருதி
D. சுருதி
10. தர்ம நிலை கோட்பாட்டின் முன்வடிவம்
A. ரிதா
B. ஆகமம்
C. ஸ்மிருதி
D. சுருதி
11. முதல் 7 மண்டலங்களில் இறைவன் அக்னியாக குறிப்பிடும் வேதம்
A. ரிக் வேதம்
B. சாம வேதம்
C. அதர்வண வேதம்
D. யஜுர் வேதம்
12. இறைவனை பிரம்மன் & இந்திரன் என்று குறிப்பிடும் வேதம்
A. ரிக் வேதம்
B. சாம வேதம்
C. அதர்வண வேதம்
D. யஜுர் வேதம்
13. புருஷ சூக்தம் என்ற பாடல் எந்த வேதத்தில் உள்ளது
A. ரிக் வேதம்
B. சாம வேதம்
C. அதர்வண வேதம்
D. யஜுர் வேதம்
14. வேதத்தை அடிப்படையாகக் ஏற்றுக்கொண்டு நடக்கும் தர்சனங்களின் பெயர்
A. ஆத்திகம்
B. வைதீகம்
C. நாத்திகம்
D. A & B
15. ரிக் என்ற சொல்லின் பொருள்
A. துதித்தல்
B. வழிபடல்
C. தியானம்
D. A & B
16. பழமையான வேதம் என்று அழைக்கப்படுவது
A. ரிக் வேதம்
B. சாம வேதம்
C. அதர்வண வேதம்
D. யஜுர் வேதம்
17. ரிக் வேதத்திலுள்ள பாடல்களின் எண்ணிக்கை
A. 1026
B. 1024
C. 1022
D. 1028
18. ரிக் வேதம், முதல் ____________ மண்டலங்களில் இறைவனை அக்னியாக குறிப்பிடுகிறது
A. 4
B. 6
C. 8
D. 7
19. எத்தனையாவது மண்டலத்தில் இறைவனை ரிக்வேதம் பிரம்மன் & இந்திரன் என்ற பெயரில் குறிப்பிடுகிறது
A. 10
B. 12
C. 8
D. 9
20. ரிக்வேதம் எத்தனை மண்டலங்களை கொண்டது
A. 10
B. 8
C. 15
D. 20
21. புருஷசூக்தம் என்ற பாடல் ரிக் வேதத்தின் எத்தனையாவது மண்டலத்தில் உள்ளது
A. 10
B. 8
C. 7
D. 5
22. புருஷசூக்தம் என்ற சொல்லின் பொருள் எதை விளக்குகிறது
A. மதம்
B. வேதம்
C. உபநிடதங்கள்
D. வர்ணங்கள்
23. ரிக் வேத கால கடவுள்
A. அக்னி
B. வருணன்
C. இந்திரன்
D. அனைத்தும் சரி
24. ரிக் வேதம் கி.மு. ______________ க்கு முற்பட்டது
A. 1700
B. 1600
C. 1200
D. 1500
25. இறைவனை துதி பாடல் மூலம் வணங்க வழிவகை செய்யும் வேதம்
A. ரிக் வேதம்
B. சாம வேதம்
C. அதர்வண வேதம்
D. யஜுர் வேதம்
26. யாஜ் என்ற சொல்லின் பொருள்
A. யாகம்
B. பலியிடுதல்
C. பிரார்த்தனை
D. அகிம்சை
27. யாகம் செய்ய வேண்டிய முறைகளைப் பற்றி குறிப்பிடுவது
A. ரிக் வேதம்
B. சாம வேதம்
C. அதர்வண வேதம்
D. யஜுர் வேதம்
28. பலிகொடுக்கும் முறைகள் பற்றி குறிப்பிடுவது
A. ரிக் வேதம்
B. சாம வேதம்
C. அதர்வண வேதம்
D. யஜுர் வேதம்
29. யாகம், பலி, தானம் முதலிய கிரியைகளை செய்ய வேண்டிய முறைகளைப் பற்றி குறிப்பிடும் வேதம்
A. ரிக் வேதம்
B. சாம வேதம்
C. அதர்வண வேதம்
D. யஜுர் வேதம்
30. அமாவாசை மற்றும் பௌர்ணமிக்கு செய்ய வேண்டிய வேள்விகள் பிதுர்கர்மம் பற்றிக் கூறும் வேதம்
A. ரிக் வேதம்
B. சாம வேதம்
C. அதர்வண வேதம்
D. யஜுர் வேதம்
31. யஜுர் வேதத்தில் அடங்கியுள்ள சிறப்பு வாய்ந்த பகுதி
A. சாந்தம்
B. ருத்ரம்
C. அகிம்சை
D. சடங்குகள்
32. யஜுர் வேதம் எத்தனை பிரிவுகளைக் கொண்டது
A. 5 பிரிவுகள்
B. 2 பிரிவுகள்
C. 6 பிரிவுகள்
D. 4 பிரிவுகள்
33. வேள்வி & சடங்குகள் பற்றி கூறுவது
A. ரிக் வேதம்
B. சாம வேதம்
C. அதர்வண வேதம்
D. யஜுர் வேதம்
34. சுக்ல யஜுர் வேதம் & கிருஷ்ய யஜுர் வேதம் என்ற பிரிவுகளை உள்ளடக்கியது
A. ரிக் வேதம்
B. சாம வேதம்
C. அதர்வண வேதம்
D. யஜுர் வேதம்
35. யஜுர் வேதத்தில் உள்ள அத்தியாயங்களின் எண்ணிக்கை
A. 18
B. 10
C. 12
D. 16
36. ஒருவர் கிடக்கலாம், இருவர் இருக்கலாம், மூவர் நிற்கலாம் என்று பாடியவர் யார்
A. திருஞானசம்பந்தர்
B. பொய்கை ஆழ்வார்
C. நம்மாழ்வார்
D. பெரியாழ்வார்
37. நாலாயிர திவ்ய பிரபந்தத்தில் உள்ள மொத்த நூல்களின் எண்ணிக்கை
A. 22
B. 20
C. 27
D. 24
38. நாலாயிர திவ்ய பிரபந்தத்தில் உள்ள மொத்தப் பாடல்களின் எண்ணிக்கை
A. 3777
B. 3771
C. 3774
D. 3776
39. சுவாமி விவேகானந்தரின் கூற்றுப்படி உலகளாவிய சமயத்தின் முக்கிய சொல்
A. அகிம்சை
B. ஏற்றுக்கொள்ளுதல்
C. சமரசம் செய்தல்
D. தன்னலமற்ற தொண்டு
40. கொடி மரத்தின் எண்கோணம்யிருக்கும் பகுதி என்ன பாகம் என்று அழைக்கப்படுகிறது
A. பிரம்ம பாகம்
B. விஷ்ணு பாகம்
C. சிவபாகம்
D. ருத்ர பாதம்
41. ஸ்தூல லிங்கம் என்று அழைக்கப்படுவது
A. கொடிமரம்
B. கோபுரம்
C. கருவறை
D. பிரகாரம்
42. சூட்சம லிங்கம் என்று அழைக்கப்படுவது
A. கொடிமரம்
B. கோபுரம்
C. கருவறை
D. பிரகாரம்
43. கொடி மரத்தின் அடிப்பாகம் எந்த வடிவில் இருக்கும்
A. செவ்வகம்
B. சதுரம்
C. வட்டம்
D. எண்கோணம்
44. இறைவனின் படைப்பை உணர்த்துவது
A. கொடிமரம்
B. கோபுரம்
C. கருவறை
D. பிரகாரம்
45. கொடி மரத்தின் மேல் உள்ள பாகம் எவ்வாறு அமைந்திருக்கும்
A. செவ்வகம்
B. சதுரம்
C. வட்டம்
D. எண்கோணம்
46. கொடி மரத்தின் மேலே உள்ள பாகம் எதை குறிக்கும்
A. படைத்தல்
B. காத்தல்
C. அளித்தல்
D. அனைத்தும் சரி
47. கொடி மரம் எதை உணர்த்துகிறது
A. மும்மூர்த்திகள்
B. முத்தொழில்கள்
C. மூன்று கொடிகள்
D. A & B
48. கொடி மரத்தின் அடிப்பாகம் எந்த வடிவில் இருக்கும்
A. செவ்வகம்
B. சதுரம்
C. வட்டம்
D. எண்கோணம்
49. கொடி மரத்தின் மேல் பாகம் எந்த வடிவத்தில் அமைந்திருக்கும்
A. செவ்வகம்
B. சதுரம்
C. வட்டம்
D. எண்கோணம்
50. கொடி மரம் எதை குறிக்கிறது
A. படைப்பு
B. காத்தல்
C. சங்காரம்
D. அளித்தல்