வெல்லெஸ்லி பிரபு (1798 – 1805), சர் ஜார்ஜ் பார்லோ (1805 – 1807) & மின்டோ (1807 – 1813)
1. துணைப்படை திட்டத்தை அறிமுகம் செய்தவர் யார்
வில்லியம் பெண்டிங் பிரபு
ரிச்சர்ட் கோலி வெல்லெஸ்லி பிரபு
டெல்ஹௌசி பிரபு
மார்குயிஸ் ஹேஸ்டிங்ஸ் பிரபு
2. பேரரசு கொள்கையுடன் தன்னை வங்கப் புலி என்று அழைத்துக் கொண்டவர் யார்
வில்லியம் பெண்டிங் பிரபு
ரிச்சர்ட் கோலி வெல்லெஸ்லி பிரபு
டெல்ஹௌசி பிரபு
மார்குயிஸ் ஹேஸ்டிங்ஸ் பிரபு
3. துணைப்படை திட்டத்தில் முதன் முதலில் இணைந்த பகுதி எது
அயோத்தி
மைசூர்
ஹைதராபாத்
மெட்ராஸ்
4. இந்தியாவில் பிரிட்டிஷ் அரசு என்பதற்கு பதில் பிரிட்டிஷ் இந்தியப் பேரரசு ஒன்றை உருவாக்க வேண்டும் என்ற தீர்மானத்துடன் இந்தியா வந்தவர் யார்
வில்லியம் பெண்டிங் பிரபு
ரிச்சர்ட் கோலி வெல்லெஸ்லி பிரபு
டெல்ஹௌசி பிரபு
மார்குயிஸ் ஹேஸ்டிங்ஸ் பிரபு
5. வெல்லெஸ்லி பிரபு ஆட்சிக் காலத்தில் வடமேற்கு இந்தியாவில் எந்நேரமும் யார் படை எடுக்கலாம் என்ற செய்தி பிரிட்டிஷ் இந்திய அரசுக்கு அச்சத்தை கொடுத்தது
சாமன் ஷா
நாதிர் ஷா
திப்பு சுல்தான்
நெப்போலியன்
6. ஹைதராபாத் நிஜாம் தனது படைகளுக்கு பயிற்சி அளிப்பதற்கு யாரை நியமித்தார்
டச்சுக்காரர்கள்
ஆங்கிலேயர்கள்
பிரெஞ்சுக்காரர்கள்
டேனியர்கள்
7. சர் ஜான் ஷோர் எந்த கொள்கையை பின்பற்றினார்
தலையீட்டு கொள்கை
தலையிடாக் கொள்கை
அகிம்சைக் கொள்கை
மதக் கொள்கை
8. மின்டோ பிரபு எந்த ஆண்டு வரை தலைமை ஆளுநராக செயல்பட்டார்
1815
1814
1817
1813
9. பிரிட்டிஷாருடன் துணைப்படை ஒப்பந்தம் செய்துகொள்ள விரும்பும் இந்திய அரசு என்னவென்று அழைக்கப்பட்டது
பாதுகாக்கப்பட்ட அரசு
தலைமை அரசு
பாதுகாக்கப்படாத அரசு
அனைத்தும் தவறு
10. துணைப்படை திட்டத்தை இந்திய அரசுகளை ஏற்கச் செய்வதன் மூலம் பிரிட்டிஷ் இந்திய அரசு என்னவென்று அழைக்கப்பட்டது
பாதுகாக்கப்பட்ட அரசு
தலைமை அரசு
பாதுகாக்கப்படாத அரசு
அனைத்தும் தவறு
11. சுவார்ட்ஸ் என்ற அறிஞரின் சீடராக இருந்தவர் யார்
சரபோஜி
சாம்பாஜி
சிவாஜி
திருமலை நாயக்கர்
12. சரஸ்வதி மகால் நூலகத்தை கட்டியவர் யார்
சரபோஜி
சாம்பாஜி
சிவாஜி
திருமலை நாயக்கர்
13. காரன்வாலிஸ் பிரபுவிற்கு பிறகு தலைமை ஆளுநராக பொறுப்பு வகித்தவர் யார்
சர் ஜான் ஷோர்
மின்டோ
டெல்ஹௌசி பிரபு
மார்குயிஸ் ஹேஸ்டிங்ஸ் பிரபு
14. துணைப்படைத் திட்டத்தை அறிமுகம் செய்தவர் யார்
வில்லியம் பெண்டிங் பிரபு
ரிச்சர்ட் கோலி வெல்லெஸ்லி பிரபு
டெல்ஹௌசி பிரபு
மார்குயிஸ் ஹேஸ்டிங்ஸ் பிரபு
15. துணைப்படைத் திட்டத்தை ஐதராபாத் அரசாங்கம் ஏற்றுக் கொண்ட ஆண்டு
1799
1793
1796
1798
16. ஹைதராபாத் நிஜாமுக்கு துணைப்படை நிர்வாகத்திற்காக ஆண்டுக்கு எத்தனை லட்சம் ரூபாய் வழங்க வேண்டும் என்று பிரிட்டிஷ் அரசாங்கம் ஆணையிட்டது
25 லட்சம்
26 லட்சம்
22 லட்சம்
24 லட்சம்
17. சாமன் ஷா எந்தப் பகுதியின் ஆட்சியாளர்
ஹைதராபாத்
ஆப்கான்
காபூல்
மெசபடோமியா
18. துணைப்படை திட்டத்தின் மூலம் அயோத்தி நவாப் பிரிட்டிஷாருக்கு எந்த பகுதியை வழங்கினார்
ரோகில்கண்ட்
கோரக்பூர்
கீழ் தோ ஆஃப்
அனைத்தும் சரி
19. இவற்றின் துணைப்படை திட்டத்தை ஏற்றுக் கொண்ட பகுதி எது
தஞ்சாவூர்
ரோகில்கண்ட்
கோரக்பூர்
கீழ் தோ ஆஃப்
20. வெல்லெஸ்லி பிரபு எந்த தஞ்சை அரசருடன் துணைப்படைத்திட்ட உடன்படிக்கை செய்து கொண்டார்
சரபோஜி
சாம்பாஜி
சிவாஜி
திருமலை நாயக்கர்
21. தஞ்சை அரசர் சரபோஜி துணைப்படை திட்டத்தில் இணைந்து கொண்ட ஆண்டு
1789
1785
1783
1796
22. தஞ்சை அரசர் சரபோஜிக்கு ஆண்டுக்கு எத்தனை லட்சம் ரூபாய் ஓய்வூதியம் வழங்கப்பட்டது
7 லட்சம்
2 லட்சம்
5 லட்சம்
4 லட்சம்
23. எந்த ஆண்டில் சூரத் பிரிட்டிஷாரின் காப்பரசாக மாறியது
1782
1789
1787
1786
24. எந்த பகுதியில் வாழ்ந்த மக்கள் நீண்ட காலமாக இரட்டை ஆட்சியின் கொடுமையை அனுபவித்து
பஞ்சாப்
ரோகில்கண்ட்
கர்நாடகா
வங்காளம்
25. நவாப் உமாதத் உல் உமார் மறைந்த ஆண்டு
1807
1805
1802
1801
26. நவாப் உமாதத் உல் உமார் எந்த பகுதியை ஆட்சி செய்தார்
கர்நாடகா
பஞ்சாப்
ரோகில்கண்ட்
வங்காளம்
27. நவாப் உமாதத் உல் உமாருக்கு பின் கர்நாடக பகுதியில் ஆட்சிப் பொறுப்பை ஏற்றவர் யார்
அலி உசேன் நவாப்
அன்வரூர்தீன்
சந்தாசாகிப்
சிராஜ் உத் தௌலா
28. 1801 ஆம் ஆண்டில் கர்நாடகத்தில் வெல்லெஸ்லி பிரபு யாருடன் உடன்படிக்கை செய்துகொண்டார்
அலி உசேன் நவாப்
அன்வரூர்தீன்
சந்தாசாகிப்
சிராஜ் உத் தௌலா
29. 4 வது ஆங்கிலேய மைசூர் போர் நடைபெற்ற ஆண்டு
1799
1792
1798
1786
30. திப்பு சுல்தான் எந்த நாட்டிற்கு தூதுவர்களை அனுப்பி உதவி பெற விரும்பினார்
ஃபிரான்ஸ்
அரேபியா
துருக்கி
A, B & C
31. ஜெகோபியன் கழகத்தை தொடங்கியவர் யார்
ஹைதர் அலி
திப்பு சுல்தான்
சந்தாசாகிப்
மங்கள் பாண்டே
32. ஜெகோபியன் கலகம் எந்த இடத்தில் தொடங்கப்பட்டது
மெட்ராஸ்
தஞ்சாவூர்
ஸ்ரீரங்கப்பட்டினம்
மைசூர்
33. 4 வது ஆங்கிலேய மைசூர் போரின் போது நெப்போலியன் எந்த நாட்டின் மீது படையெடுத்தார்
மெசபடோமியா
எகிப்து
இந்தியா
சிரியா
34. 1798 ஜூலை மாதத்தில் எந்த நாட்டு அரசாங்கத்துடன் திப்பு சுல்தான் தொடர்புகொண்டார்
ஃபிரான்ஸ்
அரேபியா
துருக்கி
A, B & C
35. 4 மைசூர் போரின் போது மைசூரை மேற்கிலிருந்து தாக்கியவர் யார்
ஸ்டூவர்ட்
ஆர்தர் வெல்லெஸ்லி
லாரன்ஸ்
கில்லஸ்பி
36. ஸ்டூவர்டு எந்த பகுதியின் ராணுவ தளபதி ஆவார்
பம்பாய்
கல்கத்தா
மெட்ராஸ்
பாட்னா
37. 4 வது மைசூர் போரின் போது யாருடைய தலைமையிலான படை ஸ்ரீரங்கப்பட்டினத்தை தாக்கியது
ஸ்டூவர்ட்
ஆர்தர் வெல்லெஸ்லி
லாரன்ஸ்
கில்லஸ்பி
38. ஆர்தர் வெல்லெஸ்லி எந்தப் பகுதியின் ராணுவ தளபதி ஆவார்
பம்பாய்
கல்கத்தா
மெட்ராஸ்
பாட்னா
39. திப்பு சுல்தானின் மரணத்திற்கு காரணம்
பிளேக் நோய்
புற்றுநோய்
மலேரியா
சுட்டுக் கொல்லப்பட்டார்
40. திப்பு சுல்தானின் மரணத்திற்குப் பிறகு ஆங்கிலேயர்கள் யாரை மைசூரின் மன்னராக அறிவித்தனர்
முதலாம் கிருஷ்ணராஜா
இரண்டாம் கிருஷ்ணராஜா
மூன்றாம் கிருஷ்ணராஜா
நான்காம் கிருஷ்ணராஜ