TET & TRB PSYCHOLOGY / Personality (ஆளுமை) – 1
1. “உயிரியில் சார்புடைய உடன் பிறந்த தன்மைகள், துடிப்புகள் இயல்புகள், மனப்போக்குகள், உந்துகள், அனுபவத்தின் வாயிலாக பெற்ற தன்மைகள், இவை அனைத்தின் தொகுப்பு ஆளுமை” என்று கூறியவர் யார்
F.S. பிரீமென்
மார்டன் பிரின்ஸ்
டெவிட் மெக்லிலேண்ட்
கில்போர்டு
2. பர்ஸொனா என்பது மொமிச் சொல்
லத்தீன்
கிரேக்கம்
பிரான்ஸ்
ஆங்கிலம்
3. Personality என்ற ஆங்கிலச் சொல்லின் பண்டைய பொருள்
ஒருவனது பண்புகளைக் குறிக்கும் வெளித்தோற்றம்
ஒருவனது அறிவைக் குறிக்கும் வெளித்தோற்றம்
ஒருவனது செயல்களைக் குறிக்கும் வெளித்தோற்றம்
அனைத்தும் சரி
4. ____________ என்பது ஓர் உளவியல் உயிருக்கும், அதன் சமூக மற்றும் பிற உலகுக்கும் இடையே நடக்கும் ஊடாட்டத்தின் விளைவாக உருவாகிய தனித்தன்மையை குறிக்கின்றது
ஆளுமை
ஆக்கத்திறன்
நுண்ணறிவு
கற்றல்
5. பர்ஸொனா என்ற லத்தீன் மொழிச் சொல்லின் பொருள் நாடக மேடையில் அக்காலத்தில் நடிப்பவர்கள் தாங்கள் ஏற்று இருக்கும் பாத்திரத்தின் இயல்புக்குத் தக்கபடி அணிந்திருந்த முகமூடியை குறிக்கும்
சரி
தவறு
6. ஆங்கிலத்தில் ஆளுமையை குறிக்கும் சொல்
Personality
Persona
Personal
Perso
7. வாழ்க்கையில் எதிர்ப்படும் நிலைமைகளில் தனக்கே உரித்தான முறையில் ஒவ்வொரு மனிதனும் செயல்படுவதை நாம் பார்க்கிறோம். இத்தகைய செயல்பாடு முறைகள் அல்லது நடத்தைக் கோலங்கள் அவனது ஆளுமையின் தன்மையை வெளிப்படுத்துகின்றன என்று கூறியவர் யார்
F.S. பிரீமென்
மார்டன் பிரின்ஸ்
டெவிட் மெக்லிலேண்ட்
கில்போர்டு
8. ஒருவரது நடத்தையை விளக்கம் கருத்தே ஆளுமை என்று கூறியவர் யார்
F.S. பிரீமென்
மார்டன் பிரின்ஸ்
டெவிட் மெக்லிலேண்ட்
கில்போர்டு
9. உடல் அமைப்பின் அடிப்படையில் மனிதர்களை மூன்று வகையாக பிரித்தவர் யார்
கிரட்செம்பர்
கேட்டல்
வாரன்
கேலன்
10. ஆளுமையானது ஒருவனது பண்புகளின் தன்மை வாய்ந்த அமைப்பு என்று கூறியவர் யார்
F.S. பிரீமென்
மார்டன் பிரின்ஸ்
டெவிட் மெக்லிலேண்ட்
கில்போர்டு
11. ஒரு மனிதன் தன் பாரம்பரியத்தினாலும் சூழ்நிலையாலும் பெற்றுள்ள உள்ளார்ந்த மன போக்குகள், குறிப்புகள், உள துடிப்புகள் செயல் முறைகள், உடல் வேட்கைகள் மற்றும் இயல்பூக்ங்கள் ஆகியவற்றின் தொகுப்பே அவனது ஆளுமை ஆகும் என்று கூறியவர்
வுட்வொர்த்
ஆல்போர்ட்
கேட்டல்
வாரன்
12. தங்களுக்கு அளிக்கப்பட்ட சூழ்நிலையில் மனிதர்கள் என்ன செய்வார்கள் என்பதை முன்கூட்டியே அறிய உதவுவது ஆளுமை என்று கூறியவர் யார்
வுட்வொர்த்
ஆல்போர்ட்
கேட்டல்
வாரன்
13. ஒவ்வொரு வளர்ச்சி நிலையிலும், அந்நிலையில் உள்ள பண்புகளின் தொகுப்பு ஒருவரது ஆளுமை என்று கூறியவர் யார்
வுட்வொர்த்
ஆல்போர்ட்
கேட்டல்
வாரன்
14. மாற்றமடையாத தான் வாழும் சமூகத்தால் முக்கியத்துவம் அளிக்கப்பட்ட பண்புகளே ஆளுமை என்று கூறியவர் யார்
வுட்வொர்த்
ஆல்போர்ட்
கேட்டல்
கத்ரி
15. ஒவ்வொரு மனிதனிடமும் குறிப்பிட்ட ஒரு வகையில் அவனது உடல், மன பண்புகள் சேர்ந்து ஒருங்கே அமைந்திருக்கும். இந்த ஒவ்வொரு குண அமைப்பின் இவ் ஒருங்கமைப்பின் இயல்பு மனிதனுக்கு மனிதன் சிறிதேனும் மாறுபட்டிருக்கும். தனிமனிதன் ஒருவன் தன் சூழ்நிலையில் எவ்வாறு செயல்படுகிறான் என்பது இவ்வொரு அமைப்பின் தன்மையை பொருத்ததாகும் இத்தகைய உடல் பண்புகளின் தனிப்பட்ட ஒருங்கமைப்பு ஒருவனது ஆளுமை என்று கூறியவர்
வுட்வொர்த்
ஆல்போர்ட்
கேட்டல்
வாரன்
16. ஒவ்வொரு மனிதனிடமும் குறிப்பிட்ட ஒரு வகையில் அவனது உடல், மன பண்புகள் சேர்ந்து ஒருங்கே அமைந்திருக்கும். இந்த ஒவ்வொரு குண அமைப்பின் இவ் ஒருங்கமைப்பின் இயல்பு மனிதனுக்கு மனிதன் சிறிதேனும் மாறுபட்டிருக்கும். தனிமனிதன் ஒருவன் தன் சூழ்நிலையில் எவ்வாறு செயல்படுகிறான் என்பது இவ்வொரு அமைப்பின் தன்மையை பொருத்ததாகும் இத்தகைய உடல் பண்புகளின் தனிப்பட்ட ஒருங்கமைப்பு ஒருவனது ஆளுமை என்று ஆல்போர்ட் கூறிய ஆண்டு
1937
1977
1932
1988
17. தம்முடைய ஆளுமை ஆனது நாம் எதனோடு தொடங்குகிறோமோ எதன் வழி வாழ்ந்து முடித்தோமோ அதன் விளைவே ஆளுமை என்று கூறியவர்
J.B. வாட்ஸ்ன்
வுட்வொர்த்
ஆல்போர்ட்
கேட்டல்
18. நம்பகமான செய்தியை அளிக்கும் வண்ணம் நீண்டகால உற்று நோக்கலின் விளைவாக கண்டுபிடிக்கப்பட்ட செயல்களின் ஒட்டுமொத்த தொகுப்பு ஆளுமை என்று கூறியவர்
J.B. வாட்ஸ்ன்
வுட்வொர்த்
ஆல்போர்ட்
கேட்டல்
19. ஆளுமையை தீர்மானிக்கும் காரணிகள்
3
4
5
6
20. ஆளுமை தீர்மானிக்கும் காரணிகளில் தவறான பொருத்தம் எது
உயிரியல் காரணிகள்
சமூக காரணிகள்
உளவியல் உளவியல்
கற்றல் காரணிகள்
21. ஆளுமை குறிக்கும் உயிரியல் காரணி எது
உடல் சார்ந்த பண்புகள்
நாளமில்லா சுரப்பிகள்
நரம்பு மண்டலங்கள்
அனைத்தும் சரி
22. நாளமில்லா சுரப்பிகளில் இருந்து வெளிப்படும் ரசாயன பொருட்கள் என்னவென்று அழைக்கப்படுகிறது
ஹார்மோன்கள்
திசுக்கள்
ரத்தநாளங்கள்
அனைத்தும் தவறு
23. மனித உடலில் குரல்வளைகள் அருகே உள்ள சுரப்பி எது
பிட்யூட்டரி சுரப்பி
அட்ரினல் சுரப்பி
கணையம்
தைராய்டு சுரப்பி
24. மனித உடலில் குரல்வளை அருகே உள்ள தைராய்டு சுரப்பி சுரக்கும் ஹார்மோன் தைராக்ஸின். இந்த ஹார்மோன் உடல் வளர்ச்சி வீதத்தையும் அளவையும் கட்டுப்படுத்துகின்றது. இந்தக் கூற்று சரியா, தவறா?
சரி
தவறு
25. ஆளுமையை தீர்மானிக்கும் சமூக காரணிகள் எவை
குடும்பம், வீடு மற்றும் பள்ளி
மொழி
பண்பாடு
இவை அனைத்தும் சரி
26. இவற்றில் ஆளுமையை தீர்மானிக்கும் உளவியல் காரணி எது
நுண்ணறிவு & ஊக்கம்
மனவெழுச்சி & மனப்பான்மை
கிளர்ச்சி அல்லது அக்கறை
பற்று
அனைத்தும் சரி
27. தைராக்ஸின் அளவு குறைந்தால் ஏற்படும் குறைபாடு அல்லது நோய்
சோம்பேறி தன்மை
நிலைப்புத் தன்மை இல்லாமை
ரத்தசோகை
காசநோய்
28. தைராக்ஸின் அளவு அதிகமாக சுரந்தால் ஏற்படும் குறைபாடு அல்லது நோய்
சோம்பேறி தன்மை
நிலைப்புத் தன்மை இல்லாமை
ரத்தசோகை
காசநோய்
29. பாரா தைராய்டு சுரப்பி உடலுக்குத் தேவையான எந்த சத்தை
உருவாகுகிறது
இரும்புச்சத்து
சுண்ணாம்புச்சத்து
அயோடின்
கால்சியம்
30. பாரா தைராய்டு சுரப்பி அதிகமாக சுரந்தால் செயல் வேகம் அதிக அளவு உடையவனாகவும், அதிகமாக இயங்கினால் அல்லது சுரந்தால் அமைதியாகவும் செயலில் மெதுவாகவும் ஈடுபடுபவனாகவும் இருப்பான். இந்த கூற்று சரியா, தவறா ?
சரி
தவறு