2021 CURRENT AFFAIRS (DECEMBER 1 – 5) TEST

Spread the love

2021 CURRENT AFFAIRS (DECEMBER 1 – 5) TEST

1. ஹெரோன் ஆளில்லா உளவு விமானத்தை இந்தியா எந்த நாட்டிடமிருந்து வாங்க உள்ளது
A. மெக்ஸிகோ
B. இஸ்ரேல்
C. அமெரிக்கா
D. ரஷ்யா

2. ஒமைக்ரான் கரோனா வைரஸ் தொற்று முதன் முதலில் எந்த நாட்டில் கண்டறியப்பட்டது
A. தென் அமெரிக்கா
B. தென் ஆப்பிரிக்கா
C. வட அமெரிக்கா
D. மங்கோலியா

3. Twitter நிறுவனத்தின் நிர்வாக செயல் அதிகாரியாக (CEO) நியமிக்கப்பட்டுள்ளவர் யார்
A. பராக் அக்ரவால்
B. சத்ய நாதெல்லா
C. அரவிந்த் கிருஷ்ணா
D. நிகேஷ் அரோரா

4. வங்கக்கடலில் உருவாகியுள்ள ஜாவத் புயலுக்கு எந்த நாடு பெயர் சூட்டியுள்ளது
A. ஓமன்
B. சவுதி அரேபியா
C. கத்தார்
D. குவைத்

5. பலோன் டி ஆர் விருதை 7 வது முறையாக வென்று சாதனை படைத்துள்ள கால்பந்தாட்ட வீரர் யார்
A. கிறிஸ்டியானோ ரொனால்டோ
B. மெஸ்ஸி
C. நெய்மர்
D. சுனில் சேத்ரி

6. இந்தியாவில் பொது பட்ஜெட் மற்றும் ரயில்வே பட்ஜெட் இரண்டும் ஒன்றாக இணைக்கப்பட்ட ஆண்டு
A. 2019
B. 2018
C. 2016
D. 2017

7. உலக எய்ட்ஸ் தினம் எப்போது அனுசரிக்கப்படுகிறது
A. டிசம்பர் 6
B. டிசம்பர் 4
C. டிசம்பர் 1
D. டிசம்பர் 3

8. 21 வது இந்திய – ரஷ்ய உச்சி மாநாடு எங்கே நடைபெற உள்ளது
A. மாஸ்கோ
B. பெர்லின்
C. புது டெல்லி
D. மும்பை

9. Air Double திட்டத்தின் கீழ் இந்தியா, சவுதி அரேபியா உட்பட எத்தனை நாடுகளுக்கு விமான சேவையை தொடங்க உள்ளது
A. 10
B. 30
C. 30
D. 20

10. கர்நாடக மாநிலத்தின் முதலமைச்சர் யார்
A. எடியூரப்பா
B. பசவராஜ் பொம்மை
C. சீதாராமையா
D. சந்திரசேகர ராவ்

11. காவிரி, வைகை & குண்டாறு திட்டம் எந்த இரு மாநிலங்களுக்கு இடையே செயல்பட உள்ளது
A. தமிழ்நாடு மற்றும் தெலுங்கானா
B. தமிழ்நாடு மற்றும் கர்நாடகா
C. தமிழ்நாடு மற்றும் கேரளா
D. தமிழ்நாடு மற்றும் ஆந்திரா

12. 2024 ஆம் ஆண்டிற்குள் இந்தியாவில் எத்தனை அணு உலைகள் செயல்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது
A. 9
B. 7
C. 6
D. 10

13. நிஜாமுதீன் பஸ்தி சமூகத்தினரின் கலாச்சாரம் மரபு பாதுகாப்பு திட்டத்திற்கு எந்த அமைப்பு சமீபத்தில் 2 விருதுகளை வழங்கியுள்ளது
A. UNICEF
B. UNESCO
C. UNO
D. WTO

14. பொது பட்ஜெட்டில் இருந்து ரயில்வே பட்ஜெட் பிரிக்கப்பட்ட ஆண்டு
A. 1927
B. 1924
C. 1921
D. 1928

15. பிரடேட்டர் ஆளில்லா உளவு விமானத்தை இந்தியா எந்த நாட்டிடமிருந்து வாங்க உள்ளது
A. இஸ்ரேல்
B. அமெரிக்கா
C. ரஷ்யா
D. பிரான்ஸ்

16. அக்வொர்தி குழுவின் பரிந்துரையின்படி பொது பட்ஜெட்டில் இருந்து ரயில்வே பட்ஜெட் பிரிக்கப்பட்டது விவேக் தேப்ராய் குழுவின் பரிந்துரையின்படி பொது பட்ஜெட் மற்றும் ரயில்வே பட்ஜெட் மீண்டும் இணைக்கப்பட்டது. இந்தக் கூற்று சரியா, தவறா?
A. சரி
B. தவறு

17. இந்திய நாடாளுமன்ற நடவடிக்கைகளை பார்வையிட எந்த நாட்டு பாராளுமன்ற குழு சமீபத்தில் இந்தியா வந்தது
A. சோமாலியா
B. மங்கோலியா
C. காங்கோ
D. கத்தார்

18. மக்களவையின் தற்போதைய தலைவர் அல்லது சபாநாயகர் யார்
A. வெங்கையா நாயுடு
B. ஓம் பிர்லா
C. ராஜ்நாத் சிங்
D. டாக்டர் ஜெய்சங்கர்

19. நாகாலாந்து தினம் எப்போது அனுசரிக்கப்படுகிறது
A. டிசம்பர் 6
B. டிசம்பர் 3
C. டிசம்பர் 2
D. டிசம்பர் 1

20. தற்போது தற்போதைய இந்தியாவின் தலைமை தேர்தல் ஆணையர் யார்
A. சுனில் அரோரா
B. சுசில் சந்திரா
C. ஓம் பிர்லா
D. அரவிந்த் சுப்ரமணியம்

21. 20 வது சர்வதேச பலூன் கண்காட்சி எந்த நாட்டில் நடைபெற்றது
A. கனடா
B. மெக்ஸிகோ
C. பிரெஞ்சு கயானா
D. லண்டன்

22. குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் அதிகம் நடைபெறும் மெட்ரோ சிட்டி எது
A. மும்பை
B. பெங்களூர்
C. ஜெய்பூர்
D. டெல்லி

23. ஒமைக்ரான் வைரஸ் தொற்று டெல்டா வைரஸ் தொற்றை விட எத்தனை மடங்கு வேகமாக பரவக்கூடியது
A. 3
B. 4
C. 7
D. 6

24. தேசிய குற்ற ஆவண காப்பகத்தின் அறிக்கையின்படி இந்தியாவில் தினசரி எத்தனை குழந்தைகள் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாகின்றனர்
A. 102
B. 105
C. 107
D. 109

25. குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுக்கும் வகையில் போஸ்கோ சட்டம் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்ட ஆண்டு
A. 2015
B. 2014
C. 2012
D. 2016

26. சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம் எப்போது அனுசரிக்கப்படுகிறது
A. டிசம்பர் 6
B. டிசம்பர் 4
C. டிசம்பர் 3
D. டிசம்பர் 1

27. உலக தடகளம் அமைப்பின் சிறந்த பெண்மணி விருதை வென்ற அஞ்சு பாபி ஜார்ஜ் எந்த விளையாட்டுடன் தொடர்புடையவர்
A. உயரம் தாண்டுதல்
B. நீளம் தாண்டுதல்
C. ஈட்டி எறிதல்
D. பளு தூக்குதல்

28. நிகர மதிப்பு கூட்டு உற்பத்தி நகரங்களில் முதலிடம் பிடித்துள்ள மாநிலம் எது
A. குஜராத்
B. மகாராஷ்டிரா
C. தமிழ்நாடு
D. ஆந்திர பிரதேசம்

29. சேவை துறையில் முதன்மை மாநிலமாக தேர்வு செய்யப்பட்டுள்ள மாநிலம் எது
A. குஜராத்
B. மகாராஷ்டிரா
C. தமிழ்நாடு
D. ஆந்திர பிரதேசம்

30. உலகில் அதிக செலவு மிக்க நகரமாக தேர்வு செய்யப்பட்டுள்ள நகரம் எது
A. பாரிஸ்
B. சிங்கப்பூர்
C. ஜீரிச்
D. டெல் அவிவ்

31. தமிழகத்தில் ஆளில்லா விமானம் கழகம் எந்த பல்கலைக்கழக வளாகத்தில் அமைய உள்ளது
A. தஞ்சை தமிழ் பல்கலை கழகம்
B. அண்ணா பல்கலைக்கழகம்
C. அண்ணாமலைப் பல்கலைக்கழகம்
D. பெரியார் பல்கலைக்கழகம்

32. சமீபத்தில் எந்த மாநிலத்தில் பத்திரிக்கையாளர்களுக்கு நல வாரியம் அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது
A. ஆந்திரா
B. கர்நாடகா
C. கேரளா
D. தமிழ்நாடு

33. உலகின் முதல் DNA தொழில் நுட்ப கரோனா தடுப்பூசி எது
A. கொ வேக்சின்
B. கோவி சீல்டு
C. சைகோவ் டி
D. ஸ்புட்னிக்

34. மாற்றுத்திறனாளிகல் சேவையில் முதலிடம் பிடித்துள்ள மாநிலம் எது
A. மத்திய பிரதேசம்
B. குஜராத்
C. கர்நாடகா
D. தமிழ்நாடு

35. சர்வதேச நிதியத்தின் (IMF) துணைத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளவர் யார்
A. கீதா கோவிந்தன்
B. அனு சுப்ரமணியம்
C. அனு அகர்வால்
D. கீதா கோபிநாத்

36. இந்தியாவின் 25 வது தலைமை கடற்படை தளபதியாக நியமிக்கப்பட்டுள்ளவர் யார்
A. ஹரி குமார்
B. ராம் குமார்
C. தரம்வீர் சிங்
D. சுனில் ராவத்

37. கடாபி எந்த நாட்டின் முன்னாள் அதிபர் ஆவார்
A. லாட்வியா
B. லிதுவேனியா
C. லிபியா
D. மங்கோலியா

38. சமீபத்தில் ஓய்வு பெற்ற இந்தியாவின் தலைமை கடற்படை தளபதி யார் (24 th)
A. கரம்மீர் சிங்
B. சுப்ரமணிய சின்ஹா
C. அஜித் பட்டேல்
D. ரவிக்குமார்

39. சுப்பிரமணிய பாரதியாரின் பிறந்த தினம் எப்போது அனுசரிக்கப்படுகிறது
A. டிசம்பர் 13
B. டிசம்பர் 18
C. டிசம்பர் 12
D. டிசம்பர் 11

40. இந்திய கடற்படை தினம் எப்போது அனுசரிக்கப்படுகிறது
A. டிசம்பர் 7
B. டிசம்பர் 6
C. டிசம்பர் 3
D. டிசம்பர் 4

41. வினோத் துவா எந்த துறையுடன் தொடர்புடையவர்
A. இலக்கியம்
B. கல்வி
C. பத்திரிகை
D. விளையாட்டு

42. தேனீக்களை பயன்படுத்தி யானைகளை விரட்டும் ரீ ஹேப் திட்டத்தை சமீபத்தில் எந்த மாநிலம் அறிமுகம் செய்துள்ளது
A. ஒடிசா
B. அஸ்ஸாம்
C. தமிழ்நாடு
D. மத்திய பிரதேசம்

43. இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நிகில் ஸ்ரீ வஸ்தாவுக்கு சமீபத்தில் சைப்பிரியன் போயஸ் விருதை எந்த நாட்டு கணிதவியல் சங்கம் வழங்கியது
A. இங்கிலாந்து
B. அமெரிக்கா
C. நெதர்லாந்து
D. ஈராக்

44. டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் ஒரே இன்னிங்சில் 10 விக்கெட் வீழ்த்திய 3 வது வீரர் என்ற பெருமையை பெற்றுள்ள அஜாஸ் பட்டேல் எந்த நாட்டு கிரிக்கெட் வீரர் ஆவார்
A. இங்கிலாந்து
B. ஆஸ்திரேலியா
C. நியூசிலாந்து
D. இலங்கை

45. ஆசிய மகளிர் ஹாக்கி சாம்பியன்ஷிப் போட்டி எந்த நாட்டில் நடைபெற்று வருகிறது
A. தென் ஆப்பிரிக்கா
B. வட கொரியா
C. தென் கொரியா
D. பர்மிங்காம்

46. 2022 காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் எந்த நாட்டில் நடைபெற உள்ளது
A. தென் ஆப்பிரிக்கா
B. வட கொரியா
C. தென் கொரியா
D. பர்மிங்காம்

47. சர்வதேச கால்பந்து போட்டியில் 800 கோல் அடித்த வீரர் என்ற சாதனையை புரிந்துள்ளவர் யார்
A. கிறிஸ்டியானோ ரொனால்டோ
B. நெய்மர்
C. மெஸ்ஸி
D. பீட்டர்சன்

48. ஜாவத் என்பது எந்த மொழிச் சொல்
A. அரபு
B. பாரசீகம்
C. உருது
D. துருக்கி

49. GOOGLE நிறுவனத்தின் தாய் நிறுவனமாக அழைக்கப்படுவது
A. ஆல்பஃபெட்
B. IBM
C. MICROSOFT
D. INFOSYS

50. உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி எங்கே நடைபெற உள்ளது
A. சிங்கப்பூர்
B. ரஷ்யா
C. டோக்கியோ
D. ஸ்பெயின்

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!