மார்குயிஸ் ஹேஸ்டிங்ஸ் பிரபு (1813 – 1823)
1. இந்தியாவில் பிரிட்டிஷ் அரசை முதன்மையானதாக உண்மையில் மாற்றியவர் யார்
A. வெல்லெஸ்லி பிரபு
B. மார்குயிஸ் ஹேஸ்டிங்ஸ் பிரபு
C. வில்லியம் பெண்டிங் பிரபு
D. டல்ஹவுசி பிரபு
2. நேபாள (கூர்கா) படையின் திறமைமிக்க படைத் தளபதி யார்
A. அமர்சிங் தாபா
B. கரீம் கான்
C. பாசில் அகமது
D. முப்ரக் ஷா
3. எந்தப் பகுதியில் பிரிட்டிஷார் படையெடுத்த போது பிண்டாரிகள் பற்றிய தகவல்கள் வெளியானது
A. மைசூர்
B. ஹைதராபாத்
C. மராட்டியம்
D. நேபாளம்
4. கூர்கா போர் முடிவடைந்த ஆண்டு
A. 1816
B. 1813
C. 1815
D. 1819
5. வங்காளத்தின் ஆளுநராக மார்குயிஸ் ஹேஸ்டிங்ஸ் பிரபு பொறுப்பேற்ற ஆண்டு
A. 1814
B. 1813
C. 1818
D. 1817
6. கூர்கர்கள் பிரிட்டிஷ் காவல் நிலையத்தை தாக்கிய ஆண்டு
A. 1813
B. 1814
C. 1815
D. 1816
7. நேபாளம் ஒரு வலிமைமிக்க கூர்க்கா அரசாக எழுச்சி பெற்ற ஆண்டு
A. 1762
B. 1764
C. 1767
D. 1768
8. சிம்லாவில் இருந்து வெளியேறிய கூர்க்காக்கள் எந்த பகுதியில் ஒரு பிரிட்டிஷ் தூதுவரை வைத்திருக்க ஒப்புக்கொண்டனர்
A. லாகூர்
B. கராச்சி
C. காத்மாண்டு
D. டேராடூன்
9. பிண்டாரிகள் யாருடைய ஆட்சிக் காலத்தில் குதிரை வீரர்களாக பணியாற்றினர்
A. சிந்தியா
B. முதலாம் பாஜிராவ்
C. சிவாஜி
D. ஷாஜி பான்ஸ்லே
10. கூர்க்கா போர் நடைபெற்ற ஆண்டு
A. 1813
B. 1814
C. 1815
D. 1816
11. பிண்டாரிகளின் தலைவரான கரீம் கானுக்கு எந்தப் பகுதியில் பிரிட்டிஷார் ஒரு சிறிய பண்ணையை வழங்கினார்
A. கராச்சி
B. நேபாளம்
C. காத்மாண்டு
D. கோரக்பூர், உத்தர பிரதேசம்
12. எந்த போரில் வெற்றி பெற்றதற்காக ஹேஸ்டிங்ஸ் பிரபுவிற்கு மார்குயிஸ் பட்டம் வழங்கப்பட்டது
A. கூர்க்கா போர்
B. பிண்டாரிகள் போர்
C. மூன்றாம் மராட்டிய போர்
D. நான்காம் மராட்டிய போர்
13. இந்தியாவில் பிண்டாரிகளின் முக்கிய இருப்பிடமாக விளங்கிய பகுதி
A. ராஜபுதன பகுதிகள்
B. இந்தியாவின் மத்திய மாகாணங்கள்
C. தமிழ்நாடு
D. A & B
14. பிண்டாரிகள் மிர்சாபூர் & ஹைதராபாத் மாவட்டங்களை தாக்கி கொள்ளையடித்த ஆண்டு
A. 1812
B. 1817
C. 1813
D. 1815
15. பிண்டாரிகள் ஹைதராபாத் நிஜாமின் ஆட்சிப் பகுதிகளை சூறையாடிய ஆண்டு
A. 1812
B. 1817
C. 1813
D. 1815
16. பிண்டாரிகள் ஒடுக்கும் படையில் வடக்குப் பகுதியின் ராணுவ பிரிவிற்கு தலைமை ஏற்றவர் யார்
A. லாரன்ஸ்
B. கில்லஸ்பி
C. அக்னியூ
D. ஹேஸ்டிங்ஸ் பிரபு
17. பிண்டாரிகள் முழுவதும் ஒடுக்கப்பட்ட ஆண்டு
A. 1718
B. 1812
C. 1817
D. 1813
18. பிண்டாரிகளின் தலைவர்களில் ஒருவரான வாசில் முகமது யாரிடம் தஞ்சமடைந்தார்
A. மாதவராவ்
B. சிந்தியா
C. போன்ஸ்லே
D. முதலாம் பாதம்
19. சிறையில் தற்கொலை செய்து கொண்ட பிண்டாரிகளின் தலைவர் யார்
A. வாசில் முகமது
B. அமர்சிங் தாபா
C. கரீம் கான்
D. சிட்டு
20. புலிக்கு இரையான பிண்டாரிகளின் தலைவர் யார்
A. வாசில் முகமது
B. அமர்சிங் தாபா
C. கரீம் கான்
D. சிட்டு
21. மராட்டியர் கூட்டிணைவின் தலைவராக முயற்சி செய்தவர் யார்
A. போன்ஸ்லே
B. சிந்தியா
C. ஹோல்கர்
D. பேஷ்வா இரண்டாம் பாஜி ராவ்
22. திரிம்பக்ஜி யாரிடம் முதல் அமைச்சராக பணியாற்றினார்
A. போன்ஸ்லே
B. சிந்தியா
C. ஹோல்கர்
D. பேஷ்வா இரண்டாம் பாஜி ராவ்
23. கங்காதர சாஸ்திரி யாரிடம் முதல் பிரதம அமைச்சராக பணியாற்றினார்
A. கெய்க்வார்
B. போன்ஸ்லே
C. சிந்தியா
D. ஹோல்கர்
24. கங்காதர சாஸ்திரி கொல்லப்பட்ட ஆண்டு
A. 1811 ஜூலை
B. 1816 ஜூலை
C. 1815 ஜூலை
D. 1812 ஜூலை
25. அயோத்தி நவாப்பிடமிருந்து கோரக்பூர் & பாஸ்தி ஆகிய மாவட்டங்களை பிரிட்டிஷார் பெற்ற ஆண்டு
A. 1809
B. 1802
C. 1806
D. 1801
26. பிண்டாரிகள் தொல்லை இந்தியாவில் முழுவதுமாக முடிவுக்கு வந்த ஆண்டு
A. 1827
B. 1823
C. 1824
D. 1829
27. மூன்றாம் பானிபட் போர் நடைபெற்ற ஆண்டு
A. 1767
B. 1763
C. 1761
D. 1769
28. இவர்களில் பிண்டாரிகளின் முக்கிய தலைவர் யார்
A. வாசில் முகமது
B. சிட்டு
C. கரீம் கான்
D. அனைத்தும் சரி
29. திரிம்பக்ஜி எந்த சிறையில் அடைக்கப்பட்டார்
A. பாட்னா
B. தானா
C. பஞ்சாப்
D. வங்காளம்
30. மூன்றாம் மராட்டிய போர் தொடங்கிய ஆண்டு
A. 1817
B. 1816
C. 1818
D. 1819
31. சமாச்சார் தர்பன் என்ற வார இதழைத் தொடங்கியவர் யார்
A. மெக்காலே பிரபு
B. மார்ஷஸ் மேன்
C. டேவிட் ஹேர்
D. ஹென்றி விவியன்
32. தாமஸ் மன்றோ எந்த பகுதியில் ரயத்வாரி முறையை அறிமுகம் செய்தார்
A. மெட்ராஸ்
B. பம்பாய்
C. பஞ்சாப்
D. கல்கத்தா
33. வெல்லெஸ்லி பிரபு பெற்ற வெற்றிகளை ஒருங்கிணைத்து முதன்மை படுத்தியவர் யார்
A. ஆம்ஹர்ட் பிரபு
B. மார்குயிஸ் ஹேஸ்டிங்ஸ் பிரபு
C. வில்லியம் பெண்டிங் பிரபு
D. டல்ஹவுசி பிரபு
34. யாருடைய ஆட்சிக் காலத்தில் முதல் ஆங்கிலேய பர்மிய போர் நடைபெற்றது
A. ஆம்ஹர்ட் பிரபு
B. மார்குயிஸ் ஹேஸ்டிங்ஸ் பிரபு
C. வில்லியம் பெண்டிங் பிரபு
D. டல்ஹவுசி பிரபு
35. மூன்றாம் மராட்டிய போர் முடிவடைந்த ஆண்டு
A. 1817
B. 1819
C. 1818
D. 1812
36. ஹேஸ்டிங்ஸ் பிரபுவிற்கு பின்பு வங்காளத்தின் ஆளுநராக நியமிக்கப்பட்டவர் யார்
A. டல்ஹவுசி பிரபு
B. ஆம்ஹர்ட் பிரபு
C. லிட்டன் பிரபு
D. மேயோ பிரபு
37. ஆம்ஹர்ட் பிரபு வங்காளத்தின் ஆளுநராக நியமிக்கப்பட்ட ஆண்டு
A. 1828
B. 1827
C. 1825
D. 1823
38. ஆம்ஹர்ட் பிரபு எந்த ஆண்டு வரை வங்காளத்தின் ஆளுநராக செயல்பட்டார்
A. 1828
B. 1824
C. 1823
D. 1827
39. 1799 ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட பத்திரிக்கை தணிக்கை துறையை ஒழித்தவர் யார்
A. ஆம்ஹர்ட் பிரபு
B. மார்குயிஸ் ஹேஸ்டிங்ஸ் பிரபு
C. வில்லியம் பெண்டிங் பிரபு
D. டல்ஹவுசி பிரபு
40. சமாச்சார் தர்பன் என்ற வார இதழ் தொடங்கப்பட்ட ஆண்டு
A. 1815
B. 1816
C. 1818
D. 1819
41. ஆங்கிலம் மற்றும் மேலை நாட்டு அறிவியல் கல்விக்காக எந்த இடத்தில் பொது மக்களால் இந்துக் கல்லூரி நிறுவப்பட்டது
A. கல்கத்தா
B. லாகூர்
C. கராச்சி
D. பாட்னா
42. வங்காள மொழியின் முதல் வார இதழ்
A. பெங்கால் கெசட்
B. சமாச்சார் தர்பன்
C. நீல் தர்பன்
D. பெங்கால் மெயில்
43. பம்பாய் மாகாணத்தை உருவாக்கியவர் என்று அழைக்கப்படுபவர் யார்
A. ஆம்ஹர்ட் பிரபு
B. மார்குயிஸ் ஹேஸ்டிங்ஸ் பிரபு
C. வில்லியம் பெண்டிங் பிரபு
D. டல்ஹவுசி பிரபு
44. கூர்கர்கள் காவல் நிலைய தாக்குதலில் எத்தனை பிரிட்டிஷ் அதிகாரிகள் கொல்லப்பட்டனர்
A. 20
B. 14
C. 26
D. 18
45. கூர்க்கா போரின் மூலமாக பிரிட்டிஷாருக்கு கிடைத்த பகுதி
A. குமான்
B. கார்வால்
C. பாட்னா
D. A & B
46. பிண்டாரிகளை ஒடுக்க மார்குயிஸ் ஹேஸ்டிங்ஸ் எவ்வாறு படைகளை திரட்டினார்
A. 1,13,000 வீரர்கள்
B. 300 துப்பாக்கிகள்
C. 800 பீரங்கிகள்
D. A & B
47. கங்காதர சாஸ்திரி யாருடைய ஆட்களால் கொல்லப்பட்டார்
A. திரிம்பக்ஜி
B. போன்ஸ்லே
C. சிந்தியா
D. ஹோல்கர்
48. யாருடைய ஆட்சிக் காலத்தில் காரன்வாலிஸ் சட்டத் தொகுப்பு சீரமைக்கப்பட்டது
A. ஆம்ஹர்ட் பிரபு
B. மார்குயிஸ் ஹேஸ்டிங்ஸ் பிரபு
C. வில்லியம் பெண்டிங் பிரபு
D. டல்ஹவுசி பிரபு
49. யாருடைய ஆட்சிக் காலத்தில் ரயத்துவாரி முறை இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது
A. ஆம்ஹர்ட் பிரபு
B. மார்குயிஸ் ஹேஸ்டிங்ஸ் பிரபு
C. வில்லியம் பெண்டிங் பிரபு
D. டல்ஹவுசி பிரபு
50. யாருடைய ஆட்சிக் காலத்தில் இந்திய முன்சீப்புகளின் முக்கியத்துவம் அதிகரித்தது
A. ஆம்ஹர்ட் பிரபு
B. மார்குயிஸ் ஹேஸ்டிங்ஸ் பிரபு
C. வில்லியம் பெண்டிங் பிரபு
D. டல்ஹவுசி பிரபு
51. சமயப் பரப்பாளர்கள் மற்றும் பிற தாய் மொழி கல்விக் கூடங்கள் செயல்படுவதை ஊக்குவித்தவர் யார்
A. ஆம்ஹர்ட் பிரபு
B. மார்குயிஸ் ஹேஸ்டிங்ஸ் பிரபு
C. வில்லியம் பெண்டிங் பிரபு
D. டல்ஹவுசி பிரபு
52. கல்கத்தா இந்துக் கல்லூரி நிறுவப்பட்ட ஆண்டு
A. 1818
B. 1816
C. 1817
D. 1814
53. பத்திரிக்கை சுதந்திரத்தை ஊக்குவித்த வங்காள ஆளுநர் யார்
A. ஆம்ஹர்ட் பிரபு
B. மார்குயிஸ் ஹேஸ்டிங்ஸ் பிரபு
C. வில்லியம் பெண்டிங் பிரபு
D. டல்ஹவுசி பிரபு
54. யாருடைய ஆட்க் காலத்தில் மாவட்ட ஆட்சியர்கள் நீதிபதியாகவும் செயல்பட்டனர்
A. ஆம்ஹர்ட் பிரபு
B. மார்குயிஸ் ஹேஸ்டிங்ஸ் பிரபு
C. வில்லியம் பெண்டிங் பிரபு
D. டல்ஹவுசி பிரபு
55. இந்தியாவில் பத்திரிகை தணிக்கை முறை அறிமுகம் செய்யப்பட்ட ஆண்டு 1790
A. 1797
B. 1795
C. 1799
D. 1792
56. கல்வி, பத்திரிகை போன்ற துறைகளில் தாராள கொள்கையை பின்பற்றியவர் யார்
A. ஆம்ஹர்ட் பிரபு
B. மார்குயிஸ் ஹேஸ்டிங்ஸ் பிரபு
C. வில்லியம் பெண்டிங் பிரபு
D. டல்ஹவுசி பிரபு