ECONOMICS QUESTION & ANSWERS – 1
1. பொருளியலை Dismal Science என்று கூறியவர் யார்
A. இரஸ்கின்
B. கார்லைல்
C. சாமுவேல்சன்
D. A & B
2. பொருளியல் கோட்பாடுகள் என்ற நூலை எழுதியவர் யார்
A. ஆடம் ஸ்மித்
B. ஆல்பிரட் மார்சல்
C. ராபின்சன்
D. சாமுவேல்சன்
3. பொருளியல் கோட்பாடு என்ற நூல் வெளியான ஆண்டு
A. 1897
B. 1893
C. 1898
D. 1890
4. ஆல்ஃபிரட் மார்ஷல் பிறந்த ஆண்டு
A. 1848
B. 1844
C. 1845
D. 1842
5. அரசியல் பொருளியல் அல்லது பொருளியல் என்பது மனிதனின் அன்றாட நடவடிக்கையை படிப்பதும் பொருள்சார் நலனை அடைவதன் பொருட்டு தனிமனிதன் மற்றும் சமுதாயத்தின் செயல்பாட்டை குறித்து ஆராய்வதாகும் என்று கூறியவர் யார்
A. ஆடம் ஸ்மித்
B. ஆல்பிரட் மார்சல்
C. ராபின்சன்
D. சாமுவேல்சன்
6. ஆல்பிரட் மார்ஷல் மறைந்த ஆண்டு
A. 1920
B. 1929
C. 1924
D. 1926
7. பொருளியல் ஒருபுறம் செல்வத்தைப் பற்றியும் முக்கியமான மற்றொரு புறம் மனிதனைப் பற்றியும் ஆராய்கிறது என்று கூறியவர் யார்
A. ஆடம் ஸ்மித்
B. ஆல்பிரட் மார்சல்
C. ராபின்சன்
D. சாமுவேல்சன்
8. அனைத்து பொருளாதார நடவடிக்கைகளுக்கும் முதலும் முடிவுமானது செல்வமே என்று பொருளியலில் கருதப்படவில்லை. மனிதன் முதலில் நலத்தையே மேம்படுத்த முயல்கிறான் செல்வத்தை அல்ல என்று கூறியவர் யார்
A. ஆடம் ஸ்மித்
B. ஆல்பிரட் மார்சல்
C. ராபின்சன்
D. சாமுவேல்சன்
9. பொருளியல் சாதாரண மனிதனின் நடத்தையை பற்றியது அந்த சாதாரண மனிதர்கள் அன்பினால் கட்டப்பட்டவர்களே அன்றி உச்சபட்ச பணம் பெறுவதை நோக்கி செல்பவர்கள் அல்லர் என்று கூறியவர் யார்
A. ஆடம் ஸ்மித்
B. ஆல்பிரட் மார்சல்
C. ராபின்சன்
D. சாமுவேல்சன்
10. பொருளியல் ஒரு சமூக அறிவியல் ஆகும் என்று கூறியவர் யார்
A. ஆடம் ஸ்மித்
B. ஆல்பிரட் மார்சல்
C. ராபின்சன்
D. சாமுவேல்சன்
11. Economics என்ற சொல் எந்த மொழியிலிருந்து பெறப்பட்டது
A. கிரேக்கம்
B. லத்தின்
C. ஆங்கிலம்
D. பிரான்ஸ்
12. பொருளாதாரம் என்ற பெயரை பொருளியல் என்று மாற்றியவர் யார்
A. அடம் ஸ்மித்
B. ஆல்ஃபிரட் மார்ஷல்
C. மால்தஸ் காரணம்
D. காரல் மார்க்ஸ்
13. அரசியல் பொருளாதாரம் தனது வரையறை மூலம் தனக்கு தானே குரல்வளையை நெரித்துக் கொள்கிறது என்று கூறியவர் யார்
A. J.M. கீன்ஸ்
B. ஆல்பிரட் மார்சல்
C. ராபின்சன்
D. சாமுவேல்சன்
14. எந்த நூற்றாண்டின் பிற்பகுதியில் பொருளியல் என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது
A. 19
B. 17
C. 18
D. 20
15. புரிய பொருளாதாரத்தின் தந்தை என்று அழைக்கப்படுபவர் யார்
A. J.M. கீன்ஸ்
B. ஆல்பிரட் மார்சல்
C. ராபின்சன்
D. சாமுவேல்சன்
16. தொன்மைக்கால பொருளியல் பற்றி விளக்கியவர் யார்
A. ஆடம் ஸ்மித்
B. ஆல்பிரட் மார்சல்
C. ராபின்சன்
D. சாமுவேல்சன்
17. தொன்மை காலத்தை உணர்த்தும் பொருளியல் எடுத்துக்காட்டு
A. செல்வ இலக்கணம்
B. நல இலக்கணம்
C. பற்றாக்குறை இலக்கணம்
D. வளர்ச்சி இலக்கணம்
18. செல்வ இலக்கணம் என்ற கோட்பாட்டை அறிமுகம் செய்தவர் யார்
A. ஆடம் ஸ்மித்
B. ஆல்பிரட் மார்சல்
C. ராபின்சன்
D. சாமுவேல்சன்
19. புதிய தொன்மை காலத்தை உணர்த்தும் பொருளியல் பற்றி விளக்கியவர் யார்
A. ஆடம் ஸ்மித்
B. ஆல்பிரட் மார்சல்
C. ராபின்சன்
D. சாமுவேல்சன்
20. நல இலக்கணம் என்ற கோட்பாட்டை அறிமுகம் செய்தவர் யார்
A. ஆடம் ஸ்மித்
B. ஆல்பிரட் மார்சல்
C. ராபின்சன்
D. சாமுவேல்சன்
21. பற்றாக்குறை இலக்கணம் என்ற கோட்பாட்டை அறிமுகம் செய்தவர்
A. ஆடம் ஸ்மித்
B. ஆல்பிரட் மார்சல்
C. ராபின்சன்
D. சாமுவேல்சன்
22. வளர்ச்சி இலக்கணம் என்ற கோட்பாட்டை அறிமுகம் செய்தவர் யார்
A. ஆடம் ஸ்மித்
B. ஆல்பிரட் மார்சல்
C. ராபின்சன்
D. சாமுவேல்சன்
23. செல்வத்தின் இயல்பும் காரணங்களும் பற்றிய ஒரு ஆய்வு என்ற நூல் வெளியான ஆண்டு
A. 1771
B. 1777
C. 1776
D. 1772
24. பொருளாதாரத்தின் புதிய யுகத்தை உணர்த்தியவர்
A. ஆடம் ஸ்மித்
B. ஆல்பிரட் மார்சல்
C. ராபின்சன்
D. சாமுவேல்சன்
25. பொருளியலில் நவீன யுக கோட்பாட்டை அறிமுகம் செய்தவர் யார்
A. ஆடம் ஸ்மித்
B. ஆல்பிரட் மார்சல்
C. ராபின்சன்
D. சாமுவேல்சன்
26. ஆடம் ஸ்மித் பிறந்த ஆண்டு
A. 1730
B. 1731
C. 1737
D. 1732
27. ஆடம் ஸ்மித் மறைந்த ஆண்டு
A. 1796
B. 1792
C. 1790
D. 1798
28. செல்வத்தின் இயல்பும் காரணங்களும் பற்றிய ஒரு ஆய்வு என்ற நூலை எழுதியவர் யார்
A. ஆடம் ஸ்மித்
B. ஆல்பிரட் மார்சல்
C. ராபின்சன்
D. சாமுவேல்சன்
29. புதிய தொன்மை காலத்தை உணர்த்தும் நூல்
A. செல்வ இலக்கணம்
B. நல இலக்கணம்
C. பற்றாக்குறை இலக்கணம்
D. வளர்ச்சி இலக்கணம்
30. பொருளியல் என்பது செல்வத்தை பற்றிய ஒரு அறிவியல் என்று கூறியவர் யார்
A. ஆடம் ஸ்மித்
B. ஆல்பிரட் மார்சல்
C. ராபின்சன்
D. சாமுவேல்சன்
31. ஒரு நாட்டின் செல்வம் எவ்வாறு உருவாக்கப்படுகிறது மற்றும் அதிகரிக்கப்படுகிறது என்பதை விளக்கியவர் யார்
A. ஆடம் ஸ்மித்
B. ஆல்பிரட் மார்சல்
C. ராபின்சன்
D. சாமுவேல்சன்
32. பொருளியலை ஓர் இருண்ட அறிவியல் என்று கூறியவர் யார்
A. இரஸ்கின்
B. கார்லைல்
C. சாமுவேல்சன்
D. A & B
33. ஒவ்வொரு நபரும் தனது சுய நன்மைக்காக உழைக்கிறான் என்று கூறியவர் யார்
A. ஆடம் ஸ்மித்
B. ஆல்பிரட் மார்சல்
C. ராபின்சன்
D. சாமுவேல்சன்
34. உற்பத்தியின் அளவினை அதிகரிக்க வேலை பகுப்பு முறையை அறிமுகம் செய்தவர் யார்
A. ஆடம் ஸ்மித்
B. ஆல்பிரட் மார்சல்
C. ராபின்சன்
D. சாமுவேல்சன்
35. சமுதாய மற்றும் நிறுவனங்களில் நிலவும் கடுமையான போட்டியின் காரணமாக சிறந்த பொருட்கள் கிடைக்கின்றன. அறிவு, ஆற்றல் மிகுந்து இருப்பதினால் நுகர்வோருக்கு குறைந்த விலையில் பண்டங்கள் கிடைக்கின்றன என்று கூறியவர்
A. ஆடம் ஸ்மித்
B. ஆல்பிரட் மார்சல்
C. ராபின்சன்
D. சாமுவேல்சன்
36. ஆடம் ஸ்மித் எழுதிய நாடுகளின் செல்வம் என்ற புத்தகம் வெளியிடப்பட்ட ஆண்டு
A. 1772
B. 1775
C. 1776
D. 1777
37. ஆடம் ஸ்மித்தின் நூலான நாடுகளின் செல்வம் என்ற புத்தகம் வெளியான பிறகு பொருளியல் ஒரு தனி இயலாக உருவானது. இந்த கூற்று சரியா, தவறா ?
A. சரி
B. தவறு
38. செல்வத்தை திரட்டுதல், செல்வத்தை செலவிடுதல் சார்ந்த நடவடிக்கைகள் பொருளியல் ஆகும் என்ற கருத்தை கூறியவர் யார்
A. ஆடம் ஸ்மித்
B. ஆல்பிரட் மார்சல்
C. ராபின்சன்
D. சாமுவேல்சன்
39. நீதிநெறிக்கு புறம்பான சுயநலத்தை கற்றுத் தருவதாக பொருளியல் வர்ணிக்கப்படுகிறது என்று கூறியவர் யார்
A. இரஸ்கின்
B. கார்லைல்
C. சாமுவேல்சன்
D. A & B
40. ஒவ்வொரு மனிதனும் சுய ஆர்வத்தால் தூண்டப்படுவதாக கூறியவர் யார்
A. ஆடம் ஸ்மித்
B. ஆல்பிரட் மார்சல்
C. ராபின்சன்
D. சாமுவேல்சன்
Answer please