ECONOMICS QUESTIONS & ANSWERS – 3
1. சமநிலை என்பது மாற்றம் இல்லாத நிலையை அடைந்தது என்று கூறியவர் யார்
ஆடம்ஸ்
மார்ஷல்
ஏங்கலன்
பேராசி. ஸ்டிக்லர்
2. பொருளியல் தொகுப்பாய்வு முறை கருதுகோளை சரிபார்த்தல் என்பதற்கு உதாரணம் கூறிய பொருளியல் விதி எது
மால்தஸ் விதி
ஆடம்ஸ் விதி
மார்ஷல் விதி
ஏங்கலன் விதி
3. பொருளியல் பகுத்தாய்வு முறையை தனது பொருளியல் ஆய்வில் பயன்படுத்தியவர்கள் யார்
ரிகாகார்டோ & பிகு
சீனியர் ஜே. எஸ். மில்
மால்தஸ் மார்ஷல்
அனைத்தும் சரி
4. பல வருமானத்தின் மூலம் வாங்கும் பண்டங்களின் அலகு என்று அழைக்கப்படுகிறது
உண்மை வருமானம்
உபரி வருமானம்
பற்றாக்குறை வருமானம்
பகுத்தாய்வு வருமானம்
5. _________ பணத்தின் வாங்கும் சக்தியாகும்
உண்மை வருமானம்
உபரி வருமானம்
பற்றாக்குறை வருமானம்
பகுத்தாய்வு வருமானம்
6. _____________ பணவீக்க விகிதத்தை சார்ந்துள்ளது
உண்மை வருமானம்
உபரி வருமானம்
பற்றாக்குறை வருமானம்
பகுத்தாய்வு வருமானம்
7. இவர்களில் தொன்மை பொருளியல் அறிஞர்கள் யார்
ரிகாகார்டோ & பிகு
சீனியர் ஜே. எஸ். மில்
மால்தஸ் மார்ஷல்
அனைத்தும் சரி
8. செயலறி என்று அழைக்கப்படுவது
பொருளியல் பகுத்தாய்வு முறை
பொருளியல் தொகுப்பாய்வு முறை
பொருளியல் பற்றாக்குறை
வேளாண்மை பற்றாக்குறை
9. வரலாற்றுப் பள்ளியைச் சேர்ந்த பொருளியல் அறிஞர்கள் எந்த முறையை பின்பற்றினார்
பொருளியல் பகுத்தாய்வு முறை
பொருளியல் தொகுப்பாய்வு முறை
பொருளியல் பற்றாக்குறை
வேளாண்மை பற்றாக்குறை
10. ___________ முறை தனி கருத்திலிருந்து பொதுக்கருத்தை பெறுவதாகும்
பொருளியல் பகுத்தாய்வு முறை
பொருளியல் தொகுப்பாய்வு முறை
பொருளியல் பற்றாக்குறை
வேளாண்மை பற்றாக்குறை
1. பொருளாதார விதிகளை Statement of Tendencies என்று கூறியவர் யார்
ஆல்ஃபிரட் மார்ஷல்
ஆடம் ஸ்மித்
மால்தஸ்
டேவிட் ரிக்கார்டோ
2. “நடப்பதற்கு வலது காலும், இடது காலும் எவ்வாறு அவசியமோ அது போல பகுத்தாய்வு முறையும், தொகுத்தாய்வு முறையும் அறிவியல் ஆய்வுக்கு அவசியமாகும்” என்று கூறியவர்
பிகு
சீனியர் ஜே. எஸ். மில்
மால்தஸ்
ஆல்ஃபிரட் மார்ஷல்
3. பொருளியல் விதிகளை போக்குரைக் கூற்றுகள் என்று கூறியவர் யார்
ஆல்ஃபிரட் மார்ஷல்
ஆடம் ஸ்மித்
மால்தஸ்
டேவிட் ரிக்கார்டோ
4. பல விலையால் அளவிடதக்க நடவடிக்கைகளில் உந்துதலை விவரிக்கும் சமூக விதிகள் என்று கூறியவர் யார்
ஆல்ஃபிரட் மார்ஷல்
ஆடம் ஸ்மித்
மால்தஸ்
டேவிட் ரிக்கார்டோ
5. நுண் பொருளியல் என்ற சொல்லை உருவாக்கியவர் யார்
ராக்னர்ஃபிரிஷ்
ஜே. எம். கீன்ஸ்
மால்தஸ்
டேவிட் ரிக்கார்டோ
6. பேரியல் பொருளியல் என்ற சொல்லை முதன் முதலில் பயன்படுத்தியவர் யார்
ராக்னர்ஃபிரிஷ்
ஜே. எம். கீன்ஸ்
மால்தஸ்
டேவிட் ரிக்கார்டோ
7. ராக்னர்ஃபிரிஷ் எந்த நாட்டு பொருளியல் அறிஞர்
ஸ்வீடன்
நார்வே
ஆஸ்திரேலியா
ஜெர்மனி
8. நுண்ணியல் பொருளியல் என்ற சொல்லை ராக்னர்ஃபிரிஷ் முதன் முதலில் பயன்படுத்திய ஆண்டு
1933
1934
1936
1932
9. பேரியல் பொருளியல் என்ற சொல்லை ராக்னர்ஃபிரிஷ் முதன் முதலில் பயன்படுத்திய ஆண்டு
1933
1934
1936
1932
10. வேலைவாய்ப்பு வட்டி பணம் என்ற நூல் வெளியான ஆண்டு
1933
1934
1936
1932
1. வேலைவாய்ப்பு வட்டி பணம் பற்றிய பொதுக் கோட்பாடு என்ற நூலை எழுதியவர் யார்
ராக்னர்ஃபிரிஷ்
ஜே. எம். கீன்ஸ்
மால்தஸ்
டேவிட் ரிக்கார்டோ
2. நுண் பொருளியல் மற்றும் பேரியல் பொருளியல் என்ற சொற்களுக்கான வேறுபாடுகளை தெளிவாக விளக்கியவர் யார்
ராக்னர்ஃபிரிஷ்
ஜே. எம். கீன்ஸ்
மால்தஸ்
டேவிட் ரிக்கார்டோ
3. நுண் பொருளியல் மற்றும் பேரியல் பொருளியல் என்ற சொற்களை பிரபலப்படுத்தியவர் யார்
ராக்னர்ஃபிரிஷ்
ஜே. எம். கீன்ஸ்
மால்தஸ்
டேவிட் ரிக்கார்டோ
4. முழு பொருளாதாரத்தின் முழு பகுதியையும் ஆராயும் பகுதிகள் _____________ கொண்டுள்ளது
வணிகம்
நுகர்வோர்
நுண் பொருளியல்
பேரியல் பொருளியல்
5. நுகர்வோர் எடுக்கும் பொருளாதார நடவடிக்கைகளை விளக்குவது
வணிகம்
நுகர்வோர்
நுண் பொருளியல்
பேரியல் பொருளியல்
6. பொருளாதாரத்தின் சிறு பகுதிகளை மட்டும் கணக்கில் எடுத்துக் கொள்வது
வணிகம்
நுகர்வோர்
நுண் பொருளியல்
பேரியல் பொருளியல்
7. தனிப்பட்ட பொருளாதார முகவர்களான, உற்பத்தியாளர் & நுகர்வோர் எடுக்கும் பொருளாதார முடிவுகளை விளக்குவது
வணிகம்
நுகர்வோர்
நுண் பொருளியல்
பேரியல் பொருளியல்
8. தனி ஒரு பண்டம் மற்றும் காரணியின் விலை எவ்வித முறையில் நிர்ணயிக்கப்படுகிறது என்பதை விளக்குவது
வணிகம்
நுகர்வோர்
நுண் பொருளியல்
பேரியல் பொருளியல்
9. விலை கோட்பாடு என்று அழைக்கப்படுவது
வணிகம்
நுகர்வோர்
நுண் பொருளியல்
பேரியல் பொருளியல்
10. தனிப்பட்ட நுகர்வோர் மற்றும் உற்பத்தியாளர் & உத்தம அளவு குறிக்கோளுடன் தொடர்புடையது
வணிகம்
நுகர்வோர்
நுண் பொருளியல்
பேரியல் பொருளியல்
1. எந்த நூலில் ஜே. எம். கீன்ஸ் நுண் பொருளியல் மற்றும் பேரியல் பொருளியல் என்ற சொற்களுக்கான வேறுபாடுகளை தெளிவாக விளக்கியுள்ளார்
நாடுகளின் செல்வம்
பொருளாதார நலக் கொள்கை
பொருளாதார நலக் கோட்பாடு
வேலைவாய்ப்பு வட்டி பணம் பற்றிய பொதுக் கோட்பாடு
2. தற்கால பேரியல் பொருளாதார வளத்திற்கு அடிப்படையாக விளங்கும் நூலை எழுதியவர்
ராக்னர்ஃபிரிஷ்
ஜே. எம். கீன்ஸ்
மால்தஸ்
டேவிட் ரிக்கார்டோ
3. மொத்த உற்பத்தி, தேசிய வருவாய் மற்றும் மொத்த சேமிப்பு மற்றும் முதலீடு ஆகியவை இதற்கு எடுத்துக்காட்டு
வணிகம்
நுகர்வோர்
நுண் பொருளியல்
பேரியல் பொருளியல்
4. நாட்டின் முழு பொருளாதாரத்தையும் கணக்கில் எடுத்துக் கொள்வது
வணிகம்
நுகர்வோர்
நுண் பொருளியல்
பேரியல் பொருளியல்
5. பொருளாதாரத்தின் பொது விலை நிலையோடு தொடர்புடையது
வணிகம்
நுகர்வோர்
நுண் பொருளியல்
பேரியல் பொருளியல்
6. வருவாய் கோட்பாடு என்று அழைக்கப்படுவது
வணிகம்
நுகர்வோர்
நுண் பொருளியல்
பேரியல் பொருளியல்
7. ____________ வளர்ச்சி முறையின் உத்தமா அளவுடன் தொடர்புடையது
வணிகம்
நுகர்வோர்
நுண் பொருளியல்
பேரியல் பொருளியல்
8. தற்கால பேரியல் பொருளாதாரத்திற்கு அடிப்படையாக விளங்கும் நூல்
நாடுகளில் செல்வம்
மால்தஸின் மக்கள் தொகை கோட்பாடு
வேலைவாய்ப்பு வட்டி பணம் பற்றிய பொதுக் கோட்பாடு
நவீன பொருளாதார கோட்பாடு
8. வெளிநாட்டு மூலதனம் முதலீடு மற்றும் பன்னாட்டு
வருமானம் அல்லது வருவாயை அதிகரிக்கும் பொது அதிகார அமைப்புகள் ஒன்றோடு ஒன்று இணைந்து மேற்கொள்ளும் நடவடிக்கை
வரி விதிப்பு
பொது நிதி
சேவைத்துறை
பொதுத்துறை
9. பொது நிதியில் எல்லையாக விளங்குவது
பொது வருவாய்
பொதுக் கடன்
நிதி நிர்வாகம்
அனைத்தும் சரி
10. எதன் அடிப்படையில் ஒரு நாடு வளர்ச்சி அடைந்த நாடு, வளர்ந்து வரும் நாடு & பின்தங்கிய நாடு என்று வகைப்படுத்தப்படுகிறது
தலா வருமானம்
மனித மேம்பாட்டு குறியீடு
மகிழ்ச்சி குறியீடு
அனைத்தும் சரி
1. செயல்முறை பொருளாதாரத்தின் ஒரு பகுதியாக விளங்குவது
சுகாதார பொருளாதாரம்
நல்ல பொருளாதாரம்
நிதி பொருளாதாரம்
அனைத்தும் சரி
2. பொருளியல் நடவடிக்கையின் ஒரே நோக்கம் நுகர்வே என்று கூறியவர் யார்
சேப்மேன்
H.H.காசன்
ராக்னர்ஃபிரிஷ்
ஜே. எம். கீன்ஸ்
3. ‘சமூகத்தில் உற்பத்தி செய்யப்பட்ட செல்வங்களை, உற்பத்தியில் ஈடுபட்ட உற்பத்திக் காரணிகளின் முகவர்கள் அல்லது உரிமையாளர்களுக்கு பகிர்ந்தளிக்கப்படுவதைக் குறிக்கும்’.
சேப்மேன்
H.H.காசன்
ராக்னர்ஃபிரிஷ்
ஜே. எம். கீன்ஸ்
4. பொருளாதார அறிவியலின் தொடக்கம்
உற்பத்தி
பகிர்வு
சந்தை
நுகர்வு
5. பண்டங்கள் பொதுவாக எத்தனை பிரிவுகளாக வகைப்படுத்தப்படுகின்றன
3
2
4
5
6. பண்டங்களின் வகைகள்
இன்றியமையாத பண்டங்கள்
வசதி பண்டங்கள்
ஆடம்பர பண்டங்கள்
அனைத்தும் சரி
7. குறைந்து செல் இறுதிநிலை பயன்பாட்டு விதியை அறிமுகம் செய்தவர் யார்
சேப்மேன்
H.H.காசன்
ராக்னர்ஃபிரிஷ்
ஜே. எம். கீன்ஸ்
8. H.H.காசன் எந்த நாட்டு பொருளியல் வல்லுநர்
ஆஸ்திரேலியா
ஆஸ்திரியா
ஜெர்மனி
இங்கிலாந்து
9. குறைந்து செல் இறுதிநிலை பயன்பாட்டு விதியை H.H.காசன் முதன் முதலில் உருவாக்கிய ஆண்டு
1852
1854
1856
1859
10. குறைந்து செல் இறுதிநிலை பயன்பாட்டு விதியை H.H.காசனின் முதல் நுகர்வு விதி என்று கூறியவர்
ஆல்பிரட் மார்ஷல்
ஜெவான்ஸ்
சேப்மேன்
ராக்னர்ஃபிரிஷ்