ECONOMICS QUESTIONS & ANSWERS – 4
1. குறைந்து செல் இறுதிநிலை பயன்பாட்டு விதியை புகழடையச் செய்தவர் யார்
ஆல்பிரட் மார்ஷல்
ஜெவான்ஸ்
சேப்மேன்
ராக்னர்ஃபிரிஷ்
2. குறைந்து செல் இறுதிநிலை பயன்பாட்டு விதியை எண்ணளவு ஆய்வின் அடிப்படையில் சரியாக முறைப்படுத்தியவர் யார்
ஆல்பிரட் மார்ஷல்
ஜெவான்ஸ்
சேப்மேன்
ராக்னர்ஃபிரிஷ்
3. ஒருவரிடம் உள்ள ஒரு பண்டத்தின் இருப்பு கூடுகின்ற பொழுது ஒவ்வொரு கூடுதல் அலகில் இருந்தும் கிடைக்கும் பயன்பாடு குறைகிறது என்று கூறியவர் யார்
ஆல்பிரட் மார்ஷல்
ஜெவான்ஸ்
சேப்மேன்
ராக்னர்ஃபிரிஷ்
4. குறைந்து செல் இறுதிநிலை பயன்பாட்டு விதி ________ வரிவிதிப்பு முறைக்கு அடிப்படையாக அமைந்துள்ளது
வளர் விகித வரி விதிப்பு
சரக்கு மற்றும் சேவை வரி விதிப்பு
சுங்க வரி விதிப்பு
கலால் வரி விதிப்பு
5. வைரம் தண்ணீர் முரண்பாட்டு கோட்பாட்டை உருவாக்கியவர் யார்
மால்தஸ்
மார்ஷல்
ஆடம் ஸ்மித்
டேவிட் ரிக்கார்டோ
6. பற்றாக்குறை காரணமாக வைரத்தின் விலை அதிகம் ஆனால் அதன் பயன்பாடு குறைவு. தண்ணீர் இன்றியமையாதது ஆனால் அதிக அளவில் கிடைக்கின்றது. அதன் விலையை வைரத்தின் விலையோடு ஒப்பிட்டால் தண்ணீர் விலை குறைவானது என்று கூறியவர் யார்
மால்தஸ்
மார்ஷல்
ஆடம் ஸ்மித்
டேவிட் ரிக்கார்டோ
7. குறைந்து செல் இறுதிநிலை பயன்பாட்டு விதிமுறைகள் விருப்பத்திற்கும் மட்டுமே பொருந்துகிறது. இந்தக் கூற்று சரியா, தவறா ?
சரி
தவறு
8. _________ விதி பதிலீட்டு விதி என்று அழைக்கப்படுகிறது
குறைந்து செல் இறுதிநிலை பயன்பாட்டு விதி
நுகர்வு விதி
நுகர்வோர் விதி
நுகர்வோர் ஏற்ற வீதி
9. நுகர்வோரின் சமநிலை விதி என அழைக்கப்படுவது
குறைந்து செல் இறுதிநிலை பயன்பாட்டு விதி
நுகர்வு விதி
நுகர்வோர் விதி
நுகர்வோர் ஏற்ற வீதி
10. உச்சபட்ச திருப்தி விதி என்று அழைக்கப்படுவது
குறைந்து செல் இறுதிநிலை பயன்பாட்டு விதி
நுகர்வு விதி
நுகர்வோர் விதி
நுகர்வோர் ஏற்ற வீதி
1. Diamond Water Paradox என்ற கோட்பாட்டை அறிமுகம் செய்தவர் யார்
மால்தஸ்
மார்ஷல்
ஆடம் ஸ்மித்
டேவிட் ரிக்கார்டோ
2. H.H.காசன் இரண்டாம் விதி என்று அழைக்கப்படுவது
குறைந்து செல் இறுதிநிலை பயன்பாட்டு விதி
நுகர்வு விதி
நுகர்வோர் விதி
நுகர்வோர் ஏற்ற வீதி
3. ஜூல் டுபூட் எந்த நாட்டு பொருளியல் அறிஞர்
அமெரிக்கா
பிரான்ஸ்
ரஷ்யா
நார்வே
4. ஒரு மனிதன் பல வகையிலும் பயன்படக்கூடிய ஒரு பொருளை பெற்று இருந்தால், அதன் பலவகை பயனாளிகளிடையே பகிர்ந்தளிக்கும் போது அதன் பயன்களின் இறுதிநிலை பயன்பாடு ஒரே அளவில் சமமாய் இருக்கும்படி பகிர்ந்து அளிப்பான் என்று கூறியவர் யார்
மார்ஷல்
ஜூல் டுபூட்
ஜீவன்ஸ்
H.H.காசன்
5. நுகர்வோர் எச்சம் அல்லது நுகர்வோர் உபரி என்ற கருத்தை அறிமுகப்படுத்தியவர் யார்
நவீன பொருளியல் அறிஞர்கள்
தொன்மை பொருளியல் அறிஞர்கள்
நுண் பொருளியல் அறிஞர்கள்
பேரியல் பொருளியல் அறிஞர்கள்
6. நுகர்வோர் உபரி அல்லது நுகர்வோர் எச்சம் என்ற கருத்தில் மாற்றங்களை ஏற்படுத்தியவர் யார்
ஜூல் டுபூட்
ஜீவன்ஸ்
H.H.காசன்
A & B
7. ஜீவன்ஸ் எந்த நாட்டு பொருளியல் அறிஞர்
அமெரிக்கா
பிரான்ஸ்
ரஷ்யா
நார்வே
8. ஜூல் டுபூட் & ஜீவன்ஸ் ஆகியோர் நுகர்வோர் எச்சம் அல்லது நுகர்வோர் உபரி என்ற கருத்தில் மாற்றங்களைக் கொண்டு வந்த ஆண்டு
1881
1885
1884
1887
9. நுகர்வோர் எச்சம் என்ற கருத்தை சீர்படுத்தி வழங்கியவர் யார்
ஆல்பிரட் மார்ஷல்
ஜூல் டுபூட்
ஜீவன்ஸ்
H.H.காசன்
10. நுகர்வோர் எச்சம் அல்லது நுகர்வோர் உபரி என்ற கருத்து குறைந்து செல் இறுதிநிலை பயன்பாட்டு விதியை அடிப்படையாகக் கொண்டது. இந்த கூற்று சரியா. தவறா?
சரி
தவறு
1. நுகர்வோர் எச்ச இலக்கணத்தை கூறியவர் யார்
ஆல்பிரட் மார்ஷல்
ஜூல் டுபூட்
ஜீவன்ஸ்
H.H.காசன்
2. ஒரு பொருளை வழங்காமல் இருப்பதைவிட வழங்குவதே மேல் என முடிவு செய்து கொடுக்க நினைத்த விலைக்கும், நுகர்வோர் உண்மையில் கொடுத்த விளக்கம் உள்ள வித்தியாசம் நுகர்வோர் எச்சம் எனப்படும் என்று கூறியவர் யார்
ஆல்பிரட் மார்ஷல்
ஜூல் டுபூட்
ஜீவன்ஸ்
H.H.காசன்
3. நுகர்வோர் எச்சம் =
கொடுக்க நினைத்த விலை – உண்மையில் கொடுத்த விலை
தகுதி நிலை – உண்மை விலை
கொடுக்க நினைத்த விலை + உண்மையில் கொடுத்த விலை
A & B
4. கணித முறைப்படி நுகர்வோர் எச்சம் சமன்பாடு
TK – (PXQ)
TS – (PXQ)
TG – (PXQ)
TU – (PXQ)
5. நுகர்வோர் என்ற சமன்பாட்டில் TU என்பது
மொத்த பயன்பாடு
விலை
பண்ட அளவு
நுகர்வு அளவு
6. நுகர்வோர் என்ற சமன்பாட்டில் P என்பது
மொத்த பயன்பாடு
விலை
பண்ட அளவு
நுகர்வு அளவு
7. நுகர்வோர் என்ற சமன்பாட்டில் Q என்பது
மொத்த பயன்பாடு
விலை
பண்ட அளவு
நுகர்வு அளவு
8. “ஒரு நிறுவனம் உருவாவதற்கும் நீடித்து இருப்பதற்கும் லாபம் பெறுவதற்கும் தேவை அடிப்படையாகும். பொருளியலில் ஒரு பொருளுக்கான தேவை என்பது பொருளை வாங்குவதற்கான விருப்பத்தையும், போதிய வாங்கும் சக்தியையும் வாங்கி விட வேண்டும் என்ற எண்ணத்தையும் குறிக்கும்” என்று கூறியவர்
ஜே ஹார்வி
ஸ்டோனியர்
ஹேக்
அகஸ்டின் கூர்னாட்
9. பொருளியலில் தேவை என்பது பண்டத்தை வாங்கும் திறனுடன் கூடிய விருப்பத்தை குறிக்கிறது என்று கூறியவர் யார்
ஸ்டோனியர்
ஹேக்
அகஸ்டின் கூர்னாட்
A & B
10. தேவை விதியை முதன்முதலில் கூறியவர்
ஸ்டோனியர்
ஹேக்
அகஸ்டின் கூர்னாட்
ஆல்பிரட் மார்ஷல்
1. தேவை விதியை சீர்படுத்தி விரிவாக்கியவர்
ஸ்டோனியர்
ஹேக்
அகஸ்டின் கூர்னாட்
ஆல்பிரட் மார்ஷல்
2. தேவை விதியை முதன் முதலில் விலக்கிய ஆண்டு
1831
1835
1838
1837
3. விலை குறையும் போது தேவையின் அளவு அதிகரிக்கிறது என்று கூறியவர் யார்
ஸ்டோனியர்
ஹேக்
அகஸ்டின் கூர்னாட்
ஆல்பிரட் மார்ஷல்
4. ____________ விலை என்பது உள்ளுணர்வு சார்ந்ததாகும் & அதை நுகர்வோர் மட்டுமே உணர்வார்கள்
உபரி விலை
நுகர்வு விலை
ஆடம்பர விலை
தகுதி நிலை
5. விலை அதிகரிக்கும் போது தேவையின் அளவு குறைகிறது என்று கூறியவர் யார்
ஸ்டோனியர்
அகஸ்டின் கூர்னாட்
ஆல்பிரட் மார்ஷல்
சாமுவேல்சன்
6. மற்றவை மாறாமல் இருக்கும் போது பொருளுக்கான விலை குறையும்போது மக்கள் அப்பொருளை அதிகம் வாங்குவர். விலை ஏறும்போது குறைவாக வாங்குவார் என்று கூறியவர் யார்
ஸ்டோனியர்
ஹேக்
அகஸ்டின் கூர்னாட்
ஆல்பிரட் மார்ஷல்
சாமுவேல்சன்
7. ____________ காலத்தில் எல்லா பண்டங்களின் தேவைகளும் உயரும் போக்கினை கொண்டுள்ளன
செழுமை காலம்
மந்தநிலை காலம்
நவீன பொருளாதார காலம்
பண்டைய பொருளாதார காலம்
8. எந்த காலத்தில் தேவையில் பொதுவாக வீழ்ச்சி காணப்படுகிறது
செழுமை காலம்
மந்தநிலை காலம்
நவீன பொருளாதார காலம்
பண்டைய பொருளாதார காலம்
9. எந்த நாடுகளில் சந்தையின் தேவையை உயர்த்துவதில் விளம்பரம் சக்தி வாய்ந்த கருவியாக திகழ்கிறது
வளர்ந்த முதலாளித்துவ நாடுகள்
பொதுவுடமை நாடுகள்
வளர்ந்து வரும் நாடுகள்
வளர்ந்து கொண்டிருக்கும் நாடுகள்
10. ____________ இடமிருந்து வலமாக கீழ் நோக்கி சரியும்
தேவை வளைகோடு
செலவு வளைகோடு
நுகர்வு வளைகோடு
மக்கள்தொகை வகைப்பாடு
1. பண்டங்கள் நல்லது தாழ்ந்தரக பண்டங்கள் தேவை விதியின் விதிவிலக்காகும் என்று கூறியவர் யார்
ஹேக்
அகஸ்டின் கூர்னாட்
ஆல்பிரட் மார்ஷல்
கிஃப்ட்
2. தாழ்ந்த ரக பண்டங்களின் விலை குறையும்போது ஏழைகள் அவற்றை குறைவாக வாங்குவர் விலை கூடும்போது அதிகமாக வரும் என்று கூறியவர்
ஹேக்
அகஸ்டின் கூர்னாட்
ஆல்பிரட் மார்ஷல்
கிஃப்ட்
3. பகட்டு நுகர்வு கொள்கையை அறிமுகம் செய்தவர் யார்
ஹேக்
அகஸ்டின் கூர்னாட்
ஆல்பிரட் மார்ஷல்
வெப்ளன்
4. தன்னுடைய பகட்டு நுகர்வு கொள்கையை அடிப்படையாகக் கொண்டு விதிவிலக்கு தேவை கோட்பாட்டை விளக்கியவர் யார்
ஹேக்
அகஸ்டின் கூர்னாட்
ஆல்பிரட் மார்ஷல்
வெப்ளன்
5. விளைவு அல்லது பகட்டு விளைவு கோட்பாட்டிற்கு எடுத்துக்காட்டு
அரிசி
ராகி
வைரம்
A & B
6. பணக்காரர்கள் போல் காட்டிக் கொள்பவர்கள் விலை உயர்வாக இருந்தாலும் சில படங்களை சமூகத்திற்காக அதிகமாக வாங்குகின்றனர் என்று கூறியவர்
ஹேக்
அகஸ்டின் கூர்னாட்
ஆல்பிரட் மார்ஷல்
வெப்ளன்
7. விளைவு அல்லது பகட்டு விளைவு கோட்பாட்டிற்கு எடுத்துக்காட்டு
அரிசி
ராகி
வைரம்
A & B
8. ஒரு பண்டத்தின் விலை உயரும் போது எதிர்காலத்தில் இன்னும் அந்த பண்டத்தின் விலை உயரும் என்ற பயத்தில் நுகர்வோர் தற்போது அதிகம் வாங்கி வரும் பண்டம்
அரிசி
ராகி
வைரம்
தங்கம்
9. விலையில் ஏற்படும் மாற்றத்தால் மட்டுமே தேவை அளவில் மாற்றம் ஏற்பட்டால் அதனை _______ என அழைக்கிறோம்
தேவை பிரிவு மற்றும் சுருக்கம்
தேவை மற்றும் அளிப்பு
தேவை மற்றும் நுகர்வு
தேவை மற்றும் சந்தை
10.குறைந்த விலையில் அதிக பொருட்களை வாங்குவது
தேவை விரிவு
நுகர்வு விரிவு
செலவு விரிவு
சுருக்கம்
PG TRB
Economics