INDIAN NATIONAL CONGRESS – 1

Spread the love
  1. இந்திய தேசிய காங்கிரசை தொடங்கியவர் யார்

ஆலன் ஆக்டேவியன் ஹ்யூம்

W.C. பானர்ஜி

மகாத்மா காந்தியடிகள்

தாதாபாய் நவரோஜி

 

  1. கணபதி மற்றும் சிவாஜி பண்டிகைகள் மூலம் தேசிய உணர்வை வளர்த்தவர் யார்

தாதாபாய் நவரோஜி

லாலா லஜபதிராய்

சுரேந்திரநாத் பானர்ஜி

பால கங்காதர திலகர்

 

  1. பம்பாயில் நடைபெற்ற முதல் இந்திய தேசிய காங்கிரஸ் மாநாட்டில் கலந்து கொண்டவர்களின் எண்ணிக்கை

72

76

77

79

 

  1. இந்திய தேசிய காங்கிரஸ் தொடங்கப்பட்ட ஆண்டு

1884

1886

1889

1885

 

  1. இந்திய தேசிய காங்கிரசின் முதல் மாநாடு நடைபெற்ற இடம்

சென்னை

பம்பாய்

கல்கத்தா

புது தில்லி

 

  1. பம்பாயில் நடைபெற்ற இந்திய தேசிய காங்கிரசின் முதல் கூட்டத்திற்கு தலைமை தாங்கியவர் யார்

ஆலன் ஆக்டேவியன் ஹ்யூம்

W.C. பானர்ஜி

மகாத்மா காந்தியடிகள்

தாதாபாய் நவரோஜி

 

  1. காங்கிரசின் மிதவாதிகளின் கோரிக்கைகள் அரசியல் பிச்சை போல் உள்ளது என்று காங்கிரஸில் உள்ள இளைய தலைமுறையினர் வர்ணித்தனர்

சரி

தவறு

 

  1. இவர்களில் மிதவாதி யார் யார்

தாதாபாய் நவரோஜி

சுரேந்திரநாத் பானர்ஜி

கோபால கிருஷ்ண கோகலே

அனைத்தும் சரி

 

  1. தீவிரவாதிகளின் முக்கிய தலைவராக விளங்கியவர் யார்

தாதாபாய் நவரோஜி

சுரேந்திரநாத் பானர்ஜி

அரவிந்த கோஷ்

கோபால கிருஷ்ண கோகலே

 

  1. பஞ்சாபின் சிங்கம் என அழைக்கப்பட்டவர் யார்

தாதாபாய் நவரோஜி

லாலா லஜபதிராய்

சுரேந்திரநாத் பானர்ஜி

பகத்சிங்

 

  1. சுயராஜ்யம் எனது பிறப்புரிமை அதை அடைந்தே தீருவேன் என்று வீர முழக்கமிட்ட அவர் யார்

தாதாபாய் நவரோஜி

லாலா லஜபதிராய்

சுரேந்திரநாத் பானர்ஜி

பால கங்காதர திலகர்

 

  1. பாலகங்காதர திலகர் நடத்திய புகழ்பெற்ற பத்திரிகை எது

மராட்டா

கேசரி

இளம் இந்தியா

A & B

 

  1. வங்கப் பிரிவினை யாரால் எந்த ஆண்டு கொண்டுவரப்பட்டது

கர்சன் பிரபு, 1950

ரிப்பன் பிரபு, 1905

லிட்டன் பிரபு, 1905

பெண்டிங் பிரபு, 1905

 

  1. வங்காளம் மீண்டும் ஒன்றிணைக்கப்பட்ட ஆண்டு

1914

1916

1913

1911

 

  1. தேசிய இயக்கம் தோன்ற காரணமாக இருந்த நிகழ்வு

ஜாலியன் வாலாபாக் படுகொலை

வங்கப்பிரிவினை

சுதேசி இயக்கம்

அனைத்தும் சரி

 

  1. சுதேசி என்ற சொல்லின் பொருள் சொந்த நாடு

சரி

தவறு

 

  1. வந்தே மாதரம் என்ற பாடலை எழுதியவர் யார்

லாலா லஜபதி ராய்

பக்கிம் சந்திர சட்டர்ஜி

ரவீந்திரநாத் தாகூர்

முகமது இக்பால்

 

  1. முஸ்லிம் லீக் தொடங்கப்பட்ட ஆண்டு

1906

1905

1907

1903

 

  1. நவாப் சலீம் முல்லாகான் எந்த நகரைச் சேர்ந்தவர்

டாக்கா

கராச்சி

பஞ்சாப்

பம்பாய்

 

  1. முஸ்லிம் லீக்கை தொடங்கியவர் யார்

முகமது அலி ஜின்னா

நவாப் சலீம் முல்லாகான்

அப்துல் காபர் கான்

அனைத்தும் சரி

 

  1. சூரத் பிளவு நடைபெற்ற ஆண்டு

1905

1093

1904

1907

 

  1. காங்கிரசில் உள்ள தீவிரவாதிகளும் மிதவாதிகளும் பிரிந்த மாநாடு இது

லக்னோ மாநாடு

சூரத் மாநாடு

நாக்பூர் மாநாடு

பம்பாய் மாநாடு

 

  1. மிதவாதிகளும் தீவிரவாதிகளும் எந்த மாநாட்டில் ஒன்றிணைந்தனர்

லக்னோ மாநாடு

சூரத் மாநாடு

நாக்பூர் மாநாடு

பம்பாய் மாநாடு

 

  1. தீவிரவாதிகளின் தலைவராக செயல்பட்டவர் யார்

பாலகங்காதர திலகர்

பிபின் சந்திர பால்

அரவிந்தர்

மகாத்மா காந்தியடிகள்

 

  1. இதை வாதிகளுக்கு தலைவராக செயல்பட்டவர் யார் மகாத்மா காந்தியடிகள்

கோபால கிருஷ்ண கோகலே

சுரேந்திரநாத் பானர்ஜி

தாதாபாய் நவரோஜி

 

  1. மின்டோ மார்லி சட்டம் அறிமுகம் செய்யப்பட்ட ஆண்டு

1909

1904

1919

1909

 

  1. மின்டோ மார்லி சட்டம் யாருக்கு தனித்தொகுதிகள் வழங்கியது

தாழ்த்தப்பட்டவர்கள்

பழங்குடியினர்கள்

முஸ்லிம்கள்

கிறிஸ்தவர்கள்

 

  1. முதல் உலகப்போரில் இந்தியா எந்த கூட்டு நாடுகளின் சார்பாக பங்கேற்றது

பிரிட்டன்

பிரான்ஸ்

ரஷ்யா

அனைத்தும் சரி

 

  1. பாலகங்காதர திலகர் தன்னாட்சி இயக்கத்தைத் தொடங்கிய ஆண்டு 1915

1916

1917

1918

 

  1. பால கங்காதர திலகர் தன்னாட்சி இயக்கத்தைத் தொடங்கிய இடம்

பம்பாய்

சென்னை

கல்கத்தா

ஆந்திரா

 

  1. லக்னோ ஒப்பந்தம் எந்த ஆண்டு நடைபெற்றது

1915

1916

1917

1918

 

  1. ஜவஹர்லால் நேருவும் காந்தியடிகளும் முதன்முதலில் சந்தித்துக்கொண்ட இடம்

நாக்பூர் மாநாடு

லக்னோ மாநாடு

சூரத் மாநாடு

மெட்ராஸ் மாநாடு

 

  1. லக்னோ காங்கிரஸ் மாநாடு நடைபெற்ற இடம்

1915

1916

1917

1918

 

  1. ஆகஸ்ட் அறிக்கை வெளியிடப்பட்ட ஆண்டு

1915

1916

1917

1918

 

  1. மாகாணங்களில் இரட்டை ஆட்சி கொண்டு வந்த சீர்திருத்தம் எது

மின்டோ மார்லி சீர்திருத்தம்

மாண்டேகு செம்ஸ்போர்டு சீர்திருத்தம்

அலிகார் சிரித்தது

அனைத்தும் சரி

 

  1. மாண்டேகு செம்ஸ் போர்டு சீர்திருத்தம் அறிமுகம் செய்யப்பட்ட ஆண்டு

1909

1905

1904

1919

 

  1. மாண்டேகு செம்ஸ்போர்டு சீர்திருத்தம் யாருக்கு தனித் தொகுதிகளை வழங்கியது

ஆங்கிலோ இந்தியர்கள்

சீக்கியர்கள் சீக்கியர்கள்

கிருத்துவர்கள்

அனைத்தும் சரி

 

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!