19 th Century Social & Religious Reform Movements in India – 1

Spread the love

19 ஆம் நூற்றாண்டு சமூக & சமய சீர்திருத்த இயக்கங்கள் / IMPORTANT QUESTIONS – 1

1. ஆத்மிய சபையை நிறுவியவர் யார்
தயானந்த சரஸ்வதி
ராஜாராம் மோகன்ராய்
சுவாமி விவேகானந்தர்
சுவாமி இராமகிருஷ்ண

2. ராஜாராம் மோகன்ராய்க்கு பிறகு ஆத்மிய சபையின் பணியை மேற்கொண்டவர் யார்
மகரிஷி தேவேந்திரநாத தாகூர்
மகரிஷி திபேந்திரநாத தாகூர்
ரவீந்திரநாத் தாகூர்
சுவாமி விவேகானந்தர்

3. சதி என்ற அழைக்கப்படும் உடன்கட்டை ஏறும் வழக்கம் ஒழிக்கப்பட்ட ஆண்டு
1825
1828
1827
1829

4. ராஜாராம் மோகன்ராய் பிறந்த ஆண்டு
1771
1772
1773
1774

5. ராஜாராம் மோகன்ராய் எந்த நூல்களை கற்று தேர்ந்தார்
பைபிள்
இந்து நூல்கள்
முஸ்லிம் நூல்கள்
அனைத்தும் சரி

6. ராஜாராம் மோகன்ராய் தேர்ச்சி பெற்றிருந்த மொழி
ஆங்கிலம் மற்றும் சமஸ்கிருதம்
பாரசீகம் மற்றும் அராபிக்
பிரஞ்சு மற்றும் லத்தின் மொழி
கிரேக்கம் மற்றும் ஹீப்ரூ
அனைத்தும் சரி

7. ஆத்மிய சபா நிறுவப்பட்ட ஆண்டு
1819
1817
1816
1815

8. பிரம்ம சமாஜத்தை நிறுவியவர் யார்
தயானந்த சரஸ்வதி
ராஜாராம் மோகன்ராய்
சுவாமி விவேகானந்தர்
சுவாமி இராமகிருஷ்ண

9.ஆத்மிய சபை பிரம்ம சமாஜம் என பெயர் மாற்றம் செய்யப்பட்ட ஆண்டு
1824
1827
1826
1828

10. ஆத்மிய சபை மூலம் கடவுள் ஒருவரே என்று பிரச்சாரம் செய்தவர் யார்
தயானந்த சரஸ்வதி
ராஜாராம் மோகன்ராய்
சுவாமி விவேகானந்தர்
சுவாமி இராமகிருஷ்ண

11. வங்காள மொழியில் வெளிவந்த முதல் வார இதழ்
சம்வாத்கௌமுதி
மீரத் உடல் அக்பர்
தீன் இலாகி
பெங்கால் மெயில்

12. வில்லியம் பெண்டிங் பிரபு சதி முறையை ஒழிக்க முன்வந்தபோது அவருக்கு உறுதுணையாக இருந்தவர் யார்
தயானந்த சரஸ்வதி
ராஜாராம் மோகன்ராய்
சுவாமி விவேகானந்தர்
சுவாமி இராமகிருஷ்ண

13. ராஜாராம் மோகன்ராய் பிறந்த இடம்
ஹீக்ளி, வங்காளம்
ஹீக்ளி, குஜராத்
ஹீக்ளி, பம்பாய்
ஹீக்ளி, UP

14. கல்கத்தா இந்து கல்லூரியில் நிறுவப்பட்ட ஆண்டு
1811
1812
1814
1817

15. கல்கத்தா இந்துக் கல்லூரியை நிறுவியவர் யார்
தயானந்த சரஸ்வதி
ராஜாராம் மோகன்ராய்
சுவாமி விவேகானந்தர்
சுவாமி இராமகிருஷ்ண

16. உபநிடதங்கள், பைபிள் மற்றும் குரான் போன்ற சமய நூல்களின் கருத்துக்களை ஒன்றிணைத்து பல்வேறு சமயத்தினரிடம் ஒற்றுமைப்படுத்த முயற்சித்தவர் யார்
தயானந்த சரஸ்வதி
ராஜாராம் மோகன்ராய்
சுவாமி விவேகானந்தர்
சுவாமி இராமகிருஷ்ண

17. கல்கத்தா இந்துக் கல்லூரியை நிறுவுவதற்கு ராஜாராம் மோகன்ராய்க்கு உதவியாக இருந்தவர் யார்
லாரன்ஸ்
சவார்க்கர்
டெரோசியா‌
டேவிட் ஹேர்

18. வங்காள மொழியில் வெளிவந்த முதல் வார இதழ்
சம்வாத்கௌமுதி
மீரத் உல் அக்பர்
தீன் இலாகி
பெங்கால் மெயில்

19. சம்வாத்கௌமுதி என்ற இதழை நடத்தியவர் யார்
தயானந்த சரஸ்வதி
ராஜாராம் மோகன்ராய்
சுவாமி விவேகானந்தர்
சுவாமி இராமகிருஷ்ண

20. சம்வாத்கௌமுதி ஒரு __________ இதழ்
நாளிதழ்
மாத இதழ்
வார இதழ்
அனைத்தும் தவறு

21. மீரத் உல் அக்பர் என்ற இதழ் எந்த மொழியில் வெளியானது
வங்காளம்
பாரசீகம்
ஹிந்தி
மராத்தி

22, மீரத் உல் அக்பர் என்ற இதழை நடத்தியவர் யார்
தயானந்த சரஸ்வதி
ராஜாராம் மோகன்ராய்
சுவாமி விவேகானந்தர்
சுவாமி இராமகிருஷ்ண

23. மீரத் உல் அக்பர் என்ற இதழ் ஒரு __________ இதழ்
நாளிதழ்
மாத இதழ்
வார இதழ்
அனைத்தும் தவறு

24. ராஜாராம் மோகன்ராய் மறைந்த ஆண்டு
1830
1835
1837
1833

25. ராஜாராம் மோகன்ராய் மறைந்த இடம்
பிரிட்ஸ், இங்கிலாந்து
பிரிட்ஸ், அமெரிக்கா
பிரிட்ஸ், பிரான்ஸ்
பிரிட்ஸ், ரஷ்யா

26. இளம் வங்காள இயக்கத்தை நிறுவியவர்
ஹென்றி விவியன் டெரோசியா
லாரன்ஸ்
சவார்க்கர்
டேவிட் ஹேர்

27. ஹென்றி விவியன் டெரோசியா பிறந்த ஆண்டு
1803
1805
1808
1809

28. ஹென்றி விவியன் டெரோசியா பிறந்த இடம்
கல்கத்தா
பம்பாய்
வாரணாசி
குஜராத்

29. கல்கத்தா இந்துக் கல்லூரியில் ஆசிரியராக பணியாற்றியவர் யார்
ஹென்றி விவியன் டெரோசியா
லாரன்ஸ்
சவார்க்கர்
டேவிட் ஹேர்

30. ஹென்றி விவியன் டெரோசியா எந்த நோயின் காரணமாக மறைந்தார்
காலரா
பிளேக்
புற்றுநோய்
மலேரியா

31. ஆரிய சமாஜம் தோற்றுவிக்கப்பட்ட இடம்
வங்காளம்
பம்பாய்
வாரணாசி
குஜராத்

32. ஆரிய சமாஜம் தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு
1879
1874
1876
1875

33. சுவாமி தயானந்த சரஸ்வதி பிறந்த இடம்
கத்தியவார், குஜராத்
கத்தியவார், வங்காளம்
கத்தியவார், பம்பாய்
கத்தியவார், பாட்னா

34. ஆரிய சமாஜத்தை தொடங்கியவர் யார்
தயானந்த சரஸ்வதி
ராஜாராம் மோகன்ராய்
சுவாமி விவேகானந்தர்
சுவாமி இராமகிருஷ்ண

35. சுவாமி தயானந்த சரஸ்வதி பிறந்த ஆண்டு
1821
1826
1822
1824

36. சுத்தி இயக்கத்தை தொடங்கியவர் யார்
தயானந்த சரஸ்வதி
ராஜாராம் மோகன்ராய்
சுவாமி விவேகானந்தர்
சுவாமி இராமகிருஷ்ண

37. சுவாமி தயானந்த சரஸ்வதி மறைந்த ஆண்டு
1883
1888
1887
1884

38. வேதங்கள் தான் உண்மையான அறிவுக்கு அடிப்படை என்று நம்பியவர் யார்
தயானந்த சரஸ்வதி
ராஜாராம் மோகன்ராய்
சுவாமி விவேகானந்தர்
சுவாமி இராமகிருஷ்ண

39. வேத காலத்திற்கு திரும்புங்கள் என்று முழங்கியவர் யார்
தயானந்த சரஸ்வதி
ராஜாராம் மோகன்ராய்
சுவாமி விவேகானந்தர்
சுவாமி இராமகிருஷ்ண

40. பம்பாயில் தோற்றுவிக்கப்பட்ட ஆரிய சமாஜம் எந்த பகுதியில் சக்திமிக்க இயக்கமாக வளர்ந்து இந்தியாவின் பல பகுதிகளில் தனது தாக்கத்தை ஏற்படுத்தியது
பஞ்சாப்
லாகூர்
கராச்சி
வாரணாசி

41. சத்யார்த்த பிரகாஷ் என்ற நூலை எழுதியவர் யார்
தயானந்த சரஸ்வதி
ராஜாராம் மோகன்ராய்
சுவாமி விவேகானந்தர்
சுவாமி இராமகிருஷ்ண

42. சுத்தி இயக்கத்தை தொடங்கியவர் யார்
தயானந்த சரஸ்வதி
ராஜாராம் மோகன்ராய்
சுவாமி விவேகானந்தர்
சுவாமி இராமகிருஷ்ண

43. முதல் தயானந்த ஆங்கிலோ வேதப் பள்ளி (DAV) நிறுவப்பட்ட இடம்
பஞ்சாப்
லாகூர்
கராச்சி
வாரணாசி

44. முதல் தயானந்த ஆங்கிலோ வேதப் பள்ளி நிறுவப்பட்ட ஆண்டு
1887
1881
1885
1886

45. ஆரிய சமாஜத்தில் உறுப்பினராக இருந்தவர் யார்
ராஜாராம் மோகன்ராய்
லாலா லஜபதி ராய்
தாகூர்
ஆத்மாராம் பாண்டுரங்

46. பிரார்த்தனை சமாஜத்தை தோற்றுவித்தவர் யார்
சுவாமி விவேகானந்தர்
சுவாமி விபுலானந்தர்
ஆத்மாராம் பாண்டுரங்
நாராயண குரு

47. பிரார்த்தனை சமாஜம் தோற்றுவிக்கப்பட்ட இடம்
பம்பாய்
பூனா
நாக்பூர்
லாகூர்

48. தக்காண கல்வி கழகம் போற்றி வளர்த்தவர் யார்
நீதிபதி எம் ஜி ரானடே
சுவாமி விவேகானந்தர்
சுவாமி விபுலானந்தர்
ஆர்.ஜி. பண்டார்கர்

49. பிரார்த்தனை சமாஜம் தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு
1869
1863
1865
1867

50. சுவாமி விவேகானந்தரின் இயற்பெயர்
நரேந்திரநாத் தத்தா
விபுலானந்தர்
மூல் சங்கர்
தேவ தாத்தா

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!