2023 GEOGRAPHY QUESTION & ANSWER PDF – 4

Spread the love

2023 GEOGRAPHY QUESTION & ANSWER PDF – 4

1. தகவல் தொடர்பு என்ற வார்த்தை எந்த மொழியில் இருந்து பெறப்பட்டது
கிரேக்கம்
ஆங்கிலம்
இலத்தீன்
ஜெர்மனி

2. இந்துஸ்தான் கப்பல் கட்டும் தளம் உள்ள இடம்
விசாகப்பட்டினம்
கொல்கத்தா
மும்பை
கொச்சி

3. தமிழ்நாட்டில் எத்தனை சிறிய துறைமுகங்கள் உள்ளன
10
12
17
15

4. சென்னை ஒரு சதுர கிலோமீட்டருக்கு _________ மக்கள் அடர்த்தி கொண்ட மாவட்டமாகும்
20903
30903
10903
40903

5. இவற்றில் எது இடைநிலை துறைமுகம்
சென்னை
எண்ணூர்
தூத்துக்குடி
நாகப்பட்டினம்

6. சென்னை துறைமுகம் ஒரு செயற்கை துறைமுகம் ஆகும். இது சரக்கு பெட்டகங்களை கையாளும் நாட்டின் துறைமுகங்களில் 2 வது பெரிய துறைமுகம் ஆகும். இந்த கூற்று சரியா தவறா?
சரி
தவறு

7. கார்டன் ரீச் கப்பல் கட்டும் தொழிற்சாலை உள்ள இடம்
விசாகப்பட்டினம்
கொல்கத்தா
மும்பை
கொச்சி

8. தமிழ்நாட்டின் 3 முக்கிய துறைமுகங்களில் பொருந்தாது எது
சென்னை
எண்ணூர்
தூத்துக்குடி
நாகப்பட்டினம்

9. கொச்சி கப்பல் கட்டும் தளம் உள்ள இடம்
விசாகப்பட்டினம்
கொல்கத்தா
மும்பை
கொச்சி

10. மசாகான் கப்பல் கட்டும் தொழிற்சாலை உள்ள இடம்
விசாகப்பட்டினம்
கொல்கத்தா
மும்பை
கொச்சி

11. குறைந்த அளவு மக்கள் அடர்த்தி கொண்ட மாவட்டம் எது
நீலகிரி
வேலூர்
பெரம்பலூர்
அரியலூர்

12. பாலின விகிதம் அதிகம் உள்ள மாவட்டம் எது
நீலகிரி
தஞ்சாவூர்
தர்மபுரி
சேலம்

13. குறைவான பாலின விகிதம் கொண்ட மாவட்டம் எது
நீலகிரி
தஞ்சாவூர்
தர்மபுரி
சேலம்

14. நிலக்கடலை உற்பத்தியில் இரண்டாவது இடத்தில் உள்ள நாடு எது
சீனா
இந்தியா
ஆப்பிரிக்கா
ஆஸ்திரேலியா

15. 10 லட்சத்திற்கும் குறைவான மக்கள் தொகையை கொண்டுள்ள மாவட்டம் எது
அரியலூர்
பெரம்பலூர்
நீலகிரி
சேலம்

16. இந்தியாவின் மக்கள் அடர்த்தியில் தமிழ்நாடு எந்த இடத்தில் உள்ளது
10 வது இடம்
11 வது இடம்
12 வது இடம்
16 வது இடம்

17. 2011 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி தேசிய சராசரி மக்களடர்த்தி __________ (சதுர கிலோமீட்டர்)
386
382
388
389

18. நீலகிரியின் மக்கள் அடர்த்தி __________ (சதுர கிலோமீட்டர்)
284
288
283
282

19. அதிக அளவில் கல்வி அறிவு விகிதம் கொண்ட மாவட்டம் எது
சேலம்
கன்னியாகுமரி
நீலகிரி
காஞ்சிபுரம்

20. மிகக் குறைந்த அளவு கல்வி அறிவு விகிதம் கொண்ட மாவட்டம் இது
கிருஷ்ணகிரி
தர்மபுரி
நீலகிரி
காஞ்சிபுரம்

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!