1. நற்றிணை என்ற நூலை தொகுப்பித்தவர் யார்
பூதப்பாண்டியன்
ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன்
பூரிக்கோ
பன்னாடு தந்த மாறன் வழுதி
2. நற்றினை எத்தனை பாடல்களைக் கொண்டது
401
406
400
402
3. உழை என்ற சொல்லின் பொருள்
பெண் மான்
ஆண் மான்
ஆண் யானை
பெண் யானை
4. குறிஞ்சித் திணைப் பாடல்கள் பாடுவதில் வல்லவர் என்று அழைக்கப்படுபவர் யார்
இடைக்காடனார்
பரணர்
அவ்வையார்
கபிலர்
5. கபிலர் பிறந்த இடம்
திருவாதவூர்
திருத்துறைப்பூண்டி
திருவாரூர்
திருநாவலூர்
6. கபிலர் எந்த நாட்டில் பிறந்தார்
சேர நாடு
சோழ நாடு
பாண்டிய நாடு
பல்லவ நாடு
7. கபிலர் யாருடைய உயிர் தோழராக விளங்கினார்
பேகன்
அதியமான்
குமணன்
பாரி
8. பொய்யா நாவிற் கபிலன் என்று கபிலரை போற்றியவர் யார்
நக்கீரர்
பெருங்குன்றூர் கிழார்
இளங்கீரனார்
நப்பசலையார்
9. புலனழுக்கற்ற அந்தணாளன் என்று அழைக்கப்பட்டவர் யார்
இடைக்காடனார்
பரணர்
அவ்வையார்
கபிலர்
10. கபிலர் யாரிடம் அவைக்கல புலவராக விளங்கினார்
பேகன்
அதியமான்
குமணன்
பாரி
1. கபிலரை வாய்மொழிக் கபிலன் என்று அழைத்தவர் யார்
நக்கீரர்
பெருங்குன்றூர் கிழார்
இளங்கீரனார்
நப்பசலையார்
2. குருகு என்ற சொல்லின் பொருள்
சுறா மீன்
நாரை
கொக்கு
மான்
3. நற்றினை என்ற நூலின் அடி வரையறை
9 – 12
9 – 13
9 – 14
9 – 21
4. கபிலரை நல்லிசை கபிலன் என்று அழைத்தவர் யார்
நக்கீரர்
பெருங்குன்றூர் கிழார்
இளங்கீரனார்
நப்பசலையார்
5. பிணர் என்ற சொல்லின் பொருள்
சுறா மீன்
கொக்கு
மான்
சருர்ச்சரை
6. கபிலரை வெறுத்த கேள்வி விளங்கு புகழ் கபிலன் என்று கூறியவர் யார்
நக்கீரர்
பெருங்குன்றூர் கிழார்
இளங்கீரனார்
நப்பசலையார்
7. புலனழுக்கற்ற அந்தணாளன் என்று கபிலரை போற்றியவர் யார்
நக்கீரர்
பெருங்குன்றூர் கிழார்
இளங்கீரனார்
நப்பசலையார்
8. நான் உன்னை பிரியமாட்டேன் பிரிந்தால் ஆற்றியிருக்க மாட்டேன் என்ற பாடல் வரி இடம் பெற்ற நூல்
குறுந்தொகை
அகநானூறு
புறநானூறு
பரிபாடல்
9. யாரும் என்ற சொல்லுக்கான இலக்கண குறிப்பு காண்க
எண்ணும்மை
முற்றும்மை
ஏகாரம் பிரிநிலை
பண்புத்தொகை
10. தானே என்ற சொல்லுக்கான இலக்கண குறிப்பு காண்க
ஏகாரம் பிரிநிலை
எண்ணும்மை
முற்றும்மை
பண்புத்தொகை
1. ஐங்குறு நூறு என்ற நூலின் அடிவரையறை
5 – 8
9 – 12
6 – 9
3 – 6
2. ஐங்குறுநூறு என்ற நூலிலுள்ள முல்லைத் திணைப் பாடல்களைப் பாடியவர் யார்
கபிலர்
பேயனார்
ஓரம்போகியார்
ஓதலாந்தையார்
3. ஐங்குறுநூறு என்ற நூலிலுள்ள நெய்தல் திணைப் பாடல்களைப் பாடியவர் யார்
பேயனார்
ஓரம்போகியார்
அம்மூவனார்
ஓதலாந்தையார்
4. ஐங்குறுநூறு என்ற நூலில் உள்ள பாலைத்திணை பாடல்களைப் பாடியவர் யார்
கபிலர்
பேயனார்
ஓரம்போகியார்
ஓதலாந்தையார்
5. ஐங்குறுநூறு என்ற நூலில் உள்ள கடவுள் வாழ்த்துப் பாடல்களை பாடியவர் யார்
பேயனார்
ஓரம்போகியார்
ஓதலாந்தையார்
பெருந்தேவனார்
6. பசுங்கால என்ற சொல்லுக்கான இலக்கண குறிப்பு காண்க
ஏகாரம் பிரிநிலை
எண்ணும்மை
முற்றும்மை
பண்புத்தொகை
7. ஒழுகுநீர் என்ற சொல்லுக்கான இலக்கண குறிப்பு தருக
எண்ணும்மை
முற்றும்மை
பண்புத்தொகை
வினைத்தொகை
8. குருகும் என்ற சொல்லுக்கான இலக்கண குறிப்பு தருக
இழிவு சிறப்பும்மை
முற்றும்மை
எண்ணும்மை
உயர்வு சிறப்பும்மை
9. ஐங்குறுநூறு என்ற நூல் எந்த பாவால் இயற்றப்பட்டது
கலிப்பா
சிந்துபாத்
அகவற்பா
வெண்பா
10. திணை ஒன்றுக்கு 100 பாடல்களாக பாடப்பட்ட நூல்
பதிற்றுப்பத்து
அகநானூறு
புறநானூறு
ஐங்குறுநூறு
1. ஐங்குறுநூறு என்ற நூலில் உள்ள மருதத்திணைப் பாடல்களைப் பாடியவர் யார்
கபிலர்
பேயனார்
ஓரம்போகியார்
அம்மூவனார்
2. ஐங்குறுநூறு என்ற நூலைத் தொகுத்தவர் யார்
கூடலூர் கிழார்
யானைக்கட்சேய் மாந்தரஞ் சேரல் இரும்பொறை
பன்னாடு தந்த மாறன் வழுதி
பூரிக்கோ
3. ஐங்குறுநூறு என்ற நூலை தொகுப்பித்தவர் யார்
கூடலூர் கிழார்
யானைக்கட்சேய் மாந்தரஞ் சேரல் இரும்பொறை
பன்னாடு தந்த மாறன் வழுதி
பூரிக்கோ
4. காடும் காடு சார்ந்த இடமும் என்னவென்று அழைக்கப்படுகிறது
முல்லை
குறிஞ்சி
மருதம்
நெய்தல்
5. ஐங்குறுநூறு என்ற நூலிலுள்ள குறிஞ்சித் திணைப் பாடல்களை எழுதியவர் யார்
கபிலர்
ஓரம்போகியார்
அம்மூவனார்
ஓதலாந்தையார்
6. வல்சி என்ற சொல்லின் பொருள்
உணவு
பொன்
வலிமை
தலைவா
7. பொலம் என்ற சொல்லின் பொருள்
உணவு
பொன்
வலிமை
தலைவா
8. விறல் என்ற சொல்லின் பொருள்
உணவு
பொன்
வலிமை
தலைவா
9. மறு என்ற சொல்லின் பொருள்
இறகு
குற்றம்
மரபு
பாட்டு
10. மலையும் மலை சார்ந்த இடமும் என்னவென்று அழைக்கப்படுகிறது
முல்லை
குறிஞ்சி
மருதம்
நெய்தல்
1. அற இலக்கியம் என்று அழைக்கப்படும் நூல்
திருமந்திரம்
திருக்குறள்
திருவாசகம்
தேவாரம்
2. தமிழர் திருமுறை என்று அழைக்கப்படும் நூல்
திருமந்திரம்
திருக்குறள்
திருவாசகம்
தேவாரம்
3. அகநானூறு என்ற நூலின் அடி வரையறை
13 – 33
13 – 30
13 – 37
13 – 31
4. திருக்குறள் இலக்கணக்குறிப்பு தருக
ஆகுபெயர்
அடையடுத்த ஆகுபெயர்
வினையாலணையும் பெயர்
A & B
5. அகநானுறு என்ற நூலைத் தொகுத்தவர்
கூடலூர் கிழார்
பன்னாடு தந்த மாறன் வழுதி
பூரிக்கோ
உருத்திரசன்மர்
6. அகநானூறு என்ற நூலை தொகுப்பித்தவர் யார்
பன்னாடு தந்த மாறன் வழுதி
பூரிக்கோ
உருத்திரசன்மர்
பாண்டியன் உக்கிரப் பெருவழுதி
7. நித்திலக்கோவை என்ற பகுதியில் உள்ள பாடல்களின் எண்ணிக்கை
100
180
120
160
8. அகநானூறு எத்தனை பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது
3
4
5
6
9. அகநானூற்றின் மூன்று பகுதிகளில் தவறானது எது
களிற்றியானை நிறை
மணிமிடை பவளம்
நித்திலக்கோவை
புகார் காண்டம்
10. களிற்றியானை நிறையில் உள்ள பாடல்களின் எண்ணிக்கை
1 – 150
1 – 140
1 – 130
1 – 120
1. நெடுந்தொகை என்று அழைக்கப்படும் நூல்
புறநானூறு
அகநானூறு
பரிபாடல்
நற்றிணை
2. அகநானூற்றில் 10, 20 என வரும் பாடல்கள்
பாலைத் திணைப் பாடல்கள்
குறிஞ்சித் திணைப் பாடல்கள்
மருதத்திணைப் பாடல்கள்
நெய்தல் திணைப் பாடல்கள்
3. அகநானூற்றில் 1, 3 என வரும் பாடல்கள்
பாலைத் திணைப் பாடல்கள்
குறிஞ்சித் திணைப் பாடல்கள்
முல்லைத் திணைப் பாடல்கள்
மருதத்திணைப் பாடல்கள்
4. மணிமிடை பவளத்தில் உள்ள பாடல்களின் எண்ணிக்கை
150
100
180
190
5. பச்சை என்ற சொல்லின் பொருள்
தோல்
நோய்
கூந்தல்
கண்
6. அகநானூற்றில் 2, 8 என வரும் பாடல்கள்
பாலைத் திணைப் பாடல்கள்
குறிஞ்சித் திணைப் பாடல்கள்
முல்லைத் திணைப் பாடல்கள்
மருதத்திணைப் பாடல்கள்
7. பச்சை என்ற சொல்லின் பொருள்
தோல்
நோய்
கூந்தல்
கண்
8. கதுப்பு என்ற சொல்லின் பொருள்
தோல்
நோய்
கூந்தல்
கண்
9. அகநானூற்றில் 4, 14 எனவரும் பாடல்கள்
பாலைத் திணைப் பாடல்கள்
குறிஞ்சித் திணைப் பாடல்கள்
முல்லைத் திணைப் பாடல்கள்
மருதத்திணைப் பாடல்கள்
10. அகநானூற்றில் 6, 16 எனவரும் பாடல்கள்
பாலைத் திணைப் பாடல்கள்
குறிஞ்சித் திணைப் பாடல்கள்
முல்லைத் திணைப் பாடல்கள்
மருதத்திணைப் பாடல்கள்
1. பெரும்பொழுது எத்தனை வகைப்படும்
5
6
7
8
2. தமிழரசி குறவஞ்சி என்ற நூலை எழுதியவர் யார்
அண்ணாமலையார்
வரதநஞ்சையப் பிள்ளை
பூதப்பாண்டியன்
ராமலிங்கம்
3. குறிஞ்சித் திணையின் சிறுபொழுது
யாமம்
நண்பகல்
மாலை
வைகறை
4. முல்லைத் திணையின் பெரும்பொழுது
கார்
குதிர்
முன்பனி
பின்பனி
5. பாலைத் திணையின் சிறுபொழுது
யாமம்
நண்பகல்
மாலை
வைகறை
6. முல்லைத் திணையின் சிறுபொழுது
யாமம்
நண்பகல்
மாலை
வைகறை
7. மருதத் திணையின் சிறுபொழுது
யாமம்
நண்பகல்
மாலை
வைகறை
8. நெய்தல் திணையின் சிறுபொழுது
யாமம்
நண்பகல்
வைகறை
ஏற்பாடு
9. கார் காலம் என்பது
ஐப்பசி & கார்த்திகை
ஆவணி & புரட்டாசி
மாசி & பங்குனி
ஆனி & ஆடி
10. அகநானூற்றில் 6, 16 எனவரும் பாடல்கள்
பாலைத் திணைப் பாடல்கள்
குறிஞ்சித் திணைப் பாடல்கள்
முல்லைத் திணைப் பாடல்கள்
மருதத்திணைப் பாடல்கள்