INDIAN HISTORY
Spread the love

கிழக்கிந்திய கம்பெனி ஆட்சி

 

வாரன் ஹேஸ்டிங்ஸ்

 

  1. வங்காளத்தில் இரட்டை ஆட்சி முறையை அறிமுகம் செய்தார் வாரன் ஹேஸ்டிங்ஸ்

 

  1. வங்காள கவர்னராக வாரன் ஹேஸ்டிங்ஸ் நியமிக்கப்பட்ட ஆண்டு 1772

 

  1. வங்காளத்தின் முதல் தலைமை ஆளுநர் வாரன் ஹேஸ்டிங்ஸ்

 

  1. பிட் இந்தியா சட்டம் கொண்டுவரப்பட்ட ஆண்டு 1784

 

  1. இந்திய அரசியலமைப்பு சட்டத்திற்கு அடிப்படையாக அமைந்த சட்டம் ஒழுங்குமுறை சட்டம்

 

  1. ஒழுங்குமுறை சட்டம் கொண்டுவரப்பட்ட ஆண்டு 1773

 

  1. ஒழுங்குமுறை சட்டத்தின் குறைகளை போக்கிய சட்டம் பிட் இந்திய சட்டம்

 

  1. பிட் இந்தியா சட்டத்தை வெளியிட்டவர் யார் இளைய பிட் இங்கிலாந்து பிரதமர்

 

  1. ஒழுங்குமுறை சட்டத்தின் மூலம் அமைக்கப்பட்ட குழு நிர்வாக குழு

 

  1. நிர்வாக குழுவின் தலைமை ஆளுநர் குழு உறுப்பினர்கள் எத்தனை 4 உறுப்பினர்கள்

 

  1. பிட் இந்தியா சட்டத்தில் மாற்றங்கள் என்ன நிர்வாக குழு உறுப்பினர்களின் எண்ணிக்கை 3 ஆக குறைக்கப்பட்டது மற்றும் 6 பேர் கொண்ட கட்டுப்பாட்டு குழு உருவாக்கப்பட்டது

 

  1. கல்கத்தா உச்ச நீதிமன்றம் எந்த ஆண்டு அமைக்கப்பட்டது 1774

 

  1. கல்கத்தா உயர் நீதிமன்றத்தின் முதல் தலைமை நீதிபதி யார் சர் எலிஜா இம்பே

 

  1. கல்கத்தாவில் அமைக்கப்பட்ட நீதிமன்றங்கள் எவை
  • சதார் திவாணி அதாலத் சிவில் நீதிமன்றம்
  • சதார் நிசாமி அதாலத் – CRIME நீதிமன்றம்

 

  1. வாரன் ஹேஸ்டிங்ஸ் காலத்தில் உருவாக்கப்பட்ட சட்டத்தொகுப்பு எது இந்து முஸ்லிம் சட்டத் தொகுப்பு

 

  1. இஸ்லாமிய கல்வி வளர்ச்சிக்காக கல்வி நிறுவனம் நிறுவப்பட்ட இடம் கல்கத்தா

 

  1. இஸ்லாமியர்கள் கல்வி வளர்ச்சிக்காக கல்கத்தாவில் ஒரு கல்வி நிறுவனம் நிறுவப்பட்ட ஆண்டு 1781

 

  1. வாரன் ஹேஸ்டிங்ஸ் இந்திய கல்வி நிலையம் மதராசா கல்வி நிலையம்

 

  1. ரோகில்லாப் போர் நடைபெற்ற ஆண்டு 1774

 

காரன்வாலிஸ் பிரபு

 

  1. காரன்வாலிஸ் பிரபு வங்காளத்தின் தலைமை ஆளுநராக நியமிக்கப்பட்ட ஆண்டு 1786

 

  1. தலையிடாக் கொள்கையை பின்பற்றிய ஆளுநர் யார் காரன்வாலிஸ் பிரபு

 

  1. நிலையான நிலவரி திட்டத்தை அறிமுகம் செய்தவர் யார் காரன்வாலிஸ் பிரபு

 

  1. நிலையான நிலவரி திட்டம் அறிமுகம் செய்யப்பட்ட ஆண்டு 1793

 

  1. காவல்துறை ஆணையர் நியமனம் கொண்டுவந்த ஆங்கிலத் தளபதி யார் காரன்வாலிஸ் பிரபு, 1791

 

  1. இந்திய குடிமைப் பணியின் தந்தை என்று அழைக்கப்படுபவர் யார் காரன்வாலிஸ் பிரபு

 

  1. இந்தியாவில் நிலையான காவல் துறையை முதன் முதலில் உருவாக்கியவர் யார் காரன்வாலிஸ் பிரபு

 

  1. சர் ஜார்ஜ் பொர்ளோ என்பவர் தொகுத்த சட்டத் தொகுப்பின் பெயர் என்ன காரன்வாலிஸ் சட்டத் தொகுப்பு

 

  1. காரன்வாலிஸ் சட்டத் தொகுப்பு வெளியான ஆண்டு 1793
வெல்லெஸ்லி பிரபு

 

  1. வங்கப்புலி என்று அழைக்கப்படுபவர் யார் வெல்லெஸ்லி பிரபு

 

  1. ஆங்கிலேய பேரரசை உருவாக்க பேரரசு கொள்கையை உருவாக்கிய ஆளுநர் யார் வெல்லெஸ்லி பிரபு

 

  1. இந்தியாவில் துணைப்படைத் திட்டத்தை முதன் முதலில் அறிமுகம் செய்தவர் யார் வெல்லெஸ்லி பிரபு

 

  1. வெல்லெஸ்லி பிரபு அறிமுகம் செய்த துணைப்படைத் திட்டத்தை முதன் முதலில் ஏற்றுக் கொண்ட இந்திய மன்னர் யார் ஹைதராபாத் நிஜாம்

 

  1. வெல்லெஸ்லி பிரபுவால் அறிமுகம் செய்யப்பட்ட துணைப்படைத் திட்டத்தை ஏற்க மறுத்த இந்திய மன்னர் யார் திப்பு சுல்தான்

 

  1. ஆங்கில கிழக்கிந்திய குழுவின் அக்பர் என்று அழைக்கப்படுபவர் யார் வெல்லெஸ்லி பிரபு

 

  1. வெல்லஸ்லி தன்னை எவ்வாறு அணைத்துக்கொண்டார் வங்கப்புலி

 

  1. வெல்லெஸ்லி பிரபு ஆட்சி காலத்தில் எந்த பட்டய சட்டம் இயற்றப்பட்டது 1793 பட்டய சட்டம்

 

மார்குவிஸ் ஹாஸ்டிங்ஸ் பிரபு

 

  1. இரண்டாவது பட்டய சட்டம் இயற்றப்பட்ட ஆண்டு 1813

 

  1. இரண்டாவது பட்டை சட்டத்தை இயற்றியவர் யார் மார்குவிஸ் ஹாஸ்டிங்ஸ் பிரபு

 

  1. 1813 பட்டய சட்டத்தின் மூலம் இந்தியாவில் கல்விக்காக ஒதுக்கப்பட்ட தொகை எவ்வளவு ஒரு லட்சம் ரூபாய்

 

  1. கூர்க்கர் இனத்தவரின் தலைவர் யார் அமர்சிங்

 

  1. கூர்க்கா போர் நடைபெற்ற ஆண்டு 1816

 

  1. கூர்க்கர் போரின் முடிவுக்கு காரணமான உடன்படிக்கை எது சகௌலி உடன்படிக்கை

 

  1. பிண்டாரிகள் இன் தலைவர்கள் யார் அமீர்கான், பாசில் அகமது கரிம்கான் மற்றும் சேட்

 

  1. வட்டார மொழி தடைச் சட்டத்தை நீக்கி சமாச்சார் பத்திரிக்கை என்ற செய்தித்தாள் வெளிவர காரணமாக இருந்த ஆளுநர் யார் மார்குவிஸ் ஹேஸ்டிங்ஸ் பிரபு

 

  1. வங்காள குத்தகை சட்டம் நிறைவேற்றப்பட்ட ஆண்டு 1822

 

  1. வங்காள குத்தகை சட்டத்தை நிறைவேற்றியவர் யார் மார்குவிஸ் ஹேஸ்டிங்ஸ் பிரபு

 

  1. சென்னை மாகாணத்தில் ரயத்துவாரி முறையை அறிமுகம் செய்தவர் யார் மார்குவிஸ் ஹேஸ்டிங்ஸ் பிரபு

 

திப்பு சுல்தான்

 

  1. ஆற்காட்டு வீரர் என்று அழைக்கப்படுபவர் யார் ராபர்ட் கிளைவ்

 

  1. பிளாசிப்போர் நடைபெற்ற ஆண்டு 1757

 

  1. கல்கத்தா இருட்டறை துயர சம்பவம் நடைபெற்ற ஆண்டு 1757

 

  1. பக்சார் போர் எந்த உடன்படிக்கையின் படி முடிவுக்கு வந்தது அலகாபாத் உடன்படிக்கை

 

  1. அலகாபாத் உடன்படிக்கை கையெழுத்தான ஆண்டு 1765

 

  1. ராபர்ட் கிளைவ் வங்காள ஆளுநராக நியமிக்கப்பட்ட ஆண்டு 1765

 

  1. அமைதி காலத்தில் ராணுவ வீரர்களுக்கு இரட்டை ஊக்கத் தொகையை வழங்கியவர் யார் இராபர்ட் கிளைவ்

 

  1. ஆங்கிலேயருக்கு எதிராக திப்பு சுல்தான் எந்த நாடுகளின் உதவியை நாடினார் பிரான்ஸ் மற்றும் துருக்கி

 

  1. ஹைதர் அலியை தோற்கடித்தார் தளபதி யார் சர் அயர் கூட்

 

  1. ஹைதர் அலி இறக்கக் காரணமான நோய் எது புற்றுநோய்

 

  1. திப்பு சுல்தான் கட்டிய புகழ்மிக்க கோட்டைகளுள் ஒன்று எது நீலகிரியில் உள்ள தூர்க்க கோட்டை

 

  1. திப்பு சுல்தான் அன்பிற்குரிய விலங்கு எது புலி

 

  1. மைசூரின் புலி என்று அழைக்கப்பட்டவர் யார் திப்பு சுல்தான்

 

  1. இரண்டாவது ஆங்கிலேய மராத்திய போர் எந்த உடன்படிக்கையின் படி முடிவுக்கு வந்தது பஸ்ஸின் உடன்படிக்கை

 

  1. முதலாவது ஆங்கில மராத்திய போர் எந்த உடன்படிக்கையின் படி முடிவுக்கு வந்தது சால்பை உடன்படிக்கை 1782

 

15. இரண்டாவது ஆங்கிலேய மராத்திய போர் நடைபெற்ற ஆண்டு 1803

 

16. முதல் ஆங்கில மராத்திய போர் எந்த ஆண்டு நடைபெற்றது 1775

 

Download

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!