- இந்திய தேசிய காங்கிரசை தொடங்கியவர் யார்
ஆலன் ஆக்டேவியன் ஹ்யூம்
W.C. பானர்ஜி
மகாத்மா காந்தியடிகள்
தாதாபாய் நவரோஜி
- கணபதி மற்றும் சிவாஜி பண்டிகைகள் மூலம் தேசிய உணர்வை வளர்த்தவர் யார்
தாதாபாய் நவரோஜி
லாலா லஜபதிராய்
சுரேந்திரநாத் பானர்ஜி
பால கங்காதர திலகர்
- பம்பாயில் நடைபெற்ற முதல் இந்திய தேசிய காங்கிரஸ் மாநாட்டில் கலந்து கொண்டவர்களின் எண்ணிக்கை
72
76
77
79
- இந்திய தேசிய காங்கிரஸ் தொடங்கப்பட்ட ஆண்டு
1884
1886
1889
1885
- இந்திய தேசிய காங்கிரசின் முதல் மாநாடு நடைபெற்ற இடம்
சென்னை
பம்பாய்
கல்கத்தா
புது தில்லி
- பம்பாயில் நடைபெற்ற இந்திய தேசிய காங்கிரசின் முதல் கூட்டத்திற்கு தலைமை தாங்கியவர் யார்
ஆலன் ஆக்டேவியன் ஹ்யூம்
W.C. பானர்ஜி
மகாத்மா காந்தியடிகள்
தாதாபாய் நவரோஜி
- காங்கிரசின் மிதவாதிகளின் கோரிக்கைகள் அரசியல் பிச்சை போல் உள்ளது என்று காங்கிரஸில் உள்ள இளைய தலைமுறையினர் வர்ணித்தனர்
சரி
தவறு
- இவர்களில் மிதவாதி யார் யார்
தாதாபாய் நவரோஜி
சுரேந்திரநாத் பானர்ஜி
கோபால கிருஷ்ண கோகலே
அனைத்தும் சரி
- தீவிரவாதிகளின் முக்கிய தலைவராக விளங்கியவர் யார்
தாதாபாய் நவரோஜி
சுரேந்திரநாத் பானர்ஜி
அரவிந்த கோஷ்
கோபால கிருஷ்ண கோகலே
- பஞ்சாபின் சிங்கம் என அழைக்கப்பட்டவர் யார்
தாதாபாய் நவரோஜி
லாலா லஜபதிராய்
சுரேந்திரநாத் பானர்ஜி
பகத்சிங்
- சுயராஜ்யம் எனது பிறப்புரிமை அதை அடைந்தே தீருவேன் என்று வீர முழக்கமிட்ட அவர் யார்
தாதாபாய் நவரோஜி
லாலா லஜபதிராய்
சுரேந்திரநாத் பானர்ஜி
பால கங்காதர திலகர்
- பாலகங்காதர திலகர் நடத்திய புகழ்பெற்ற பத்திரிகை எது
மராட்டா
கேசரி
இளம் இந்தியா
A & B
- வங்கப் பிரிவினை யாரால் எந்த ஆண்டு கொண்டுவரப்பட்டது
கர்சன் பிரபு, 1950
ரிப்பன் பிரபு, 1905
லிட்டன் பிரபு, 1905
பெண்டிங் பிரபு, 1905
- வங்காளம் மீண்டும் ஒன்றிணைக்கப்பட்ட ஆண்டு
1914
1916
1913
1911
- தேசிய இயக்கம் தோன்ற காரணமாக இருந்த நிகழ்வு
ஜாலியன் வாலாபாக் படுகொலை
வங்கப்பிரிவினை
சுதேசி இயக்கம்
அனைத்தும் சரி
- சுதேசி என்ற சொல்லின் பொருள் சொந்த நாடு
சரி
தவறு
- வந்தே மாதரம் என்ற பாடலை எழுதியவர் யார்
லாலா லஜபதி ராய்
பக்கிம் சந்திர சட்டர்ஜி
ரவீந்திரநாத் தாகூர்
முகமது இக்பால்
- முஸ்லிம் லீக் தொடங்கப்பட்ட ஆண்டு
1906
1905
1907
1903
- நவாப் சலீம் முல்லாகான் எந்த நகரைச் சேர்ந்தவர்
டாக்கா
கராச்சி
பஞ்சாப்
பம்பாய்
- முஸ்லிம் லீக்கை தொடங்கியவர் யார்
முகமது அலி ஜின்னா
நவாப் சலீம் முல்லாகான்
அப்துல் காபர் கான்
அனைத்தும் சரி
- சூரத் பிளவு நடைபெற்ற ஆண்டு
1905
1093
1904
1907
- காங்கிரசில் உள்ள தீவிரவாதிகளும் மிதவாதிகளும் பிரிந்த மாநாடு இது
லக்னோ மாநாடு
சூரத் மாநாடு
நாக்பூர் மாநாடு
பம்பாய் மாநாடு
- மிதவாதிகளும் தீவிரவாதிகளும் எந்த மாநாட்டில் ஒன்றிணைந்தனர்
லக்னோ மாநாடு
சூரத் மாநாடு
நாக்பூர் மாநாடு
பம்பாய் மாநாடு
- தீவிரவாதிகளின் தலைவராக செயல்பட்டவர் யார்
பாலகங்காதர திலகர்
பிபின் சந்திர பால்
அரவிந்தர்
மகாத்மா காந்தியடிகள்
- இதை வாதிகளுக்கு தலைவராக செயல்பட்டவர் யார் மகாத்மா காந்தியடிகள்
கோபால கிருஷ்ண கோகலே
சுரேந்திரநாத் பானர்ஜி
தாதாபாய் நவரோஜி
- மின்டோ மார்லி சட்டம் அறிமுகம் செய்யப்பட்ட ஆண்டு
1909
1904
1919
1909
- மின்டோ மார்லி சட்டம் யாருக்கு தனித்தொகுதிகள் வழங்கியது
தாழ்த்தப்பட்டவர்கள்
பழங்குடியினர்கள்
முஸ்லிம்கள்
கிறிஸ்தவர்கள்
- முதல் உலகப்போரில் இந்தியா எந்த கூட்டு நாடுகளின் சார்பாக பங்கேற்றது
பிரிட்டன்
பிரான்ஸ்
ரஷ்யா
அனைத்தும் சரி
- பாலகங்காதர திலகர் தன்னாட்சி இயக்கத்தைத் தொடங்கிய ஆண்டு 1915
1916
1917
1918
- பால கங்காதர திலகர் தன்னாட்சி இயக்கத்தைத் தொடங்கிய இடம்
பம்பாய்
சென்னை
கல்கத்தா
ஆந்திரா
- லக்னோ ஒப்பந்தம் எந்த ஆண்டு நடைபெற்றது
1915
1916
1917
1918
- ஜவஹர்லால் நேருவும் காந்தியடிகளும் முதன்முதலில் சந்தித்துக்கொண்ட இடம்
நாக்பூர் மாநாடு
லக்னோ மாநாடு
சூரத் மாநாடு
மெட்ராஸ் மாநாடு
- லக்னோ காங்கிரஸ் மாநாடு நடைபெற்ற இடம்
1915
1916
1917
1918
- ஆகஸ்ட் அறிக்கை வெளியிடப்பட்ட ஆண்டு
1915
1916
1917
1918
- மாகாணங்களில் இரட்டை ஆட்சி கொண்டு வந்த சீர்திருத்தம் எது
மின்டோ மார்லி சீர்திருத்தம்
மாண்டேகு செம்ஸ்போர்டு சீர்திருத்தம்
அலிகார் சிரித்தது
அனைத்தும் சரி
- மாண்டேகு செம்ஸ் போர்டு சீர்திருத்தம் அறிமுகம் செய்யப்பட்ட ஆண்டு
1909
1905
1904
1919
- மாண்டேகு செம்ஸ்போர்டு சீர்திருத்தம் யாருக்கு தனித் தொகுதிகளை வழங்கியது
ஆங்கிலோ இந்தியர்கள்
சீக்கியர்கள் சீக்கியர்கள்
கிருத்துவர்கள்
அனைத்தும் சரி