INDIAN NATIONAL MOVEMENT (INM) – 1

Spread the love

1. செல்வ சுரண்டல் கோட்பாட்டை வெளியிட்டவர் யார்
தாதாபாய் நௌரோஜி
சுரேந்திரநாத் பானர்ஜி
திலகர்
கோபால கிருஷ்ண கோகலே

2. செல்வ சுரண்டல் கோட்பாடு வெளியிடப்பட்ட ஆண்டு
1902
1904
1907
1901

3. எந்த நாடாக இருந்தாலும் வசூலிக்கப்பட்ட வரியை அந்நாட்டு மக்களின் நலனுக்காகவே செலவழிக்க வேண்டும். ஆனால் வரி இங்கிலாந்து நலனுக்காக செலவழிக்கப்படுகிறது என்று கூறியவர் யார்
தாதாபாய் நௌரோஜி
சுரேந்திரநாத் பானர்ஜி
திலகர்
கோபால கிருஷ்ண கோகலே

4. 1835 முதல் 1872 வரை ஒவ்வொரு ஆண்டும் சராசரியாக எத்தனை மில்லியன் பவுண்டுகள் இங்கிலாந்துக்கு ஏற்றுமதி ஆகிறது என்று தாதாபாய் நவரோஜி கூறினார்
14
15
13
18

5. செய்தித்தாள் சட்டம் இயற்றப்பட்ட ஆண்டு
1907
1908
1909
1904

6. தூண்டுதல் குற்ற சட்டம் இயற்றப்பட்ட ஆண்டு
1907
1908
1909
1904

7. இந்திய பத்திரிகை சட்டம் இயற்றப்பட்ட ஆண்டு
1910
1907
1911
1904

8. 1899 ஜனவரி 6 ஆம் தேதி இந்தியாவின் ஆளுநராக பொறுப்பேற்றவர் யார்
கானிங் பிரபு
கர்சன் பிரபு
லிட்டன் பிரபு
ரிப்பன் பிரபு

9. யாருடைய ஆட்சி காலத்தில் கடுமையான பஞ்சம் மற்றும் பிளேக் நோய் தாக்கியது
கானிங் பிரபு
கர்சன் பிரபு
லிட்டன் பிரபு
ரிப்பன் பிரபு

10. கல்கத்தா மாநகராட்சி சட்டத்தை அறிமுகம் செய்தவர் யார்
கானிங் பிரபு
கர்சன் பிரபு
லிட்டன் பிரபு
ரிப்பன் பிரபு

1. வங்கப் பிரிவினை நடைபெற்ற ஆண்டு
1904
1907
1905
1908

2. எந்த குழுவின் அறிக்கையின்படி வங்காளம் இரண்டாக பிரிக்கப்பட்டது அல்லது வங்கப்பிரிவினை நடைபெற்றது
வெல்பி குழு
யுங் குழு
ரிஸ்லி குழு
யங் குழு

3. கர்சன் பிரபு டாக்காவில் உள்ள முஸ்லிம்களுக்கு பல சலுகைகளை அறிவித்து ஆண்டு
1904
1907
1906
1908

4. கல்கத்தா மாநகராட்சி சட்டம் அறிமுகம் செய்யப்பட்ட ஆண்டு
1899
1898
1897
1895

5. பல்கலைக்கழக சட்டத்தை அறிமுகம் செய்தவர் யார்
கானிங் பிரபு
கர்சன் பிரபு
லிட்டன் பிரபு
ரிப்பன் பிரபு

6. பல்கலைக்கழக சட்டம் அறிமுகம் செய்யப்பட்ட ஆண்டு
1904
1907
1905
1908

7. அலுவலக ரகசிய திருத்தச்சட்டம் கொண்டுவரப்பட்ட ஆண்டு
1904
1907
1905
1908

8. அலுவலக ரகசிய திருத்தச்சட்டத்தை கொண்டு வந்தவர்
கானிங் பிரபு
கர்சன் பிரபு
லிட்டன் பிரபு
ரிப்பன் பிரபு

9. வங்கப் பிரிவினையின் போது முஸ்லிம்கள் எந்த பகுதியில் அதிகமாக வசித்தனர்
கிழக்கு வங்காளம்
மேற்கு வங்காளம்
வடக்கு வங்காளம்
வங்காளம்

1O. வங்கப் பிரிவினையின் போது முஸ்லிம்கள் அதிகம் வசித்த பகுதி எது
கிழக்கு வங்காளம்
மேற்கு வங்காளம்
வடக்கு வங்காளம்
வங்காளம்

1. வங்கப் பிரிவினையின் போது எந்த விழா புறக்கணிக்கப்பட்டது
துர்கா பூஜை
ஹோலி
ஓணம்
அனைத்தும் சரி

2. வங்கப் பிரிவினை எதிர்ப்பு கூட்டம் நடைபெற்ற இடம்
பம்பாய்
மெட்ராஸ்
கல்கத்தா
டெல்லி

3. பாரதத்தை வாழுகின்ற தாயாக நினைத்து கவனம் செலுத்தி ஒன்பது மடங்கு அதிக பக்தியுடன் அவளை வழிபட வேண்டும் என்று கூறியவர் யார்
அரவிந்த கோஷ்
கோபால கிருஷ்ண கோகலே
காந்தி
ஜவஹர்லால் நேரு

4. வங்கப் பிரிவினை எதிர்ப்பு கூட்டம் நடைபெற்ற ஆண்டு
ஜூலை 11, 1905
ஜூலை 15, 1905
ஜூலை 18, 1905
ஜூலை 17, 1905

5. ஆங்கிலேய பொறுப்புகளையும் நிறுவனங்களையும் புறக்கணிக்க வேண்டும் என்று வங்கப் பிரிவினையின் போது கூறியவர் யார்
காந்தியடிகள்
திலகர்
சுரேந்திரநாத் பானர்ஜி
தாதாபாய் நவரோஜி

6. அதிகாரப்பூர்வமாக வங்கப் பிரிவினை பிரிக்கப்பட்ட ஆண்டு
அக்டோபர் 18, 1905
அக்டோபர் 13, 1905
அக்டோபர் 16, 1905
அக்டோபர் 17, 1905

7. சுதேசி தத்துவத்தின் தோற்றம் தோன்றிய இடம்
பூனா சொற்பொழிவு, 1872
பம்பாய் சொற்பொழிவு, 1872
கல்கத்தா சொற்பொழிவு, 1872
லாகூர் சொற்பொழிவு, 1872

8. சுதேசி தத்துவத்தின் தோற்றம் பற்றிய சொற்பொழிவை நிகழ்த்தியவர் யார்
மகாதேவ் கோவிந்த ரானடே
தாகூர்
திலகர்
ஜெயபிரகாஷ் நாராயணன்

9. சுய உதவி அல்லது ஆத்மா சக்தி எனும் திட்டத்தை கோடிட்டு காட்டியவர் யார்
சதீஷ் சந்திர முகர்ஜி
மணியம்மை
தாகூர்
ஜெயபிரகாஷ் நாராயணன்

10. சுய பொருளாதார வளர்ச்சிக்கு அழைப்பு விடுத்தவர் யார்
சதீஷ் சந்திர முகர்ஜி
மணியம்மை
தாகூர்
ஜெயபிரகாஷ் நாராயணன்

1. விடிவெள்ளி கழகத்தை தொடங்கியவர் யார்
சதீஷ் சந்திர முகர்ஜி
மணியம்மை
தாகூர்
ஜெயபிரகாஷ் நாராயணன்

2. விடிவெள்ளி கழகம் தொடங்கப்பட்ட ஆண்டு
1904
1906
1902
1909

3. வட்டார மொழி கல்வி என்ற கருத்தை கூறியவர் யார்
சதீஷ் சந்திர முகர்ஜி
மணியம்மை
தாகூர்
ஜெயபிரகாஷ் நாராயணன்

4. சுதேசி இயக்கத்தின் முக்கிய மாற்றம் ஏற்பட்ட ஆண்டு
1904
1906
1909
1907

5. இந்தியாவின் வரைபடத்தை பாரதமாதா உடன் ஒப்பிட்டு அவர் யார்
அரவிந்த கோஷ்
கோபால கிருஷ்ண கோகலே
காந்தி
ஜவஹர்லால் நேரு

6. சுய உதவி என்ற என்ற கருத்தை மக்களிடம் பரப்ப மேளாக்களை நடத்தியவர் யார்
சதீஷ் சந்திர முகர்ஜி
மணியம்மை
தாகூர்
ஜெயபிரகாஷ் நாராயணன்

7. பாரதத்தை வாழுகின்ற தாயாக நினைத்து கவனம் செலுத்தி ஒன்பது மடங்கு அதிக பக்தியுடன் அவளை வழிபட வேண்டும் என்று அரவிந்தர் கூறிய ஆண்டு
1904
1905
1909
1907

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!