Lord Corn Wallis Questions & Answers – 1

Spread the love

காரன்வாலிஸ் பிரபு (1786 – 1793) / IMPORTANT QUESTIONS – 2

1. இங்கிலாந்து பிரதமர் பிட் என்பவரின் நெருங்கிய நண்பராக இருந்தவர் யார்
A. வாரன் ஹேஸ்டிங்ஸ் பிரபு
B. வெல்லெஸ்லி பிரபு
C. காரன்வாலிஸ் பிரபு
D. வில்லியம் பெண்டிங் பிரபு

2. காரன்வாலிஸ் பிரபு தலைமை ஆளுநராக பதவி ஏற்ற ஆண்டு
A. 1782
B. 1784
C. 1785
D. 1786

3. கட்டுப்பாட்டு வாரியத்தின் முக்கிய உறுப்பினராக இருந்த ______________ என்பவருக்கு காரன்வாலிஸ் பிரபு நெருங்கிய நண்பராக இருந்தார்
A. கிரிப்ஸ்
B. மெக்காலே
C. ஜான் ஷோர்
D. டுண்டாஸ்

4. அமெரிக்க விடுதலைப் போரில் சிறந்த வீரர் என்பதை நிரூபித்த தலைமை ஆளுநர் யார்
A. வாரன் ஹேஸ்டிங்ஸ் பிரபு
B. வெல்லெஸ்லி பிரபு
C. காரன்வாலிஸ் பிரபு
D. வில்லியம் பெண்டிங் பிரபு

5. அமெரிக்க படைகள் சரணடைந்தன ஆண்டு
A. 1787
B. 1782
C. 1783
D. 1781

6. பிட் இந்தியா சட்டத்தில் மாற்றங்கள் செய்யப்பட்ட ஆண்டு
A. 1782
B. 1784
C. 1785
D. 1786

7. செல்வந்த குடும்பத்தில் இருந்து தலைமை ஆளுநர் பதவிக்கு உரிய நபரைத் தேர்ந்தெடுப்பது என்ற புதிய நடைமுறை யார் நியமனத்தில் இருந்து தொடங்கியது
A. வாரன் ஹேஸ்டிங்ஸ் பிரபு
B. வெல்லெஸ்லி பிரபு
C. காரன்வாலிஸ் பிரபு
D. வில்லியம் பெண்டிங் பிரபு

8. காரன்வாலிஸ் பிரபுவிடம் பணியாற்றிய திறமை வாய்ந்த அதிகாரிகள் யார்
A. ஜேம்ஸ் கிராண்ட்
B. சர் வில்லியம் ஜோன்ஸ்
C. ஜான் ஷோர்
D. அனைத்தும் சரி

9. மூன்றாம் மைசூர் போர் தொடங்கிய ஆண்டு
A. 1790
B. 1791
C. 1792
D. 1793

10. மூன்றாம் மைசூர் போர் முடிவடைந்த ஆண்டு
A. 1790
B. 1791
C. 1792
D. 1793

11. மங்களூர் உடன்படிக்கை கையெழுத்தான ஆண்டு
A. 1782
B. 1785
C. 1786
D. 1784

12. திப்பு சுல்தான் எந்த நாடுகளுக்கு தூதுவர்களை அனுப்பி ஆங்கிலேயர்களுக்கு எதிராக அவர்களது உதவியை கோரினார்
A. பிரான்ஸ்
B. துருக்கி
C. அமெரிக்கா
D. A & B

13. திப்பு சுல்தான் பிரிட்டிஷாருக்கு கூட்டாளியாக இருந்த எந்த அரசரிடம் நிலப் பகுதிகளை கைப்பற்றி உள்ளார்
A. குண்டூர் அரசர்
B. திருவாங்கூர் அரசர்
C. தஞ்சாவூர் அரசர்
D. மதுரை அரசர்

14. திப்பு சுல்தானுக்கு எதிராக ஐதராபாத் நிஜாம் மற்றும் மராட்டியர் உடன் சேர்ந்து ஒரு முக்கூட்டிணைவை நிலை ஏற்படுத்தியவர்கள் யார்
A. ஆங்கிலேயர்கள்
B. டச்சுக்காரர்கள்
C. பிரெஞ்சுக்காரர்கள்
D. டேனியர்கள்

15. திப்பு சுல்தானுக்கு எதிராக ஐதராபாத் நிஜாம் மற்றும் மராட்டியர் உடன் சேர்ந்து ஒரு முக்கூட்டிணைவை ஏற்படுத்திய ஆண்டு
A. 1785
B. 1786
C. 1788
D. 1789

16. மூன்றாம் மைசூர் போரின் போக்கு எத்தனை கட்டங்களாக நடைபெற்றது
A. 3
B. 2
C. 4
D. 5

17. மூன்றாவது மைசூர் போரின் போது காரன்வாலிஸ் பிரபு தாமே போருக்கு தலைமை ஏற்ற ஆண்டு
A. 1793
B. 1792
C. 1791
D. 1790

18. மூன்றாவது மைசூர் போரின் போது ____________ கட்ட போரில் காரன்வாலிஸ் பிரபு தாமே போருக்கு தலைமை ஏற்றார்
A. மூன்றாவது கட்டப் போர்
B. இரண்டாவது கட்டப் போர்
C. முதல் கட்டப் போர்
D. நான்காம் கட்டப் பொருள்

19. மூன்றாவது மைசூர் போரின் போது காரன்வாலிஸ் பிரபு பெங்களூரை கைப்பற்றிய ஆண்டு
A. 1795
B. 1793
C. 1792
D. 1791

20. 3 வது மைசூர் போர் எந்த உடன்படிக்கையின்படி முடிவுக்கு வந்தது
A. மைசூர் உடன்படிக்கை
B. மங்களூர் உடன்படிக்கை
C. ஸ்ரீரங்கப்பட்டினம் உடன்படிக்கை
D. பாரிஸ் உடன்படிக்கை

21. 3 வது மைசூர் போரின் போது திப்பு சுல்தான் ஆங்கிலேயர்களுக்கு எத்தனை கோடி ரூபாய் இழப்பீடாக கொடுத்தார்
A. 2 கோடி ரூபாய்
B. 3 கோடி ரூபாய்
C. 4 கோடி ரூபாய்
D. 5 கோடி ரூபாய்

22. வருவாய் சீர்திருத்தங்களை அறிமுகம் செய்தவர் யார்
A. வாரன் ஹேஸ்டிங்ஸ் பிரபு
B. வெல்லெஸ்லி பிரபு
C. காரன்வாலிஸ் பிரபு
D. வில்லியம் பெண்டிங் பிரபு

23. நிலையான நிலவரி திட்டத்தை அறிமுகம் செய்தவர் யார்
A. வாரன் ஹேஸ்டிங்ஸ் பிரபு
B. வெல்லெஸ்லி பிரபு
C. காரன்வாலிஸ் பிரபு
D. வில்லியம் பெண்டிங் பிரபு

24. சிக்கனம், எளிமை & தூய்மை ஆகியவற்றை தனது நோக்கமாகக் கொண்டிருந்த ஆளுநர் யார்
A. வாரன் ஹேஸ்டிங்ஸ் பிரபு
B. வெல்லெஸ்லி பிரபு
C. காரன்வாலிஸ் பிரபு
D. வில்லியம் பெண்டிங் பிரபு

25. குறைந்த ஊதியம் மற்றும் ஈட்டுப்படிகள் என்ற வழக்கத்தை ஒழித்தவர் யார்
A. வாரன் ஹேஸ்டிங்ஸ் பிரபு
B. வெல்லெஸ்லி பிரபு
C. காரன்வாலிஸ் பிரபு
D. வில்லியம் பெண்டிங் பிரபு

26. இந்திய ஆட்சிப்பணி துறைக்கு அடித்தளமிட்டவர் யார்
A. வாரன் ஹேஸ்டிங்ஸ் பிரபு
B. வெல்லெஸ்லி பிரபு
C. காரன்வாலிஸ் பிரபு
D. வில்லியம் பெண்டிங் பிரபு

27. எந்த துறைகளின் செயல்பாடுகளை தனித்தனியே பிரித்து ஒரு புதிய வகை ஆட்சி அமைப்பை காரன்வாலிஸ் பிரபு அறிமுகம் செய்தார்
A. வணிகம்
B. நிதி
C. வருவாய்
D. அனைத்தும் சரி

28. யாருடைய ஆட்சிக் காலத்தில் மாவட்ட கலெக்டரிடம் இருந்து நீதித்துறை அதிகாரங்கள் பறிக்கப்பட்டன
A. வாரன் ஹேஸ்டிங்ஸ் பிரபு
B. வெல்லெஸ்லி பிரபு
C. காரன்வாலிஸ் பிரபு
D. வில்லியம் பெண்டிங் பிரபு

29. காரன்வாலிஸ் பிரபு ஆட்சிக்காலத்தில் மாவட்ட கலெக்டரின் பணி என்ன
A. நிதி வழங்கும் பணி
B. நீதி வழங்கும் பணி
C. வருவாய்த்துறையில் வரி வசூலிக்கும் பணி
D. அனைத்தும் சரி

30. யாருடைய ஆட்சிக்காலத்தில் உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதிமன்றங்கள் முழுமையாக சீரமைக்கப்பட்டன
A. வாரன் ஹேஸ்டிங்ஸ் பிரபு
B. வெல்லெஸ்லி பிரபு
C. காரன்வாலிஸ் பிரபு
D. வில்லியம் பெண்டிங் பிரபு

31. காரன்வாலிஸ் பிரபு ஆட்சிக்காலத்தில் நீதித்துறையை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டவர் யார்
A. ஜேம்ஸ் கிராண்ட்
B. சர் வில்லியம் ஜோன்ஸ்
C. ஜான் ஷோர்
D. மாண்டெஸ்கியூ

32. காரன்வாலிஸ் பிரபு ஆட்சிக் காலத்தில் எந்த இடத்தில் மாகாண மேல்முறையீட்டு நீதிமன்றங்கள் செயல்பட்டனர்
கல்கத்தா
A. டாக்கா
B. பாட்னா
C. முர்ஷிதாபாத்
D. அனைத்தும் சரி

33. காரன்வாலிஸ் பிரபு ஆட்சிக்காலத்தில் செயல்பட்ட மாகாண மேல்முறையீட்டு நீதிமன்றங்களில் எத்தனை ஐரோப்பிய நீதிபதிகள் இந்திய ஆலோசகர்களின் உதவியுடன் செயல்பட்டனர்
A. 2
B. 3
C. 4
D. 5

34. காரன்வாலிஸ் பிரபு ஆட்சிக் காலத்தில் மாவட்ட மற்றும் நகர நீதிமன்றங்கள் ஒவ்வொன்றும் யாருடைய கட்டுப்பாட்டில் இயங்கியது
A. மாவட்ட கலெக்டர்கள்
B. இந்திய நீதிபதிகள்
C. பிராமணர்கள்
D. ஐரோப்பிய நீதிபதிகள்

35. காரன்வாலிஸ் பிரபு ஆட்சி காலத்தில் நீதி துறையின் கீழ் மட்டத்தில் இருந்த அனைத்து நீதிமன்றங்களிலும் இந்திய நீதிபதிகள் அல்லது முன்சீப்புகள் நியமிக்கப்பட்டனர்
A. சரி
B. தவறு

36. காரன்வாலிஸ் பிரபு ஆட்சி காலத்தில் குற்றவியல் வழக்குகளை பொருத்தவரை ________ சட்டம் மேம்படுத்தப்பட்டு பின்பற்றப்பட்டது
A. கிருத்துவ
B. பிந்து
C. இஸ்லாம்
D. பாரசீக

37. காரன்வாலிஸ் பிரபு ஆட்சிக் காலத்தில் உரிமைகள் வழக்குகளில் இந்து மற்றும் இஸ்லாமிய சட்டங்கள் பின்பற்றப்பட்டன
A. சரி
B. தவறு

38. கருணை உள்ளம் கொண்டவர் என்று அழைக்கப்பட்ட அவளும் அது யார்
A. வாரன் ஹேஸ்டிங்ஸ் பிரபு
B. வெல்லெஸ்லி பிரபு
C. காரன்வாலிஸ் பிரபு
D. வில்லியம் பெண்டிங் பிரபு

39. காட்டுமிராண்டித்தனமான தண்டனைகளை வெறுத்து, உறுப்புகளை சிதைதல், துன்புறுத்தி விசாரித்தல் போன்ற நடைமுறைகளை ஒழித்தவர் யார்
A. வாரன் ஹேஸ்டிங்ஸ் பிரபு
B. வெல்லெஸ்லி பிரபு
C. காரன்வாலிஸ் பிரபு
D. வில்லியம் பெண்டிங் பிரபு

40. ஆட்சி துறையை விட சட்டவியல் துறையில் அதிக அக்கறை செலுத்தியவர் யார்
A. வாரன் ஹேஸ்டிங்ஸ் பிரபு
B. வெல்லெஸ்லி பிரபு
C. காரன்வாலிஸ் பிரபு
D. வில்லியம் பெண்டிங் பிரபு

41. காரன் வாலிஸ் ஆட்சி காலத்தில் ஒரு முழுமையான சட்டத் தொகுப்பை உருவாக்கியவர் யார்
A. ஜார்ஜ் பார்லோ
B. ஜேம்ஸ் கிராண்ட்
C. சர் வில்லியம் ஜோன்ஸ்
D. ஜான் ஷோர்

42. 18 ஆம் நூற்றாண்டில் மேலை நாடுகளில் புகழ்பெற்றிருந்த கோட்பாடு
A. அதிகார கோட்பாடு
B. திட்டமிட்ட அதிகார கோட்பாடு
C. அதிகார அளிப்பு கோட்பாடு
D. அதிகார பகிர்வு கோட்பாடு

43. காரன்வாலிஸ் பிரபு ஆட்சி காலத்தில் யாருடைய கட்டுப்பாட்டில் காவல்துறை செயல்பட்டது
A. மாவட்ட கலெக்டர்கள்
B. மாவட்ட நீதிபதிகள்
C. தலைமை ஆளுநர்
D. வங்காள ஆளுநர்

44. காரன்வாலிஸ் பிரபு ஆட்சிக்காலத்தில் ஒவ்வொரு மாவட்டமும் சுமார் எத்தனை மைல் பரப்பு கொண்ட தாணா என்ற பிரிவாக பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டது
A. 20
B. 10
C. 25
D. 30

45. தாணா என்ற சொல்லின் பொருள்
A. கிராமம்
B. நகரம்
C. காவல் சரகம்
D. பஞ்சாயத்து

46. ஒவ்வொரு தாணா பிரிவும் _______ வென்ற இந்திய அதிகாரியின் கட்டுப்பாட்டில் விடப்பட்டனர்
A. முன்சீப்
B. தரோகா
C. சுவேதார்
D. சுபேதார்

47. “தரோகா வரம்பற்ற அதிகாரத்தை பெற்றிருந்ததோடு நாட்டில் நிலவிய கொடுமைகளுக்கு காரணமாக இருந்தது” என்று கூறியவர் யார்
A. மாண்டெஸ்கியூ
B. மார்ஸ் மேன்
C. ஜார்ஜ் பார்லோ
D. ஜேம்ஸ் கிராண்ட்

48. வணிக குழுவின் வாணிப முதலீடுகளை நிர்வகித்து வந்த “வணிக வாரியத்தை” சீரமைத்தவர் யார்
A. வாரன் ஹேஸ்டிங்ஸ் பிரபு
B. வெல்லெஸ்லி பிரபு
C. காரன்வாலிஸ் பிரபு
D. வில்லியம் பெண்டிங் பிரபு

49. யாருடைய உதவியோடு காரன்வாலிஸ் பிரபு வணிக குழுவில் நிலவிய எண்ணற்ற ஊழல் முறைகேடுகளையும் நடவடிக்கைகளையும் ஒழித்தார்
A. மார்ஸ் மேன்
B. ஜார்ஜ் பார்லோ
C. ஜேம்ஸ் கிராண்ட்
D. சார்லஸ் கிராண்ட்

50. இந்திய தொழிலாளர்களுக்கும் & விவசாயிகளுக்கும் நியாயமான சலுகைகளை வழங்கியவர் யார்
A. வாரன் ஹேஸ்டிங்ஸ் பிரபு
B. வெல்லெஸ்லி பிரபு
C. காரன்வாலிஸ் பிரபு
D. வில்லியம் பெண்டிங் பிரபு

51. நேர்மையான பணியாளர்களுக்கு ஊதியத்தை உயர்த்தி வழங்கியவர் யார்
A. வாரன் ஹேஸ்டிங்ஸ் பிரபு
B. வெல்லெஸ்லி பிரபு
C. காரன்வாலிஸ் பிரபு
D. வில்லியம் பெண்டிங் பிரபு

52. காரன்வாலிஸ் பிரபு அறிமுகம் செய்த நிலவரித் திட்டம்
A. மகல்வாரி முறை
B. ரயத்துவாரி முறை
C. ஜாகிர்தாரி முறை
D. நிலையான நிலவரி திட்டம்

53. திப்புசுல்தானின் வளர்ச்சி அஞ்சும் நிலைக்கு சென்ற போது அஞ்சும் தலையிடாக் கொள்கையை கைவிட்டு துணிச்சலுடன் அதனை எதிர் கொண்டவர் யார்
A. வாரன் ஹேஸ்டிங்ஸ் பிரபு
B. வெல்லெஸ்லி பிரபு
C. காரன்வாலிஸ் பிரபு
D. வில்லியம் பெண்டிங் பிரபு

54. ஆட்சிப் பணித் துறையின் தந்தை என்று அழைக்கப்படுபவர் யார்
A. வாரன் ஹேஸ்டிங்ஸ் பிரபு
B. வெல்லெஸ்லி பிரபு
C. காரன்வாலிஸ் பிரபு
D. வில்லியம் பெண்டிங் பிரபு

55. செல்வந்தர் குடும்பத்தில் பிறந்த காரன்வாலிஸ் பிரபு நாட்டுபற்று மிக்கவராகத் திகழ்ந்தார், தனது கடமைகளை அச்சமின்றி நிறைவேற்றினார் மற்றும் கடமையும், தியாகமும் அவரது மூச்சாக விளங்கியது
A. சரி
B. தவறு

56. மூவர் கூட்டணி அமைக்கப்பட்ட ஆண்டு
A. 1782
B. 1788
C. 1787
D. 1789

57. ஸ்ரீரங்கப்பட்டினம் உடன்படிக்கை கையெழுத்தான ஆண்டு
A. 1792
B. 1795
C. 1794
D. 1793

58. மங்களூர் உடன்படிக்கை கையெழுத்தான ஆண்டு
A. 1789
B. 1787
C. 1787
D. 1784

59. பிட் இந்திய சட்டம் திருத்தம் செய்யப்பட்ட ஆண்டு
A. 1785
B. 1782
C. 1784
D. 1786

60. காரன்வாலிஸ் பிரபுவிற்கு பிறகு தலைமை ஆளுநராக பொறுப்பேற்றவர் யார்
A. வில்லியம் பெண்டிங் பிரபு
B. டல்ஹவுசி பிரபு
C. வெல்லெஸ்லி பிரபு
D. மார்குவிஸ் ஹேஸ்டிங்ஸ் பிரபு

61. அதிகாரப் பகிர்வு கோட்பாட்டை உருவாக்கியவர் யார்
A. ஜேம்ஸ் கிராண்ட்
B. ஜான் ஷோர்
C. ரூஸோ
D. மாண்டெஸ்கியூ

62. யாருடைய கோட்பாட்டின் படி காரன்வாலிஸ் சட்டத்தொகுப்பு உருவாக்கப்பட்டது
A. ரூஸோ
B. செல்லிங்
C. மாண்டெஸ்கியூ
D. மார்ஸ் மேன்

 

TRB history
TRB history syllabus in Tamil pdf
TRB history syllabus
TRB history syllabus PDF
TRB history model questions in Tamil
TRB history books in Tamil
PGTRB history online test in Tamil

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!