Spread the love

TAMIL NEW BOOK Q & A – 2

1. போர் முனையில் _____________ யானைகளை கொன்று வெற்றி கொண்ட வீரனைப் புகழ்ந்து பாடும் இலக்கியம் பரணி ஆகும்
500
1000
2000
3000

2. கலிங்கத்துப்பரணி எத்தனை தாழிசைகளை தாள்களைக் கொண்டது
599
510
550
501

3. அன்னம் விடு தூது என்ற இதழை நடத்தியவர்
அப்துல் ரகுமான்
வரதராசன்
மீ. ரா
துரைராசு

4. கரி என்ற சொல்லின் பொருள்
காலன்
யானை
தமிழர்
மலைக்குகை

5. பிலம் என்ற சொல்லின் பொருள்
காலன்
யானை
தமிழர்
மலைக்குகை

6. முழை என்ற சொல்லின் பொருள்
காலன்
யானை
தமிழர்
மலைக்குகை

7. இறைங்கினர் என்ற சொல்லின் பொருள்
வணங்கினர்
ஓடினர்
வந்தனர்
நெருங்கினர்

8. மீரா அவர்களின் இயற்பெயர்
வரதராசன்
மீ. ராசேந்திரன்
துரைராசு
எத்திராசன்

9. ஊசிகள் என்ற நூலை எழுதியவர்
பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்
முடியரசன்
மீ. ரா
கவிக்கோ அப்துல் ரகுமான்

10. “சிறியிலை நெல்லித் தீங்கனி குறியாது ஆதல் நின்னகத்து அடக்கி சாதல் நீங்க எமக்கீந் தனையே” என்ற பாடல் எந்த மன்னரைப் பற்றி குறிப்பிடுகிறது
முதலாம் குலோத்துங்க சோழனும்
அதியமான்
பாரி
பேகன்

1. தந்தை பெரியாருக்கும் அண்ணல் அம்பேத்கருக்கு முன்னோடியாக திகழ்ந்தவர் யார்
இரட்டை மலை ஸ்ரீனிவாசன்
அயோத்திதாச பண்டிதர்
மகாத்மா காந்தியடிகள்
நேரு

2. தென்னிந்திய சமூக சீர்திருத்தத்தின் தந்தை என்று அழைக்கப்படுபவர் யார்
இரட்டை மலை ஸ்ரீனிவாசன்
அயோத்திதாச பண்டிதர்
மகாத்மா காந்தியடிகள்
நேரு

3. வா இந்த பக்கம் என்ற நூலை எழுதியவர்
பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்
முடியரசன்
மீ. ரா
கவிக்கோ அப்துல் ரகுமான்

4. “சிறியிலை நெல்லித் தீங்கனி குறியாது ஆதல் நின்னகத்து அடக்கி சாதல் நீங்க எமக்கீந் தனையே” என்ற பாடலை பாடியவர் யார்
இடைக்காடனார்
கபிலர்
கம்பர்
ஔவையார்

5. மூன்றும் ஆறும் என்ற நூலை எழுதியவர்
பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்
முடியரசன்
மீ. ரா
கவிக்கோ அப்துல் ரகுமான்

6. அவன் அல்லேன் என்பது
தன்மை
பன்மை
படர்க்கை

7. கோடையும் வசந்தமும் என்ற நூலை எழுதியவர் யார்
பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்
முடியரசன்
மீ. ரா
கவிக்கோ அப்துல் ரகுமான்

8. அவன் அல்லோம் என்பது
தன்மை
பன்மை
படர்க்கை

9. நீ அல்லை என்பது
தன்மை
பன்மை
படர்க்கை

10. நீவீர் அல்லிர் என்பது
தன்மை
பன்மை
படர்க்கை

1. “என் பகுத்தறிவு பிரச்சாரத்திற்கும் சீர்திருத்த கருத்துகளுக்கும் முன்னோடிகளாக திகழ்ந்தவர்கள் பண்டிதமணி அயோத்திதாசரும், தங்கவயல் அப்பாதுரையாரும் ஆவார்கள்” என்று கூறியவர் யார்
அம்பேத்கர்
பெரியார்
காமராசர்
அண்ணா

2. போகர் எழுநூறு என்ற நூலை எழுதியவர் யார்
பெரியார்
அம்பேத்கர்
இரட்டை மலை ஸ்ரீனிவாசன்
அயோத்திதாச பண்டிதர்

3. சிறுகதை மன்னன் என்று அழைக்கப்படுபவர் யார்
சுஜாதா
ஜெயகாந்தன்
புதுமைப்பித்தன்
கண்ணதாசன்

4. அவன் அல்லன் என்பது
தன்மை
பன்மை
படர்க்கை

4. சிமிட்டு ரத்தினச் சுருக்கம் என்ற நூலைப் பதிப்பித்தவர் யார்
பெரியார்
அம்பேத்கர்
இரட்டை மலை ஸ்ரீனிவாசன்
அயோத்திதாச பண்டிதர்

5. பால வாகடம் என்ற நூலைப் பதிப்பித்தவர் யார்
பெரியார்
அம்பேத்கர்
இரட்டை மலை ஸ்ரீனிவாசன்
அயோத்திதாச பண்டிதர்

6. அயோத்திதாச பண்டிதர் வெளியிட்ட ஒரு பைசா தமிழன் வெளியான ஆண்டு
1909
1905
1906
1907

7. ஒரு பைசாத் தமிழன் என்பது ஒரு
நாளிதழ்
மாத இதழ்
வார இதழ்
அரையாண்டு இதழ்

8. அகத்தியர் இருநூறு என்ற நூலை எழுதியவர் யார்
பெரியார்
அம்பேத்கர்
இரட்டை மலை ஸ்ரீனிவாசன்
அயோத்திதாச பண்டிதர்

9. புதுமைப்பித்தனின் இயற்பெயர்
சோ. விருதாச்சலம்
முனுசாமி
சோமு
துரைராசு

10. கடவுளும் கந்தசாமியும் என்ற சிறுகதையை எழுதியவர் யார்
சுஜாதா
ஜெயகாந்தன்
புதுமைப்பித்தன்
கண்ணதாசன்

1. யாப்பு இலக்கணத்தின்படி செய்யுளுக்குரிய உறுப்புகள்
5
6
7
8

2. முதலெழுத்து ஒன்றி வரத் தொடுப்பது
மோனை
எதுகை
இயைபு
அந்தாதித் தொடை

3. பா எத்தனை வகைப்படும்
4 வகைப்படும்
3 வகைப்படும்
5 வகைப்படும்
6 வகைப்படும்

4. மனித யந்திரம் என்ற சிறுகதை எந்த இதழில் வெளியானது
எழுத்து
குயில்
மணிக்கொடி
பவளக்கொடி

5. சாபவிமோசனம் என்ற சிறுகதையை எழுதியவர் யார்
சுஜாதா
ஜெயகாந்தன்
புதுமைப்பித்தன்
கண்ணதாசன்

6. மனித யந்திரம் என்ற சிறுகதையை எழுதியவர் யார்
சுஜாதா
ஜெயகாந்தன்
புதுமைப்பித்தன்
கண்ணதாசன்
7. சிமிட்டு ரத்தினச் சுருக்கம் என்ற நூலைப் பதிப்பித்தவர் யார்
பெரியார்
அம்பேத்கர்
இரட்டை மலை ஸ்ரீனிவாசன்
அயோத்திதாச பண்டிதர்

8. பொன்னகரம் என்ற சிறுகதையை எழுதியவர் யார்
சுஜாதா
ஜெயகாந்தன்
புதுமைப்பித்தன்
கண்ணதாசன்

9. ஒரு நாள் கழிந்தது என்ற சிறுகதையை எழுதியவர் யார்
சுஜாதா
ஜெயகாந்தன்
புதுமைப்பித்தன்
கண்ணதாசன்

10. யாப்பிலக்கணத்தின் படி எழுத்துக்களை எத்தனை வகையாக பிரிப்பர்
3
2
4
6

1. சங்க இலக்கியங்கள் பலவும் ___________ பாவால் அமைந்தவை
வெண்பா
ஆசிரியப்பா
கலிப்பா
வஞ்சிப்பா

2. துள்ளல் ஓசை உடையது
வெண்பா
ஆசிரியப்பா
கலிப்பா
வஞ்சிப்பா

3. இரண்டாம் எழுத்து ஒன்றி வரத் தொடுப்பது
மோனை
எதுகை
இயைபு
அந்தாதித் தொடை

4. அசை எத்தனை வகைப்படும்
2
3
5
7

5. சீர் எத்தனை வகைப்படும்
2
5
8
4

6. தலை எத்தனை வகைப்படும்
5
4
6
7

7. அடி எத்தனை வகைப்படும்
5
3
2
6

8. தொடை எத்தனை வகைப்படும்
8
5
6
3

9. இறுதி எழுத்து அல்லது இறுதி ஓசை ஒன்றி வரத் தொடுப்பது
மோனை
எதுகை
இயைபு
அந்தாதித் தொடை

10. ஒரு பாடலின் இறுதி சீர் அல்லது அடியின் இறுதி பகுதி அடுத்த பாடலின் முதல் சீர் அல்லது அடியின் முதலில் வருமாறு பாடப்படுவது
மோனை
எதுகை
இயைபு
அந்தாதித் தொடை

1. செப்பலோசை கொண்ட பாவகை
வெண்பா
ஆசிரியப்பா
கலிப்பா
வஞ்சிப்பா

2. எந்த நூல் பலவும் வெண்பாவால் அமைந்தவை
அறநூல்
அகநூல்
புறமும்
பக்தி நூல்

3. அகவல் ஓசை உடையது
வெண்பா
ஆசிரியப்பா
கலிப்பா
வஞ்சிப்பா

4. கலிப்பாவால் பாடப்பட்ட நூல்
ஐங்குறுநூறு
பதிற்றுப்பத்து
அகநானூறு
கலித்தொகை

5. தூங்கல் ஓசை உடையது
வெண்பா
ஆசிரியப்பா
கலிப்பா
வஞ்சிப்பா

6. மண்ணால் குதிரை செய்தான்
5 ஆம் வேற்றுமை
8 ஆம் வேற்றுமை
3 ஆம் வேற்றுமை
3 ஆம் வேற்றுமை

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!