TET & TRB PSYCHOLOGY / Personality (ஆளுமை)
1. பாலினச் சுரப்பிகள் முதலியவற்றையும், மனிதனது நடத்தையையும், ஆளுமையையும் பாதிப்பது
அட்ரினல் சுரப்பி
தைராய்டு சுரப்பி
பிட்யூட்டரி சுரப்பி
கணையம்
2. எந்த சுரப்பிகள் உடல் & உள்ள வளர்ச்சிகளிலும், மனவளர்ச்சியிலும் முக்கிய பங்கு வகிக்கின்றது
நாளமுள்ள சுரப்பிகள்
நாளமில்லா சுரப்பிகள்
இதயம்
ரத்த நாளங்கள்
3. __________ ஆளுமை வளர்ச்சியில் சிறப்பு பங்கு வகிக்கிறது
நரம்பு மண்டலங்கள்
புலன் உறுப்புகள்
ரத்த நாளங்கள்
அனைத்தும் சரி
4. அறிவின் வாயில்கள் என்று அழைக்கப்படுவது
நரம்பு மண்டலங்கள்
புலன் உறுப்புகள்
ரத்த நாளங்கள்
அனைத்தும் சரி
5. Typology என்ற கொள்கை எதைப் பற்றியது
ஆக்கத்திறன்
ஆளுமை
நுண்ணறிவு
கற்றல்
6. உளப் பண்புகளின் அடிப்படையில் அமைந்த கொள்கை
ஆக்கத்திறன்
ஆளுமை
நுண்ணறிவு
கற்றல்
7. உளப் பகுப்பாய்வு கோட்பாட்டின் அடிப்படையில் அமைந்த கொள்கை
ஆக்கத்திறன்
ஆளுமை
நுண்ணறிவு
கற்றல்
8. சமூக கற்றல் கொள்கை எதனுடன் தொடர்புடையது
ஆக்கத்திறன்
ஆளுமை
நுண்ணறிவு
கற்றல்
9. நனவு அனுபவவியல் மற்றும் மனிதவியல் கருத்துக்களை சார்ந்த ஆளுமை கொள்கை எது
ஆக்கத்திறன்
ஆளுமை
நுண்ணறிவு
கற்றல்
10. ________ சில முக்கிய உளப் பண்புகள், கூறுகள் குறிப்பிடப்பட்டு அவை ஒவ்வொன்றிலும் ஒருவர் என் நிலையில் இருக்கிறார் என்பதை 9 அல்லது 9 புள்ளி அளவுகோல் கொண்டு விவரிக்கப்படுகிறது
சமூக கற்றல் கொள்கை
உளப் பண்புகள் வாயிலாக ஆளுமையை விவரிக்கும் விவரிக்க முற்படுதல்
உளப் பகுப்பாய்வு கோட்பாட்டின் அடிப்படையில் அமைந்த கொள்கை
நுண்ணறிவு
1. ஆளுமையை வகைப்படுத்துவதில் எத்தனை அணுகுமுறைகள் உள்ளன
3
5
2
4
2. கேலன் என்பவர் மன இயல்புகளின் அடிப்படையில் மனிதர்களை எத்தனை வகையாகப் பிரிக்கிறார்
4
5
3
7
3. தன்னலக்காரன், புரட்சியாளன், தலைவன், தற்பெருமை, சூதாடி & பிறர் தம்மை எச்ச விழைபவன் என்ற ஆளுமையை குறிப்பிட்டவர் யார்
ஆக்பர்ன்
ஸ்ப்ரேன்கர்
லிப்பிட்
ஒயிட்
4. 6 வித பண்புகளின் அடிப்படையில் 6 வகை ஆளுமைகள் உள்ளன என்று கூறியவர்
ஸ்ப்ரேன்கர்
ஷெல்டன்
லிப்பிட்
ஒயிட்
5. திரண்ட பருத்த தசைகளும் எலும்புகளும் உடையவன்
ஷிஸோதைம்
ஸைக்ளோதைம்
6. கலகலப்பான நகைச்சுவை மிகுந்தவன் பிறருடன் நெருங்கிப் பழகுவான். மனவெழுச்சி நிலைகளில் திடீர் மாற்றங்கள் ஏற்படும் இவனுக்கு கிளர்ச்சியும் சோர்வும் மாறி மாறித் தோன்றும் மனப்பான்மை அதிகம் ஏற்படும் இத்தகைய ஆளுமையை கொண்டவன் யார்
ஷிஸோதைம்
ஸைக்ளோதைம்
7. உருண்டையான உடல்வாகு, வட்ட முகம் உடையோரின் ஆளுமை
ஷிஸோதைம்
ஸைக்ளோதைம்
8. பிறருடன் நெருங்கி பழக மாட்டான், தன் பிரச்சினையை பற்றியே எண்ணிக் கொண்டிருப்பான் கற்பனை திறன் அதிகம் உள்ளவன். உணர்ச்சி விண்ட நிலையில் இவன் மனக்கோளாறு அடையலாம். இந்தப் பண்புகளைக் கொண்டவன்
ஷிஸோதைம்
ஸைக்ளோதைம்
9. ஷெல்டன் 3 வகை ஆளுமைகளில் தவறானது எது
சிந்தனைச் ஆளுமை
செயல் சார் ஆளுமை
கற்றல் சார் ஆளுமை
சுக விருப்பம் உள்ள ஆளுமை
10. கேலன் என்பவரின் கூற்றுப்படி 4 கூற்றுகளில் தவறானது எது
சிடுமூஞ்சி & அழு மூஞ்சி
தூங்கு மூஞ்சி
சிரித்த முகத்தினன்
All CORRECT
9. தலைமைப் பண்பின் அடிப்படையில் மூன்று வகை ஆளுமையை குறிப்பிட்டவர் யார்
ஷெல்டன்
லிப்பிட்
ஒயிட்
B & C
10. லிப்பிட் & ஒயிட் ஆகியோர் குறிப்பிடும் மூன்று வகை ஆளுமைகளில் தவறானது எது
கற்றல் ஆளுமை
எதேச்சதிகார ஆளுமை
ஜனநாயக போக்க ஆளுமை
அவரவர் விருப்பம்போல் இயங்க அனுமதிக்கும் ஆளுமை