TNPSC GROUP I, II, IIA & IV / UNIT – 9 – 2

Spread the love

TNPSC GROUP I, II, IIA & IV / UNIT – 9 / இட ஒதுக்கீட்டுக் கொள்கை

1. “நமது போராட்டம் பணத்திற்கான போராட்டமோ அல்லது அதிகாரத்திற்கான போராட்டமோ அன்று, மாறாக விடுதலைக்கான மற்றும் மனிதத்தன்மையை மீட்டெடுப்பதற்கான போராட்டம்” என்று கூறியவர் யார்
A. மகாத்மா காந்தியடிகள்
B. டாக்டர் அம்பேத்கர்
C. பெரியார்
D. ஜவஹர்லால் நேரு

2. ஜாதி அடிப்படையிலான இட ஒதுக்கீடு என்ற கருத்தை முதன்முதலில் முன்மொழிந்தவர் யார்
A. வில்லியம் ஹன்டர்
B. ஜோதிராவ் புலே
C. டாக்டர் அம்பேத்கர்
D. A & B

3. ஒடுக்கப்பட்ட வகுப்பினருக்கான தனி வாக்காளர் என்ற பிரச்சனையை எழுதியவர் யார்
A. மகாத்மா காந்தி
B. அம்பேத்கர்
C. ஜவகர்லால் நேரு
D. முகமது அலி ஜின்னா

4. இந்தியாவில் OBC பிரிவினருக்கு வழங்கப்படும் இட ஒதுக்கீடு
A. 25
B. 27
C. 30
D. 35

5. இந்தியாவில் பழங்குடியினருக்கு (ST) வழங்கப்படும் இட ஒதுக்கீடு
A. 7.5 %
B. 8.5 %
C. 5.5 %
D. 10.5 %

6. இந்தியாவில் தாழ்த்தப்பட்ட பிரிவினருக்கு (SC) வழங்கப்படும் இட ஒதுக்கீடு
A. 15 %
B. 17 %
C. 18 %
D. 25 %

7. இந்தியாவில் பின்பற்றப்படும் மொத்த இட ஒதுக்கீடு
அனைத்து
A. 59.5 %
B. 55.5 %
C. 56.5 %
D. 53.5 %

8. இந்தியாவில் உயர் வகுப்பில் பொருளாதாரத்தில் நலிவடைந்த பிரிவினருக்கு எத்தனை சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது
A. 15 %
B. 12 %
C. 18 %
D. 10 %

9. உயர் வகுப்பில் உள்ள பொருளாதாரத்தில் நலிவடைந்த பிரிவினருக்கு இந்தியாவில் இட ஒதுக்கீடு அறிமுகம் செய்யப்பட்ட ஆண்டு
A. 2015
B. 2017
C. 2018
D. 2019

10. உயர் வகுப்பில் பொருளாதாரத்தில் நலிவடைந்த பிரிவினருக்கான 10 சதவீத இட ஒதுக்கீடு தமிழ்நாட்டில் இன்னும் அறிமுகம் செய்யப்படவில்லை
A. சரி
B. தவறு

11. ஒடுக்கப்பட்ட வகுப்பினருக்கான தனி வாக்காளர் என்ற பிரச்சனையை எழுதியவர் யார்
A. மகாத்மா காந்தி
B. அம்பேத்கர்
C. ஜவகர்லால் நேரு
D. முகமது அலி ஜின்னா

12. ஒடுக்கப்பட்ட வகுப்பினருக்கான தனி வாக்காளர் என்ற பிரச்சனையை அம்பேத்கர் எந்த மாநாட்டில் எழுப்பினார்
A. முதல் வட்டமேசை மாநாடு
B. இரண்டாவது வட்டமேசை மாநாடு
C. மூன்றாவது வட்டமேசை மாநாடு
D. நான்காவது வட்டமேசை மாநாடு

13. வகுப்புவாரி ஒதுக்கீட்டை வெளியிட்டவர் யார்
A. ராம்சே மெக்டொனால்ட்
B. லின்லித்கொ பிரபு
C. மவுண்ட்பேட்டன் பிரபு
D. கர்சன் பிரபு

14. வகுப்புவாரி ஒதுக்கீடு வழங்கப்பட்ட ஆண்டு
A. 18 ஆகஸ்ட் 1932
B. 15 ஆகஸ்ட் 1932
C. 12 ஆகஸ்ட் 1932
D. 16 ஆகஸ்ட் 1932

15. வகுப்புவாரி ஒதுக்கீடு யாருக்கு தனித் தொகுதிகளை வழங்கியது
A. சிறுபான்மையினர்
B. இஸ்லாமியர்கள்
C. இந்து மதத்தில் உள்ள ஒடுக்கப்பட்ட வகுப்பினர்
D. A & C

16. பூனா ஒப்பந்தம் கையெழுத்தான ஆண்டு
A. 22 செப்டம்பர் 1932
B. 24 செப்டம்பர் 1932
C. 26 செப்டம்பர் 1932
D. 28 செப்டம்பர் 1932

17. யாருக்கு இடையே ஏற்பட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் ஒடுக்கப்பட்ட சமுதாயத்திற்கான ஏற்கனவே வழங்கப்பட்ட தனித்தொகுதி திட்டம் கைவிடப்பட்டது
A. அம்பேத்கர் மற்றும் மகாத்மா காந்தியடிகள்
B. அம்பேத்கர் மற்றும் ஜவஹர்லால் நேரு
C. அம்பேத்கர் மற்றும் முகமது அலி ஜின்னா
D. அம்பேத்கர் மற்றும் லாலா லஜபதி ராய்

18. ஒடுக்கப்பட்ட வகுப்பினருக்கான தனித்தொகுதி முறையை அறிமுகம் செய்த சட்டம்
A. மின்டோ மார்லி சட்டம்
B. மாண்டேகு செம்ஸ்போர்டு சட்டம்
C. 1935 இந்திய அரசு சட்டம்
D. 1961 இந்திய அரசு சட்டம்

19. எந்த குழுவின் பரிந்துரையின்படி இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு இட ஒதுக்கீடு வழங்கப்பட்டது
A. மண்டல் குழு
B. நரசிம்மா படம்
C. விவேக் தேப்ராய் குழு
D. எம். எஸ். சுவாமிநாதன் குழு

20. இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு இட ஒதுக்கீடு வழங்கப்பட்ட ஆண்டு
A. 1992
B. 1990
C. 1991
D. 1999

21. எந்த சட்ட திருத்தத்தின் படி பொருளாதாரத்தில் நலிவடைந்த வர்களுக்கு இந்தியாவில் இட ஒதுக்கீடு வழங்கப்பட்டது
A. 104 வது சட்ட திருத்தம்
B. 105 வது சட்ட திருத்தம்
C. 102 வது சட்ட திருத்தம்
D. 103 வது சட்ட திருத்தம்

22. இட ஒதுக்கீட்டிற்கு எதிரான முதல் வழக்கு எந்த ஆண்டு தாக்கல் செய்யப்பட்டது
A. 1985
B. 1984
C. 1987
D. 1981

23. இட ஒதுக்கீட்டிற்கு எதிரான முதல் வழக்கு எது
A. துரைராஜன் Vs ஸ்டேட் ஆஃப் மெட்ராஸ் வழக்கு
B. அரங்கராஜன் Vs ஸ்டேட் ஆஃப் மெட்ராஸ் வழக்கு
C. மௌலி Vs ஸ்டேட் ஆஃப் மெட்ராஸ் வழக்கு
D. அரங்கநாதன் Vs ஸ்டேட் ஆஃப் மெட்ராஸ் வழக்கு

24. இட ஒதுக்கீட்டிற்கு எதிரான முதல் வழக்கு தாக்கல் செய்யப்படுவதற்கு காரணம் வகுப்புவாரி பிரதிநிதித்துவ முறையில் மருத்துவக்கல்லூரியில் இடம் கிடைக்காததற்கு
A. சரி
B. தவறு

25. சட்டத்தின் முன் அனைவரும் சமம் மற்றும் அனைவருக்கும் சட்டத்தின் மூலம் சமமான பாதுகாப்பு வழங்கப்படுகிறது என்று கூறும் ஷரத்து
A. ART 17
B. ART 15
C. ART 12
D. ART 14

26. மதம் இனம் சாதி பாலினம் அல்லது பிறப்பிடம் அல்லது அவற்றில் ஏதேனும் ஒன்றின் அடிப்படையில் எந்த ஒரு குடிமகனையும் அரசு பாகுபடுத்த முடியாது என்று கூறும் ஷரத்து
A. ART 16 (1)
B. ART 15 (1)
C. ART 17 (1)
D. ART 18 (1)

27. மதம் இனம் சாதி அல்லது மொழி அல்லது அவற்றில் ஏதேனும் ஒன்றின் அடிப்படையில் எந்த குடிமகனுக்கும் அரசு நடத்தும் அல்லது அரசின் நிதி உதவி பெறும் கல்வி நிறுவனங்களிலும் கல்வி பெறுவதற்கான உரிமையை மறுக்க முடியாது என்று கூறும் ஷரத்து
A. ART 23 (2)
B. ART 25 (2)
C. ART 27 (2)
D. ART 29 (2)

28. தமிழகத்தின் வகுப்புவாரி பிரதிநிதித்துவ அரசாணை இந்திய அரசியலமைப்பின் சரத்து _________ க்கு எதிரானது என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது
A. ART 12 (2)
B. ART 14 (2)
C. ART 17 (2)
D. ART 16 (2)

29. அரசு வேலைவாய்ப்புகளில் பிற்படுத்தப்பட்டோருக்கு ஆதரவாக இட ஒதுக்கீடு வழங்கும் அம்சமானது எந்த ஷரத்தின் கீழ் வழங்கப்பட்டுள்ளது
A. ART 13 (4)
B. ART 14 (4)
C. ART 15 (4)
D. ART 16 (4)

30. மெட்ராஸ் மாகாணத்தில் அரசு வேலைகள் மற்றும் கல்லூரி இடங்களுக்கு சாதி வாரியான இட ஒதுக்கீடு வழங்கும் எந்த அரசாணை ரத்து செய்யப்பட்டது
A. 1923
B. 1924
C. 1926
D. 1927

31. முதலாவது அரசியலமைப்பு சட்ட திருத்தம் அறிமுகம் செய்யப்பட்ட ஆண்டு
A. 1956
B. 1952
C. 1954
D. 1951

32. முதலாவது அரசியலமைப்பு சட்டத் திருத்தத்தின்படி எந்த சரக்கு ஒன்பதாவது அட்டவணையில் சேர்க்கப்பட்ட
A. ART 8 (4)
B. ART 17 (4)
C. ART 14 (4)
D. ART 15 (4)

33. சமூக மற்றும் கல்வி ரீதியாக பின்தங்கிய வகுப்பினர் அல்லது பட்டியலிடப்பட்ட வகுப்பினர் மற்றும் பட்டியலிடப்பட்ட பழங்குடியினர், அவர்களின் மேம்பாட்டிற்கான சிறப்பு சலுகைகளை வழங்க அரசுக்கு உரிமை வழங்கும் சரத்து எது
A. ART 8 (4)
B. ART 17 (4)
C. ART 14 (4)
D. ART 15 (4

34. சில சட்டங்கள் மற்றும் வழக்க முறைகளை நீதிமன்ற மறு ஆய்வில் இருந்து பாதுகாப்பதற்காக எந்த அட்டவணை உருவாக்கப்பட்டுள்ளது
A. 5 வது அட்டவணை
B. 6 வது அட்டவணை
C. 10 வது அட்டவணை
D. 9 வது அட்டவணை

35. எந்த அட்டவணையில் வைக்கப்பட்டுள்ள சட்டங்களை அடிப்படை உரிமையை மீறப்படும் பட்சத்திலோ அல்லது அடிப்படை கட்டமைப்பு மீறப்படும் பட்சத்திலோ அச்சட்டத்தை நீதிமன்ற மறு ஆய்வில் இருந்து பாதுகாக்கிறது
A. 5 வது அட்டவணை
B. 6 வது அட்டவணை
C. 11 வது அட்டவணை
D. 9 வது அட்டவணை

36. முதலாவது அரசியலமைப்பு சட்டத் திருத்தத்தின் மூலம் இந்திய அரசியலமைப்பில் சேர்க்கப்பட்டது
A. ART 35 (B)
B. ART 32 (B)
C. ART 34 (B)
D. ART 31 (B)

37. கோயலோ Vs ஸ்டேட் ஆஃப் மெட்ராஸ் வழக்கு நடைபெற்ற ஆண்டு
A. 2007 ஏப்ரல் 24
B. 2008 ஏப்ரல் 24
C. 2005 ஏப்ரல் 24
D. 2002 ஏப்ரல் 24

38. இந்தியாவில் உள்ள சமூக மற்றும் பொருளாதார ரீதியாக பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் நிலையை ஆராய வேண்டுமென்று குடியரசுத் தலைவர் கருதினால் அவர் ஆணையம் ஒன்றை அமைக்கலாம் என்று கூறும் ஷரத்து
A. ART 342
B. ART 343
C. ART 341
D. ART 340

39. முதலாவது பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் ஆணையம் அமைக்கப்பட்ட ஆண்டு
A. 1952
B. 1954
C. 1955
D. 1953

40. முதலாவது பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (OBC) ஆணையத்தின் தலைவர் யார்
A. மண்டல்
B. ராஜமன்னார்
C. அசோக் மேத்தா
D. காகா காலேல்கர்

41. முதலாவது பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் ஆணையம் எந்த ஆண்டு தனது அறிக்கையை சமர்ப்பித்தது
A. 1952
B. 1953
C. 1954
D. 1955

42. அனைத்து தொழில்நுட்ப மற்றும் தொழில் துறை நிறுவனங்களிலும் 70 சதவீத இடங்களை பின் தங்கிய வகுப்பினருக்கு உறுப்பினர்களின் தகுதிவாய்ந்த மாணவர்களுக்கு ஒதுக்க வேண்டும் என்று கூறிய ஆணையம்
A. மண்டல் குழு
B. ராஜமன்னார் குழு
C. அசோக் மேத்தா குழு
D. காகா காலேல்கர் குழு

43. 2 வது பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் அமைக்கப்பட்ட ஆண்டு
A. 1979
B. 1978
C. 1977
D. 1976

44. 2 வது பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தை அமைத்தவர் யார்
A. வி. பி. சிங்
B. மொரார்ஜி தேசாய்
C. லாலா தூர் சாஸ்திரி
D. இந்திரா காந்தி

45. 2 வது பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தின் தலைவர்
A. மண்டல்
B. ராஜமன்னார்
C. அசோக் மேத்தா
D. காகா காலேல்கர்

46. சமூக மற்றும் கல்வி ரீதியாக பின்தங்கிய வகுப்பினரின் நிலையை ஆராய்ந்து அவர்களின் முன்னேற்றத்திற்கான நடவடிக்கைகளை பரிந்துரை செய்த குழு
A. மண்டல் குழு
B. ராஜமன்னார் குழு
C. அசோக் மேத்தா குழு
D. காகா காலேல்கர் குழு

47. இரண்டாவது பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் தனது அறிக்கையை சமர்ப்பித்த ஆண்டு
A. 1983
B. 1984
C. 1980
D. 1988

48. சமூக கல்வி மற்றும் பொருளாதார ரீதியாக பின்தங்கிய வகுப்பினரை அடையாளம் காண எத்தனை குறியீடுகளை மண்டல் கமிஷன் உருவாக்கியது
A. 11
B. 12
C. 15
D. 16

49. இந்தியாவில் உள்ள ஒட்டுமொத்த சாதி அமைப்பில் எத்தனை சாதிகள் சமூக மற்றும் கல்வி ரீதியாக பின்தங்கி உள்ளது
A. 3747
B. 3743
C. 3745
D. 3749

50. மண்டல் குழுவின் 27 சதவீத இட ஒதுக்கீடு பரிந்துரையை அமல்படுத்தியவர் யார்
A. இந்திரா காந்தி
B. ராஜீவ் காந்தி
C. மொரார்ஜி தேசாய்
D. வி. பி. சிங்

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!