TNPSC HINDU RELIGIOUS QUESTIONS & ANSWERS – 2
1. திருக்கோவில் கும்பாபிஷேகம் முடிந்து மூன்று பட்சம் கழித்து செய்யப்படும் ஆராதனைக்கு என்னவென்று பெயர்
A. மகாபிஷேகம்
B. அட்ட பந்தனம்
C. கும்பாபிஷேகம்
D. மண்டலாபிஷேகம்
2. மூலஸ்தான மூர்த்திக்கு செய்யப்படும் முக்கிய கிரியை
A. மகாபிஷேகம்
B. அட்ட பந்தனம்
C. கும்பாபிஷேகம்
D. மண்டலாபிஷேகம்
3. கொடி மரத்தின் மேல் பாகம் எதை குறிக்கிறது
A. படைப்பு
B. காத்தல்
C. சங்காரம்
D. அளித்தல்
4. கொடி மரத்தின் மேல் உருண்டு எதை குறிக்கிறது
A. படைப்பு
B. காத்தல்
C. சங்காரம்
D. அளித்தல்
5. கொடி மரத்தின் அடிப்பாகம் எந்த கடவுளை குறிப்பிடுகிறது
A. பிரம்மன்
B. விஷ்ணு
C. உருத்திரன்
D. முருகன்
6. கொடி மரத்தின் மேல் பாகம் எந்த கடவுளை குறிப்பிடுகிறது
A. பிரம்மன்
B. விஷ்ணு
C. உருத்திரன்
D. முருகன்
7. கொடி மரத்தின் மேல் உருண்டு எதை குறிக்கிறது பாகம்
A. பிரம்மன்
B. விஷ்ணு
C. உருத்திரன்
D. முருகன்
8. கலையுரைத்த கற்பனையே நிலை என கொண்டாடும் கண்மூடி வழக்கமெல்லாம் மண்மூடிப் போக என்று பாடியவர் யார்
A. வள்ளலார்
B. நம்மாழ்வார்
C. பெரியாழ்வார்
D. சுந்தரர்
9. திருப்புகழ் என்ற நூலை எழுதியவர் யார்
A. திருமூலர்
B. அருணகிரிநாதர்
C. வள்ளலார்
D. அண்ணாமலை செட்டியார்
10. கந்தர் அலங்காரம் என்ற நூலை எழுதியவர் யார்
A. திருமூலர்
B. அருணகிரிநாதர்
C. வள்ளலார்
D. அண்ணாமலை செட்டியார்
11. கந்தர் அந்தாதி என்ற நூலை எழுதியவர் யார்
A. திருமூலர்
B. அருணகிரிநாதர்
C. வள்ளலார்
D. அண்ணாமலை செட்டியார்
12. கந்தரனுபூதி என்ற நூலை எழுதியவர் யார்
A. திருமூலர்
B. அருணகிரிநாதர்
C. வள்ளலார்
D. அண்ணாமலை செட்டியார்
13. பஞ்சபூதங்களை வரிசைப்படுத்துக
A. பிரித்திவி, அப்பு, தேயு, வாயு, ஆகாசம்
B. ஆகாசம், பிரித்திவி, அப்பு, தேயு, வாயு
C. தேயு, பிரித்திவி, அப்பு, வாயு, ஆகாசம்
D. பிரித்திவி, அப்பு, தேயு, வாயு, ஆகாசம்
14. ஆகமம் என்ற சொல்லின் பொருள் பதி பசு பாசம் போன்ற முப்பொருள் பற்றி கூறுவது சரி, தவறு என்ற கூற்று சரியா தவறா
A. சரி
B. தவறு
15. ஆகமம் என்ற சொல் எதை குறிக்கிறது
A. ஆன்மாக்களின் கமம்
B. படைப்பு கமம்
C. காத்தல் கமம்
D. சங்காரம் கமம்
16. இறைவனின் ஐந்து முகங்களில் இருந்து எத்தனை ஆகமங்கள் தோன்றின தோன்றியதாக கருதப்படுகிறது
A. 22
B. 25
C. 26
D. 28
17. 28 ஆகமங்களில் முதல் 10 ஆகமங்கள் என்னவென்று அழைக்கப்படுகிறது
A. சிவ பேதங்கள்
B. ருத்ர பேதம்
C. ஆன்ம பேதம்
D. அருள்நந்தி பேதம்
18. இருபத்தி எட்டு ஆகமங்களில் முதல் பத்தை தவிர்த்து ஏனைய 18 ஆகமங்கள் எதை குறிக்கின்றது
A. சிவ பேதங்கள்
B. ருத்ர பேதம்
C. ஆன்ம பேதம்
D. அருள்நந்தி பேதம்
19. ஆன்மாவுக்கு எத்தனை அவஸ்தைகள் உண்டு உள்ளது
A. 3
B. 4
C. 6
D. 5
20. ஆன்மாக்கள் எத்தனை வகைப்படும்
A. 3
B. 7
C. 2
D. 9
21. அம்புலிப் பருவத்தில் சாம பேத தான தண்டம் பாடி அழைக்கும் மரபை தொடங்கி வைத்தவர் யார்
A. பெரியாழ்வார்
B. நம்மாழ்வார் ஆண்டாள்
C. மதுரகவி ஆழ்வார்
D. சேக்கிழார்
22. விஷ்ணுசித்தர் என்று அழைக்கப்படுபவர் யார்
A. பெரியாழ்வார்
B. நம்மாழ்வார் ஆண்டாள்
C. மதுரகவி ஆழ்வார்
D. சேக்கிழார்
23. பால லீலைகள் பலவற்றை பாசுரங்களில் பாடியவர் யார்
A. பெரியாழ்வார்
B. நம்மாழ்வார் ஆண்டாள்
C. மதுரகவி ஆழ்வார்
D. சேக்கிழார்
24. சந்தான குரவர்கள் என்று அழைக்கப்படுபவர் யார்
மெய்கண்டார்
A. அருள்நந்தி சிவம்
B. மறைஞானசம்பந்தர்
C. உமாபதி சிவம்
D. அனைத்தும் சரி
25. புரட்டாசி மாதத்தில் அமாவாசைக்கு பிறகு வரும் விழா
A. கார்த்திகை தீபம்
B. விநாயகர் சதுர்த்தி
C. வைகுண்ட ஏகாதேசி
D. நவராத்திரி
26. நவராத்திரி என்ற சொல்லின் பொருள்
A. 6 இரவுகள்
B. 8 இரவுகள்
C. 7 இரவுகள்
D. 9 இரவுகள்
27. நவராத்திரி விழாவில் எந்த கடவுளை பல வடிவாக பூசித்து விழா நடத்தி வருவது வழக்கம்
A. பராசக்தி
B. சிவன்
C. முருகன்
D. பெருமாள்
28. நவராத்திரி விழாவின் முதல் மூன்று நாட்களில் எந்த தேவியை வழிபடுவர்
A. பார்வதி தேவி
B. லஷ்மி தேவி
C. சரஸ்வதி தேவி
D. ஸ்ரீதேவி
29. நவராத்திரி விழாவின் போது நடு மூன்று நாட்களில் எந்த தேவியை வழிபடுவர்
A. பார்வதி தேவி
B. லஷ்மி தேவி
C. சரஸ்வதி தேவி
D. ஸ்ரீதேவி
30. நவராத்திரி விழாவின் போது கடைசி மூன்று நாட்களில் எந்த தேவியை வழிபடுவர்
A. பார்வதி தேவி
B. லஷ்மி தேவி
C. சரஸ்வதி தேவி
D. ஸ்ரீதேவி
31. கோவில் திருப்பல்லாண்டு என்ற பாடலை பாடியவர் யார்
A. சேர்த்தனர்
B. சேக்கிழார்
C. குமரகுருபரர்
D. காரைக்கால் அம்மையார்
32. மங்கள சாசனம் எனக் குறிப்பிடப்படுவது எது
A. ஆழ்வார்களின் பாடல்கள்
B. சைவத் திருமுறைகள்
C. திருமுருகாற்றுப்படை
D. திருமந்திரம்
33. ஆறு பிரபந்தங்களை இயற்றியுள்ள ஆழ்வார் யார்
A. திருமங்கை ஆழ்வார்
B. பெரியாழ்வார்
C. நம்மாழ்வார்
D. ஆண்டாள்
34. பெரிய திருமொழி என்ற நூலை எழுதியவர் யார்
A. திருமங்கை ஆழ்வார்
B. பெரியாழ்வார்
C. நம்மாழ்வார்
D. ஆண்டாள்
35. பெரிய திருமடல் என்ற நூலை எழுதியவர் யார்
A. திருமங்கை ஆழ்வார்
B. பெரியாழ்வார்
C. நம்மாழ்வார்
D. ஆண்டாள்
36. சிறிய திருமடல் என்ற நூலை எழுதியவர் யார்
A. திருமங்கை ஆழ்வார்
B. பெரியாழ்வார்
C. நம்மாழ்வார்
D. ஆண்டாள்
37. திருக்குறுந் தாண்டகம் என்ற நூலை எழுதியவர் யார்
A. திருமங்கை ஆழ்வார்
B. பெரியாழ்வார்
C. நம்மாழ்வார்
D. ஆண்டாள்
38. திருத்தாண்டகம் என்ற நூலை எழுதியவர் யார்
A. திருமங்கை ஆழ்வார்
B. பெரியாழ்வார்
C. நம்மாழ்வார்
D. ஆண்டாள்
39. திரு எழுகூற்றிருக்கை என்ற நூலை எழுதியவர் யார்
A. திருமங்கை ஆழ்வார்
B. பெரியாழ்வார்
C. நம்மாழ்வார்
D. ஆண்டாள்
40. தர்மத்தை நிலைநிறுத்த யுகங்கள் தோறும் நாராயணர் அவதாரம் எடுப்பார். அப்படி அவர் எடுத்த அவதாரங்களில் எண்ணிக்கை
A. 10
B. 8
C. 6
D. 12
41. பேய் உருவம் கொண்டு கயிலை மலையைத் தலையால் நடந்து சென்று சிவனை வழிபட்ட சிவனடியார் யார்
A. திருத்தொண்டர்
B. காரைக்கால் அம்மையார்
C. நந்தனார்
D. காக்கை பாடினியார்
42. இரட்டைமணி மாலை என்ற நூலை எழுதியவர் யார்
A. திருத்தொண்டர்
B. காரைக்கால் அம்மையார்
C. நந்தனார்
D. காக்கை பாடினியார்
43. அற்புதத் திருவந்தாதி என்ற நூலை எழுதியவர் யார்
A. திருத்தொண்டர்
B. காரைக்கால் அம்மையார்
C. நந்தனார்
D. காக்கை பாடினியார்
44. திருத்தொண்டர் தொகை எத்தனை அடியார்கள் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது
A. 72
B. 69
C. 70
D. 76
45. திருத்தொண்டத் தொகையை எழுதியவர் யார்
A. திருஞானசம்பந்தர்
B. திருநாவுக்கரசர்
C. சுந்தரமூர்த்தி
D. மாணிக்கவாசகர்
46. கோவில் கருவறையின் தெற்கில் இருக்க வேண்டிய தெய்வம்
A. லிங்கோத்பவர்
B. தக்ஷிணாமூர்த்தி
C. விநாயகர்
D. துர்கை
47. சிவ பெருமானின் குரு வடிவமே _______ என்று அழைக்கப்படுகிறது
A. லிங்கோத்பவர்
B. தக்ஷிணாமூர்த்தி
C. விநாயகர்
D. துர்கை
48. தென்முகக் கடவுள் என்று அழைக்கப்படுவது
A. லிங்கோத்பவர்
B. தக்ஷிணாமூர்த்தி
C. விநாயகர்
D. துர்கை
49. துவ்ஜாரோகணம் என்றால் என்ன ஒரு
A. பவனி வருதல்
B. திருமுழுக்கு நடத்துதல்
C. கொடியேற்றம்
D. சம்ஹாரம் செய்தல்
50. கொடிக்கவி என்ற நூலில் கொடியேற்ற விழா தத்துவத்தை விளக்கியவர் யார்
A. உமாபதி சிவாச்சாரியார்
B. அருணகிரிநாதர்
C. அகத்தியர்
D. சிவனந்தி முனிவர்